இராணுவத்துக்குள் என்ன நடக்கின்றது : 75 பில்லியன் ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளமை ஏன்?


இராணுவ ஆட்சேர்ப்பு குறைக்கப்பட்டதாக அறிவிக்கபட்ட போதிலும் இராணுவத்திற்கான உணவு மற்றும் அவர்களின் சீருடைக்கான ஒதுக்கீட்டில் 75 பில்லியன் ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளமை ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

 அதிகரிக்கப்பட்ட இந்த 75 பில்லியன் ரூபாய்கள் பொதுமக்களினால் செலுத்தப்படும் அதிகரிக்கப்பட்ட வருமான வரியின் 40வீதம் என்பது குறிப்பிடத்தக்கது.