பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க இராஜினாமா செய்யாவிட்டால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெ
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிறப்பித்துள்ள அவசர காலச்சட்டமானது சட்டவிரோதமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்
அரசாங்க ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளம் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.சம்பளம் வழங்குவதற்கு பணம் அச்சிடப்பட
கொழும்பில் உள்ள இலங்கையின் பிரதமர் அலுவலகத்திற்கு வெளியே திரண்டிருந்த போராட்டக்காரர்களை தடுக்க பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளன
பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நாட்டை விட்டு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதும் வெற்றிடமாக உள்ள ஜனாதிபதி பதவிக்கு தானும் போட்டியிட விரும்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ள
கோட்டாபயவை மாலைத்தீவில் இருந்து வெளியேறுமாறு மாலைத்தீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தைய்யிப் ஷாஹிம் தெரிவித்துள்ளார்.மாலைதீவில் கோட்டாபயவுக்க
இயந்திர துப்பாக்கிகள் பொருத்தப்பட்டு யுத்த விமானங்கள் போராட்டம் இடம் பெறும் பகுதியைக் சுற்றி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கொழும
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.முன்னதாக நாட்டை விட்டு வெளியேற விடாமல் தடுத்து நிறுத்தப்ப
கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் பாதுகாப்பிற்காக தற்போது பல இராணுவம் குவிக்கப்பட்டு வருகின்றது.அதன்படி தர்ஸ்டன் கல்லூரிப் பக்கத்திலிருந்தும் Ĩ
கோட்டாபய ராஜபக்ச தனது இறுதி இலக்கை அடைந்த பின்னரே தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்புவார் என அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.இலங்கை நேரப்படி இரவு 8 ī
கொழும்பு காலி முகத்திடல் போராட்டக் களத்தில் இரண்டு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர்.கொழும்பு -15ஐ சேர்ந்த 15, 17 மற்றும் 20 வயதான இளைஞர்களும் வெலĮ
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் மேல் மாகாணம் முழுவதும் காவல்துறை ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.அத்துடன் நாடு மு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை மாலைதீவில் இருந்து வெளியேறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மாலைதீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தைய்யிப் ஷாஹிம் ħ
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இறுதி இலக்கை அடைந்த பின்னரே தனது இராஜினாமா கடிதத்தை அனுப்புவார் என அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.இலங்கை நேரப்ப
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த உத்தரவை பொலிஸ் அதிகாரிகளுக்கு பிறப
பிரதமர் அலுவலகத்திற்கு மேலேயும் பல உலங்குவானூர்திகள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமரையும் இராஜினாமா செய்யுமாறு கேட்டு போராடி
இந்திய ரிசர்வ் வங்கியுடன் 1 பில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரிமாற்றத்திற்கான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால
தனது பதவி விலகல் கடிதத்தில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கையெழுத்து இட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்&
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச வெளிநாடு செல்வதற்காக இன்று (12) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.எவ்வாறாயினும், அவ
அலரி மாளிகையில் இரண்டு குழுக்களுக்கு இடையில் தீவிர மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இன்று அதிகாலை இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட Ĩ
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச சற்று முன்னர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை, கோட்டாபய ராஜபக்ச தம்முடன் தொடர்ந்தும
அரச தலைவர் மாளிகை, அலரி மாளிகை மற்றும் அரச தலைவர் செயலகம் ஆகியவற்றுக்குள் சென்றவர்கள் அங்குள்ள சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளதாகவும் பெறுமதியான பொருட்
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.சபாநாயகரின் பாதுகாப்பு பணியில் ஈடுபடு
நாட்டு மக்களால் அதிகாரத்தில் இருந்து விரட்டப்பட்ட கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளதாகத் தற்போது தெĪ
நாடு தற்போதுள்ள நிலைமையில் அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்த
நாட்டில் எதிர்வரும் 12ம் திகதி முதல் எரிவாயு விநியோகம் முறையாகவும் சீராகவும் இடம்பெறும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள&
இந்த நெருக்கடியின் போது இலங்கைக்கு உறுதுணையாக இந்தியா தொடர்ந்தும் செயற்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.திருவனந்தபுரம் விமான ந
நேற்றைய தினம் நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய மக்கள் புரட்சியை அடுத்து அரச தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கோட்டபாய ராஜபக்ச உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.எதி
போராட்டத்துக்காக நேற்றைய தினம் கொழும்புக்கு வந்த மக்கள் கோட்டையிலுள்ள அரச தலைவர் மாளிகை மற்றும் அரச தலைவர் செயலகத்திற்கு அருகிலேயே தொடர்ந்தும் உள்ளனர்.நேற்று
நேற்று இரவு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக வீடு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 3 பேர் கொள்ளுபிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கை
ஜனாதிபதி மாளிகையில் போராட்டக்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பணம், பல்கலைக்கழக மாணவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்றைய தினம் ஜனாதி&
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 13ம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று(சனிக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற கட்&
கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்துக்குள் நுழைந்துள்ள போராட்டக்காரர்கள், அந்த வீட்டுக்கு தீ வைத்துள்ளதாக அங்கிருந்து
நாடாளுமன்றில் சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைத்ததன் பிறகு தான் பதவி விலகுவதற் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.பிரதமரின் ஊடக பிரிவால் வெளியிட
கொழும்பு – கோட்டை பகுதியில் இடம்பெற்று போராட்டத்தின் போது மூவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.துப்பாக்கĬ
கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்துக்கும் ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இந்த விடயதĮ
அனைத்து மதுபானக் கடைகளும் இன்று மாலை 5 மணி முதல் நாளை வரை மூடப்படும் என காலால் திணைக்களம் அறிவித்துள்ளது.நாளைய தினம் வழமைபோன்று அனைத்து மதுபானக் கடைகளும் செயற்படĬ
அதிவேக நெடுஞ்சாலை ஊடாக சென்ற வாகனங்கள் சற்றுமுன்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள காணொளிகள் வெளியாகியுள்ளன.மேலும் குறித்த விமான நிலையத்தில் விம
காலிமுகத்திடலுக்கு முன்பாக உள்ள ஜனாதிபதி செயலகத்திற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசித்துள்ளனர்.பாதுகாப்பு தடுப்புக்களை உடைத்துக்கொண்டு ஜனாதிபதி செயலகத்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலக கோரி தற்போது கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ள Ī
3,700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று இன்று சனிக்கிழமை நாட்டை வந்தடைய உள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை மாதம் 11 ஆம் திகதி Ĩ
அனைத்து அரச மற்றும் அரசாங்க அங்கீகாரம் கொண்ட தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 15 ஆம் திகதிவரை வரை பாடச
போராட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப்புகை தாக்குதலில் காயமடைந்து 19 பேர் இதுவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கொழும்பு, கோட்டையில் இடம்பெற்ī
தடைகளை உடைத்து கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் பொதுமக்கள் நுழைந்துள்ளனர்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் கதவுகளை மக்கī
நாட்டினை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.நம்பகமான ஆதாரங்களி
ஜனாதிபதி மாளிகையை நாளை (சனிக்கிழமை) சுற்றி வளைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகும் வரை அங்கேயே தங்கியிருப்போம் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.தாஙĮ
வவுனியா ஓமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வாள்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.இச்சம்பவம் பற்றி தெரிய வருவதாவதĬ
புலம்பெயர் தொழிலாளர்களுக்கான விசேட ஓய்வூதியத் திட்டம் எதிர்வரும் வாரங்களில் அறிமுகப்படுத்தப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனு
மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி சற்று முன்னர் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆயிரக்கணக்கான மாணவர்கள் களனியில்
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்துள்ளதாக ஜப்பானின் தேசிய ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.தாக்குதல் நடந்த நாராவில் உள்ள மருத்துவமனையில், சிகி
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்காக உடலை வருத்தி எடையை குறைத்தும், ஏற்றியும் அதற்கு பு
கடைசி உக்ரைனியர் நிற்கும் வரை போர் இழுக்கப்படலாம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.ஸ்டேட் டுமா கட்சி பிரிவுகளின் தலைவர்களுடனான சந்திப்பின்
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவு
நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை நாளை(9) மற்றும் அதனை அண்மித்த நாட்களில் மிகவும் தீவிரமடையும் என ஜோதிடர் கே.ஏ.யு. சரச்சந்திர எதிர்வு கூறியுள்ளார்.சமூக ஊடகம் ஒ&
நாட்டினை முடக்குவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.கொழும்பில் இன்றும்(8), நாளையும் தொடர்ச்சியாĨ
காலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த இளைஞன் குறித்து மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன சில நாட்களாக எரிபொருள் வரிசையில் காத்திருந்த கா
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது மெற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் குறித்து தான் அதிர்ச்சியும் வருத்தமும் அடைவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக
நாட்டினை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.நம்பகமான ஆதாரங்களில
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களையும், திருகோணமலையில் உள்ள பெற்றோலிய முனையத்தையும் நாளைய தினம்(9) லங்க
வெள்ளிக்கிழமைகளில் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருளைப் வழங்குவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட தீர்மானம் அடுத்த 48 மணிநேரத்திற்குட்பட்ட காலத்தில் நடைமுறையில் இருக்Ĩ
யாழ்ப்பாண நகரில் அண்மைக்காலமாக சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்றைய தினம் யாழ்ப்பாண காவல்துறையினர
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்திற்கு மேற்பட்ட பிக்குகள், கிறிஸ்தவ மதகுருமார்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணிய
200 ரூபாவிற்கும் குறைந்த விலையில் எரிபொருளை வழங்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் கோப் குழு கூ
நைஜீரியாவின் தலைநகரான அபுஜாவில் நடந்த சிறை உடைப்பில் கிட்டத்தட்ட 900 கைதிகள் தப்பியோடியதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தப்பியோடிய 879 பேரில் குறைந்தது 443
பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் தலைமைக்கு நெருக்கடி அதிகரித்து வருவதால், வடக்கு அயர்லாந்து செயலாளர் பதவியில் இருந்து பிராண்டன் லூயிஸ் இராஜினாமா செய்துள்ளார்.ஆதரவில்
கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இன்று (வியாழக்கிழமை) இராஜினாமா செய்ய உள்ளார்.இருப்பினும் அவர் இலையுதிர் காலம் வரை பிரித்தானி
உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இலங்கைக்கு சில ஆபத்துகள் இருப்பதாக சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.இவ்வாறானதொரு நிலையைத் தடுப்பதற்கு பூஸ்டர் தடு
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாண் உட்பட வெதுப்பக உற்பத்திகளை தொடர்ந்தும் எம்மால் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதென யாழ் மாவட்ட வெதுப்பக உற்பத்தியாள
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை காணப்படுவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.அரச மருத்துவ அதிகாரிகள
அளுத்கம பிரதேசத்தில் உள்ள பிரபல கார் விற்பனை நிலையத்தில் கார் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இடங்களில் தற்போது சைக்கிள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புகைப்படம்
தமது நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக உரிய அனுமதியின்றி நாட்டின் எல்லையை கடக்க முற்பட்ட இரண்டு தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்
உலக சந்தையில் எரிபொருளின் விலை 10 சதவீதத்தால் குறைவடைந்துள்ள நிலையில் வருகை தரவுள்ள எரிபொருள் கப்பலுக்கு மேலதிகமாக 700 மில்லியன் ரூபாவை செலுத்தவுள்ளமை எந்தளவிற்கĬ
கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு பேரணிக்கு எதிராக காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளனர். அரசாங்கத்திற்கு எதிராக இன்று பாரிய எதிர்ப்பு
யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரைப் பகுதியில் இனந்தெரியாத வகையில் முதியவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.இந்த சடலம் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட
நிதியமைச்சர் பதவியில் இருந்து ரணில் பதவி விலக வேண்டும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.தற்போதைய டொலர் நெருக்கடியை தீர்க்க நிதி அமைச்சரிடம் எந்த தி&
இலங்கைக்கு கடனில் பெட்ரோல் மற்றும் டீசல் வழங்குவதை இந்தியா நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளரை மேற்கோள்காட்டி
மூன்றாம் இணைப்புகொழும்பு கோட்டை பகுதியில் தற்போது பாரிய போராட்டம் ஒன்று ஏற்பட்டுள்ளதையடுத்து குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன், கண்ணீர்ப் புகைதĮ
யாழ்ப்பாணம் வடமராட்சி காட்லிக் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவன் செல்வச்சந்திரன் சிறிமன் கலப்பு வகையில் துவிச்சக்கர வண்டி ஒன்றினை இன்று அறிமுகம் செய்துள்ளார்.துவி&
கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சி நிலவி வரும் நிலையில், போ ஆற்றை சுற்றியுள்ள ஐந்து வடக்கு பகுதிகளில் இத்தாலி அவசரகால நிலையை அறிவித்துள்ளது.எமிலி
அமெரிக்காவின் புறநகர் சிகாகோவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில், குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளதோடு, குறைந்தது 30பேர் காயமடைந்துள்ளனர்.நேற்று (திங்கட்கிழமை) சிக
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், இராணுவத்தினரால் கோட்டையிலிருந்து வலுக்கடĮ
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பொரளை டிகல் வீதியில் எரிபொருள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரிī
சந்தைகளில் கையிருப்பு தீர்ந்து போனதால், இருசக்கர வாகன விற்பனையாளர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை வாங்க விரும்புவோர் சிரமத்துக்குள்ளாகின்றனர்.எரிபொருள் நெருĨ
இந்தியாவில் பரவும் ஒமிக்ரோனின் புதிய பிறழ்வு குறித்து ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் நிறுவனத்தின் பணிப்பாளர் வைத
எரிபொருள் கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் ஆரம்பித்துள்ள போராட்டம் காரணமாக பத்தரமுல்ல கடுவெல வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.இலங்கை போக்குவரத்து சĪ
வவுனியா மாவட்டத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்ள ம்ககள் நீண்ட நாட்களாக வீதிகளில் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுகின்றமை தொடர்பில் வவுனியா மாவட்ட பொது அமைப்புக
துருக்கியேயின் இஸ்தான்புல்லில் இருந்து இலங்கைக்கு வந்த விமானம் ஒன்று நேற்று விபத்துக்குள்ளாகியுள்ளது.துருக்கி விமான சேவைக்கு சொந்தமான 330 ரக சரக்கு விமானம் ஒன்ற
எரிபொருள் வரிசையில் இருந்த இளைஞரை இராணுவ அதிகாரி ஒருவர் கொடூரமாகத் தாக்கும் காணொளி சமூக வலைதளங்களில் நேற்றைய தினம் அதிகளவில் பகிரப்பட்டது.இந்நிலையில், இந்த சம்&
நாடாளுமன்ற அமர்வு நேற்றைய தினம் ஆரம்பமாகியிருந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக அமர்வு இடம்பெறுகின்றது.நேற்றைய தினம் அமர்வு ஆரம்பமான போது பிரதமர் மற்றும் அரச த
முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வட்டுவாகல் சப்த கன்னிமார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு நேற்று (4) மாலை ஐந்து முப்பது மணி அளவில் ஆலயத்த
எதற்கும் பயப்பட வேண்டாம், நான் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளைத் தொடங்குவேன் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.மகிந்த ராஜபக்ச நேற்று இடம்பெற்ற &
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் ஒரு நாள் சேவையின் மூலம் கடவுச் சீட்டை பெற்றுக்கொள்வதற்கு எதிர்வரும் 60 நாட்களுக்கான திகதியும், நே
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் 30 வருடங்களாக செய்ய முடியாததை இரண்டே ஆண்டுகளில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச செய்து முடித்துள்ளார் என சிறிலங்கா சுதந்திரக்&