எத்தனை கோடிக்கணக்கான அமெரிக்க டொலர்களையும் இலங்கை அரசுக்கு அள்ளிக்கொடுக்க பல அரபு நாடுகள் தயாராக இருக்கிறது.ஆனால் எமது நாட்டின் தலைமைத்துவங்களுக்கு உதவிசெய்
பொலநறுவை லங்காபுர பிரதேச செயலகத்தின் பிரதான நிர்வாக அதிகாரியான பெண்ணொருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக லங்காபுர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்த சம்Ī
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் இளைஞனை எட்டி உதைக்கும் சம்பவம் வெளியானதையடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.இந்த சம்பவம் நாட்டில் மட்டும
எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடிக்கு அடுத்த 10 நாட்களுக்குள் ஒரு தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.பொதுஜ
லிபியாவின் கிழக்கு நகரமான டோப்ரூக்கில் உள்ள நாடாளுமன்றத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு கட்டடத்தின் ஒரு பகுதிக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது.ஆர்ப்பாட்டக
பிரித்தானியாவில் கொவிட் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 சதவீதம் அதிகரித்து கிட்டத்தட்ட 2.3 மில்லியனாக அதிகரித்துள்ளது என்று சமீபத்திய புள்ளிவிப
அவுஸ்ரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த 51 பேர் கொண்ட மற்றுமொரு குழுவை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.நேற்று இரவு மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போத&
ஜூலை 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் மூன்று மணிநேர மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி, A முதல் L மற்றும் P முதல் W வரையிலான பகுதிகளில் ப
இரண்டு டீசல் கப்பல்கள் ஜூலை 8-9 மற்றும் 11-14 ஆகிய திகதிகளுக்கு இடையில் வரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.ஜூலை 22-23க்குள் பெட்ர
சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முன்னர் இலங்கை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகார குழு அறிவித்து
அனைத்து அரச மற்றும் அரசாங்கம் அங்கீகாரம் கொண்ட தனியார் பாடசாலைகளுக்கு ஜூலை 4 முதல் 8 வரை விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.கடந்த இரண்டு வாரங்க
சந்திரிகா ஏரியில் குதித்து தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) பதிவாகியுள்ளது.32 வயதான தாய் தனது 5 மற்றும் 11 ī
இலங்கையில் ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சுமார் 200 சிறிய மற்றும் நடுத்தர ஆடைத் தொழிற்சாலைகள் இவ்வாறு மூட&
டீசல் மற்றும் பெட்ரோல் மூன்று கட்டங்களாக இலங்கையை வந்தடையும் என லங்கா IOC இன் முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.அதன்படி ஜூலை 13 – 14, ஜூலை 28 – 30 மற்றும் ஓகஸ்ட் 10 – 15 ஆக
நாடளாவிய ரீதியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கம் 200 பில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.பிரதமர&
பிரித்தானிய யாத்ரீகர்கள் விமானங்கள் மற்றும் விசாக்கள் இல்லாமல் தவிப்பதால் ஹஜ் முன்பதிவு முறையை சரிசெய்வதாக சவுதி அரேபியா உறுதியளித்துள்ளது.தனது புதிய பயண முற
தென் கொரியா எல்லைக்கு அருகில் அன்னிய பொருட்களை குடிமக்கள் தொடுவதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று, வடகொரியாவுக்குள் பரவியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக வவுனியா மாவட்டத்தில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் அகதிகளாக தனுஷ்கோடி சென்றுள்ளனர்.இலங
நாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) அலுவலக சேவைகள் உட்பட 22 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.எரிபொருள் பிரச்சினை காரணமாக ரயி
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை அவரது அலுவலகம் மறுத்துள்ளது.ருவிட்டரில் பதிவிட்டுள
இந்தியாவினால் வழங்கப்படும் 40 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பயன்படுத்தி காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இலங்கை எதிர்பார்த்துள்ளதாக துறைமுகங்கள
கிளிநொச்சி, அம்பாள்குளம் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலமொன்று நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.19 வயதுடைய ரகு என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.நீராட செ
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக சைக்கிள் மற்றும் அதன் உதிரிப்பாக கொள்வனவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சைக்கிள்களை கொள்வ
இலங்கைக்கு தற்போதைய சூழலில் உதவ முடியாது என ஜப்பான் அறிவித்துள்ளது.கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நேற்று (வியாழக்
இந்த அரசாங்கம் எமது பிள்ளைகளை காணாமல் ஆக்கிவிட்டு பொருளாதாரத்தாலும் எம்மை நசுக்குகின்றது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். கிள
பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரால் வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுக்கு முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கை தொடர்ப
தொல்லியல் பெறுமதியான தங்கத்தில் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சிலையை ஒன்றை விற்பனை செய்ய முயற்சித்த ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.விசேĩ
பாதுகாப்பு செயலாளர் வீட்டில் பணியாற்றிய இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர் 40 வயதுடைய இரண்டு பிள்ளைக
கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இருந்து தப்பிச் சென்ற 596 கைதிகள் தற்போது காவல்துறையின் காவலில் உள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச
இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் கையிருப்பை வழங்க சர்வதேச நாணய நிதியம் தயாராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அரசாங்க உள்ளக தகவல்களை மேற்கோள் காட்டி &
வெலிகந்த கந்தகாடு முகாமிலிருந்து 500 – தொடக்கம் 600 பேர் வரை தப்பியோடியுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.போதைப் பொருள் பாவனையிலிருந்து புனர்வாழ்வளிக்
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ரஷ்ய அரச தலைவர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருவதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பில் பெட்ரோலின்றி வீதியில் தவித்த நபருக்கு சிறுநீரை பெட்ரோல் என தெரிவித்து விற்பனை செய்த நபரொருவர் தொடர்பில் செய்திகள் வெளியாகியுள்ளன.வேலையொன்றுகĮ
உள்நோக்கத்துடன் நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் குற்றம் சுமத்தியுள்ளார்.எரிபொருள்
பொறுமையிழந்துள்ள மக்கள் எடுக்கும் தீர்மானங்களால் மீண்டுமொரு கருப்பு ஜூலை பதிவாகக் கூடிய வாய்ப்பு காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்
அமெரிக்காவின் சான் ஆன்டோனியா பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லொறியிலிலுந்து 46 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.உயிருக்குப் போரĬ
சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முயற்சித்த மேலும் 47 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இலங்கை கடற்படையின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்ப
சீனாவில் விற்பனை காட்சியகங்களை நிறுவி இலங்கை ஏற்றுமதி பொருட்களின் விற்பனைக்கு உதவ சீனா முன்வந்துள்ளது.சீனாவின் யுவான், சிச்சுவான், பீஜிங் ஆகிய மாகாணங்களில் இலங&
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ பகிரங்க சவால் விடுத்துள்ளார்.மூன்று நாடுகளிலிருந்து தன்னால் எரிபொருள் கொள்வனவு செய்ய முடியு
எரிபொருள் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோக நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கொலன்னாவை பெற்றோலிய எண்ணெய் களஞ்சியசாலையினால் இதுகுறி
பேருந்து கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் எதிர்வரும் முதலாம் திகதி போக்குவரத்து அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் Ī
எரிபொருளை உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்யவும், சில்லறை விற்பனையில் ஈடுபடுவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளĪ
யாழ்.சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் க
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.பெர்னாண்டோ இந்த விடய
இலங்கையில் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்த இரு பெண்களை மனநல மருத்துவரிடம் முன்னிலைப் படுத்தி இன்றைய தினம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அக்கரைப்பற்று நீ
யாழ்ப்பாணம் இளவாலை காவல் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 6 வயது சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 59 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்ட சிறு&
நாட்டில் எரிபொருள் நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் டோக்கன் முறையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக நேற்றைய ஊடக சந்திப்பில் மிĪ
நாட்டில் நிலவும் கடும் பொருளாதார, அரசியல் நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டு, தொழில் தேடி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு சுற்றுலா விசாவில் சென்ற இளைஞர், யுவதிகள் பலர
மட்டக்களப்பு - ஊறணி பகுதியில் எரிபொருள் பெறுவதற்காக காத்திருந்த வாகனங்கள் மீது தனியார் பேருந்தொன்று மோதியுள்ளது.இன்று காலை இடம்பெற்றுள்ள குறித்த சம்பவத்தில் ஐ
புத்தளத்தில் மூன்று பெண்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக வரிசைகளில் நின்றிருந்த பெண்களே காணாமல் போயுள்ளதாக காவ
ரஷ்யா தமது நட்பு நாடான பெலரஸூக்கு அணுசக்தி திறன் கொண்ட குறுகிய தூர ஏவுகணை அமைப்புக்களை அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது.செயின்ட் பீட்டர்ஸ்பார்க்கில் கருத்து தெர
அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் 10 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இதன்படி இன்று (26) முதலĮ
நாளை (27) முதல் பேருந்து கட்டணத்தை 35% ஆகவும் குறைந்தபட்ச கட்டணத்தை 40 ரூபாயாகவும் அதிகரிக்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளது.இன்றைய எரிபொருள் விலை அதி
2022ஆம் ஆண்டு இதுவரையில் சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட 399 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தே
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்கும் பொதுமக்களுக்கு நாளை முதல் டோக்கன் வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.இராணு
நாளை முதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 03 மணி நேரம் மின்துண்டிப்பை அமுல்படுத்த இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.இதன்படி, ABCDEFGHIJKL
அமெரிக்காவின் திறைசேரி மற்றும் இராஜாங்க திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட குழுவொன்று நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.ஆசி
லண்டனில் வழக்கமான கழிவுநீர் ஆய்வின் போது போலியோ வைரஸின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இதை ஒரு தேசிய சம்பவமாக அறிவிக்க பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு நிறுவ
அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டபூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை அந்தநாட்டு உயர்நீதிமன்றம் மாற்றியுள்ளது.இதன்மூலம் கருக்கலைப்புக்கு தடை வ
உறுதியான பொருளாதார அடித்தளத்தை ஏற்படுத்தினால் மட்டுமே புதிதாக தேர்தலை நடத்த முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.முதலில் பொருளாதாரம் ஸ்திர
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவியேற்றுள்ளார்.நேற்று (24) மாலை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி
கடந்த வாரம் மூடப்பட்ட பாடசாலைகள் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய மூன்று நாட்களுக்கு மீண்டும் திறக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.குறித்த நா
ஜூலை 01 முதல் அரிசி, சீனி, பருப்பு உள்ளிட்ட 10 அத்தியாவசிய பொருட்களை திறந்த கணக்கு மூலம் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதனை வர்த்தக அமைச்சு இன்று சனிக்கிழம
இந்திய தமிழகம் திருச்சி மத்திய சிறையில் உள்ள ஏதிலிகளுக்கான சிறப்பு முகாமில், தமது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற 30 இலங்கைத் தமிழர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசால
பொதுமன்னிப்புக் காலத்தின் இறுதியில், மேலதிக வெளிநாட்டு நாணயத்தை உடமையில் வைத்திருக்கின்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக் தமக்கு உள்ளதாக இலங்கை மத்திய வங்கி
காணாமல் ஆக்கப்பட்டடோர் தொடர்பில் சில செயற்திட்டங்களை தாம் யாழில் தங்கியுள்ள சில நாட்களில் விசேடமாக கவனம் செலுத்தி முன்னெடுக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ர
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டிலுள்ள எந்தவொரு வர்த்தக வங்கிக்கும் வெளிநாட்டுப் பணத்தை அனுப்புவதன் ஊடாக விசேட கடன் திட்டத்தை பெற்றுக் கொள்வதற்கான வசதி
முதலில் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட வேண்டும் அதன் பின்னரே தேர்தலை நடத்த முடியுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.நாடு எதிர்நோக்கியுள்ள தற்போதĭ
ஹட்டன் பிரதான வீதியை மறித்து பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.கடந்த சில நாட்களாக மண்ணெண்ணெய் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டம்
பாடகி சின்மயிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர்.மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான கன்னத்தில் முத்தமிட்டால் பாடலின் மூலம
குரங்கு அம்மை நோய் பாதிப்பை சர்வதேச அளவில் பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.இந்த தொற்றுநோய் குறிப்பிட்ட ஒரு நாடு அல்லது பிராந்தியத்த
பொதுமக்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவை ஆஸ்திரிய அரசாங்கம் திரும்பப் பெற்றது.தடுப்பூசி ஆணை யாரையும் தடுப்பூசி போட வழிவகுக்
பொதுமக்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவை ஆஸ்திரிய அரசாங்கம் திரும்பப் பெற்றது.தடுப்பூசி ஆணை யாரையும் தடுப்பூசி போட வழிவகுக்
ஹீத்ரோ விமான நிலையத்தில் உள்ள நூற்றுக்கணக்கான பிரிட்டிஷ் எயார்வேஸ் தொழிலாளர்கள் ஊதியம் தொடர்பாக, வேலைநிறுத்தம் செய்ய வாக்களித்துள்ளனர்.பெரும்பாலும் செக்-இன்
சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் வழங்கும் திட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது.அதன்படி நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 74 எரிபொருள் நிரப
ஜனவரி மாதம் முதல் 400,000 பேருக்கு கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளபோதிலும் அவர்களில் 70,000 பேர் மாத்திரமே வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு தĬ
அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயன்ற 35 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.பாணந்துறை கடற்பரப்பில் தேடுதல் நடவடிக்கையின்போது குறித்த 3
பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தற்போது வைத்தியர்கள் பணியாற்றி வரும் நிலையில் வடமாகாணத்தில் அவர்களுக்கான சம்பளம் குறைக்கப்பட்டு முழுமையாக வழங்கப்படாத நி
கறுப்பு சந்தை வியாபாரிகள் மற்றும் அடாவடி கும்பல்களினால் யாழ்.உடுவில் இளைஞனின் உயிர் பறிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இ
யாழ்.மாவட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு, விலை அதிகரிப்பு போன்றவற்றால் மக்கள் திண்டாடிவரும் நிலையில் யாழ்.மாவட்டத்தில் குதிரை வண்டி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளத
யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருக்கும் மக்களுக்கு இன்று குடிநீர் வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.யாழ்.மாந
பேருவளை பிரதேசத்தில் இருவர் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டதாக கிடைத்த முறைப்பாடு தொடர்பில் பேருவளை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தென்னிலங்கை சĬ
யாழிலிருந்து வெளியாகும் பத்திரிகைகள் முடங்கும் அபாய நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்திலிருந்து 3 பத்திரிகைகள் அச்சு பதிப்பாக வெளிவருகின
அரச ஊழியர்கள் தனியார் துறையில் பணியாற்றுவதற்கு 5 ஆண்டுகள் விடுமுறை வழங்குவதற்கான புதிய திட்டம் ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது.இதன் இயலுமை குறித்து ஆராய 7 பேர் கொண்ட
யாழில் தனிமையில் இருந்த மூதாட்டி கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர் சாணை தவமணி வயது 78 என்ற மூதாட&
இலங்கை -ரஷ்யாவிற்கு இடையில் ஏற்பட்டுள்ள அண்மைக்கால விரிசல்களை சரிசெய்து கொள்ளவும், இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடி நிலைமைகளில் ரஷ்யாவின் ஒத்துழைப்புகளை பெற்ற
யாழ்ப்பாணம், புலோப்பளை பகுதிகளில் வெடிமருந்து பெறும் நோக்கில் குண்டுகளை மறைத்து வைத்திருந்த இருவர், விசேட அதிரடிப்படையினரால், நேற்றுமுன்தினம் (21) கைது செய்யப்படĮ
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் வினய் குவாத்ரா தலைமையிலான இந்தியக் குழுவொன்று இன்று காலை இலங்கை வந்தடைந்தது.இந்தியப் பொருளாதார விவகாரச் செயலாளர் அஜய் சேத் மற்றும
இந்தியா அளிப்பது நன்கொடை இல்லை, இந்தியாவிடம் கடனாக பெற்ற தொகை மூலம் இறக்குமதி செய்து வருகின்றோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இலங்கையில் வரலா
இன்று அதிகாலை நாட்டுக்கு வரவிருந்த எரிபொருள் கப்பல் தாமதமாகியுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.40,000 மெட்ரிக் தொன் 92 ரக பெட்ரோல் ஏற்றி வரும் எரிபொருள
சமூக ஊடகங்களில் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என சமூக ஊடக ஆர்வலர்கள் மற்றும் பாவனையாளர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோ
நாட்டிற்குப் பணி செய்யவே நாடாளுமன்றத்திற்குள் வந்ததாக இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ள
தற்போது ஏராளமான மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட வேளையில் மின் கம்பிகளை வெட்டி விற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் மேலும்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இன்றிலிருந்து ரணில் ராஜபக்ச என்ற பெயரால் அழைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.கொழு
சந்தேக நபரை சுட்டுக் கொன்ற காவல்துறைதடுப்புக் காவலில் இருந்த சந்தேக நபரை சுட்டுக் கொன்ற வழக்கில் காவல்நிலைய பொறுப்பதிகாரி உட்பட 3 காவல்துறையினரை விளக்கமறியலில
இலங்கையின் வடக்கு கிழக்கில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்பதை நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டு இனப்படுகொலைக்கு எதிரான த
முல்லைத்தீவு மாவட்டத்தின் சமூக செயற்பாட்டாளரும் முன்னாள் போராளியுமான வேலுப்பிள்ளை மாதவமேஜர் அவர்கள் தனக்கு துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு