ஈரானில் இடம்பெற்ற ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 22ஆக அதிகரிப்பு!

கிழக்கு ஈரானிய நகரில் இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் 87பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக மீட்புக்குழுவ

2 years ago உலகம்

தாய்லாந்தில் வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்து விற்க அனுமதி!

தாய்லாந்தில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்கிய பிறகு, தாய்லாந்தில் உள்ளவர்கள் இப்போது வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்து அந்த பயிரை &#

2 years ago உலகம்

வேல்ஸில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு உற்சாக பானங்கள் விற்பனை செய்ய தடை!

குழந்தை பருவ உடல் பருமனை சமாளிக்கும் முயற்சியில், 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு உற்சாக பானங்கள் விற்பனை செய்வது வேல்ஸில் தடை செய்யப்படலாம்.உத்தியோகபூர்வ புள்ளிவி&

2 years ago உலகம்

பசில் பசில் என்று கூறுவது தான் இப்போது எனது ரிங்க் டோன்!

நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்களால் தமக்கு பயன்படுத்தப்பட்ட பிரபலமான கோஷம் குறித்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று நகைச்சுவĭ

2 years ago இலங்கை

மட்டக்களப்பு புதூரில் வாள்வெட்டு தாக்குதல்- 04 பேர் கைது!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள புதூர் பிரதேசத்தில் கடந்த 20ம் திகதி துவிச்சக்கரவண்டியில் சென்ற சேத்துக்குடாவை சேர்ந்த ஒருவர்  மீது வாள்வெட்டு தாக்கு&#

2 years ago இலங்கை

இனிமேல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை!

நாட்டில் இனிமேல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.உட்புற மற்றும் வெளிப்புற இடங்களில் நாளை (10) முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாĪ

2 years ago இலங்கை

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் சரணடைவு!

நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.அத்துடன், குறித்த காலக்கெடு நிறைவடையும் வரையில், கொழும்பு கோட

2 years ago இலங்கை

வவுனியாவில் 10 வயது மாணவி பாலியல் துஷ்பிரயோகம்! நீதிபதி இளஞ்செழியன் அளித்த தீர்ப்பு

 இளைஞன் ஒருவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டணை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்  தீர்ப்பளித்துள்ளார்.வவுனியா மாங்குளம் பகுதியில் 10வயது மாண&

2 years ago இலங்கை

பசில் மனைவி ன்று அதிகாலை 3.15 மணியளவில் இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இன்றைய தினம் விசேட அறிவிப்பொன்றை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரின் மனைவில் நாட்டிலிருந்து வெளியேறியுளĮ

2 years ago இலங்கை

மகிந்த கலந்து கொண்டாரா இல்லையா - பந்துல, நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகிய பின்னர் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டாரா, இல்லையா என்பது தொடர்பில் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச விளக்கமளித்&

2 years ago இலங்கை

இன்று காலை பதிவான மின்சார துண்டிப்பு நாசவேலையாக இருக்கலாம்! பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு!

நாட்டின் பல பகுதிகளில் இன்று காலை மின்சாரம் தடைப்பட்டமை, நாசவேலையாகவே கருத முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க குற்றம் சுமத

2 years ago இலங்கை

வடக்கில் நிதி நிறுவனம் மோசடி... தமிழர்களின் நகைக்கு ஏற்பட்டுள்ள நிலை!

வடக்கில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றின் மோசடியினால் அடகு வைக்கப்பட்ட 523 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட பெறுமதி கொண்ட நகைகளை மீட்க முடியாத நிலை தமிழ் மக்களுக்கு ஏற்பட்

2 years ago இலங்கை

செப்டெம்பர் மாதமளவில் இலங்கைக்கு விடிவு கிட்டும்....! ரணில் வெளியிட்ட தகவல்

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் கிடைக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.சர்வதேச நாணய நிதிய

2 years ago இலங்கை

உலகளவில் குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 780ஆக உயர்வு!

உலகளவில் குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 780ஆக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.இது ஒரு வாரத்திற்கு முன்பு பதிவான 257 த

2 years ago உலகம்

நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் வெற்றி!

சொந்த கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு எழுந்தபோதும், நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் வெற்றிபெற்றுள்ளா

2 years ago உலகம்

ரஷ்யாவின் உயர்மட்ட இராணுவத் தளபதி உக்ரைன் துருப்புக்களால் கொலை!

ரஷ்யாவின் உயர்மட்ட இராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் ரோமன் குடுசோவ், உக்ரைன் துருப்புக்களால் கொல்லப்பட்டதாக ரஷ்யா ஒப்புக்கொண்டள்ளது.உக்ரைனின் டோன்பாஸ

2 years ago உலகம்

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகிய 25 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) குளவி கொட்டுக்கு இலக்காகிய 25 மாணவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதில் 1

2 years ago இலங்கை

ரணிலுக்கும் எனக்கும் இடையில் எவ்வித முரண்பாடும் இல்லை-மத்திய வங்கியின் ஆளுநர்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் தனக்கும் இடையில் எவ்வித முரண்பாடும் இல்லையென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.இந்

2 years ago இலங்கை

நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய படையினரை கடமையில்-ஜனாதிபதி கோட்டாபய!

நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய படையினரை கடமையில் ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார்.பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவி&#

2 years ago இலங்கை

அரிசி விலையில் திருத்தம்?

அரிசிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையில் திருத்தம் செய்ய நடவடிக்கை என்ற செய்திகளில் உண்மையில்லை என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.அரிசியின் விலை 

2 years ago இலங்கை

எமது உணவு முறைகளில் கடுமையான சிரமங்களையும் பற்றாக்குறையையும் சந்திக்க வேண்டியிருக்கும்: ரணில் அதிரடி அறிவிப்பு

எமது உணவு முறைகளில் கடுமையான சிரமங்களையும் பற்றாக்குறையையும் சந்திக்க வேண்டியிருக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இன்று நாடாளுமன்றில் உரĭ

2 years ago இலங்கை

முகமூடி அணிந்த நபரால் யாழில் 4 வயது சிறுமி கடத்தல் முயற்சி

பேத்தியாருடன் உறங்கிக்கொண்டிருந்த 4 வயது சிறுமியை நள்ளிரவு நேரம் வீடு புகுந்து நபர் ஒருவர் கடத்த முயற்சி மேற்கொண்டதாக பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பா&#

2 years ago இலங்கை

ரஞ்சனுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறை!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.&#

2 years ago இலங்கை

அடுத்த 3 வாரங்கள் மிகவும் கடினமானவை: எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துக - பிரதமர்

அடுத்த மூன்று வாரங்கள் எரிபொருளுக்கு கடினமான காலமாக இருக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் இன்று ஆற்றிய விசேட உரையிலேயே அவர் &#

2 years ago இலங்கை

ரஷ்ய விமானத்திற்கு எதிரான தடையை இடைநிறுத்தி அதிரடி உத்தரவு

ரஷ்யாவின் Aeroflot விமானம் இலங்கையை விட்டு வெளியேற விதிக்கப்பட்ட தடையை இடைநிறுத்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் இன்று இதற்கான உத்&#

2 years ago இலங்கை

கொழும்பில் சிறுவர்கள் மத்தியில் புதிய வைரஸ்! பெற்றோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் சில பிரதேசங்களில் சிறுவர்களுக்கு புதிய வைரஸ் காய்ச்சலொன்று உருவாகி வருவதாகவும் அது தொடர்பில் பெற்றோர் மிகுந்த கவனம் செலுத்துவது அவ

2 years ago இலங்கை

இரட்டைக் குடியுரிமை - 10 பேருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும் நிலை

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேறினால் 10 பேருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும் நிலை ஏற்படும் என ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்

2 years ago இலங்கை

யாழ்.பல்கலையில் நினைவேந்தலில் கலந்து கொண்ட மாணவிகள் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்குள்  நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய இருவரை பல்கலை மாணவர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்று

2 years ago இலங்கை

வவுனியாவில் பற்றி எரிந்த சூரிய மின் உற்பத்தி நிலையம்!

வவுனியா கள்ளிக்குளத்தில் அமைந்துள்ள சூரிய மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று இரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.நேற்று இரவு 10 மணியளவில் கள்ளிக்குளத்தில் அமைந்துள்ள சூ&

2 years ago இலங்கை

இவ்வருடத்தில் கடன் மீளசெலுத்த 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை-ரணில்!

இவ்வருடத்தில் கடன் மீள் செலுத்துகைக்காக அரசாங்கம் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அத்தோடு வெளிநாட்ட

2 years ago இலங்கை

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு டொலர் அனுப்புவதை தவிர்ப்பதால் ராஜபக்ஷர்கள் பாதிக்கப்பட போவதில்லை!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு டொலர் அனுப்புவதை தவிர்ப்பதன் மூலம் ஒருபோதும் ராஜபக்ஷர்கள் பாதிக்கப்பட போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்ம

2 years ago இலங்கை

லண்டனின் வரலாற்று சிறப்புமிக்க கேம்டன் சந்தை விற்பனைக்கு!

லண்டனின் வரலாற்று சிறப்புமிக்க கேம்டன் சந்தை விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.சந்தையின் பில்லியனர் உரிமையாளர் ஒரு ஒப்பந்தம் தனக்கு 1.5 பில்லியன் பவுண்டுகள் வரை கிடைக

2 years ago உலகம்

பிரான்ஸில் 51 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி!

பிரான்ஸில் 51 பேருக்கு குரங்கு அம்மை கண்டறியப்பட்டுள்ளதாக, பிரான்ஸ் தேசிய பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.இதில் 22 முதல் 63 வயதுக்குட்பட்ட ஆண்கள் என்றும், ஒருவர

2 years ago உலகம்

ரஷ்ய விமானம் தடுத்து வைக்கப்பட்ட விவகாரம்-அரசாங்கம் உயர்மட்ட நடவடிக்கை!

ரஷ்ய விமானம் தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் உயர்மட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.வி

2 years ago இலங்கை

அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை மாற்றம்!

அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 65 ஆக

2 years ago இலங்கை

பசில் நிதி அமைச்சராக இருந்த காலத்தில் முன்வைத்த இரண்டு பிரேரணைகள் இடைநிறுத்தம்!

பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக இருந்த காலத்தில் முன்வைத்த இரண்டு பிரேரணைகள் நிதி அமைச்சினால் இடைநிறுத்தப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது .2022ஆம் ஆண்டுக்கான வரவ

2 years ago இலங்கை

சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட மருந்துகள்!

சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட சுமார் 28 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய&

2 years ago இலங்கை

மின்சாரக்கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்!

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை எதிர்வரும் திங்கட்கிழமை (6) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.இலங்கை மின்சார சபை அடையும் நஷ்டத்தை குறைக்கும் நோக்&#

2 years ago இலங்கை

மீண்டும் உயரும் எரிவாயு சிலிண்டரின் விலை!

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களை அடுத்த வாரமளவில் சந்தைக்கு விநியோகிக்க முடியும் என லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது .இதேவேளை லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் வ&#

2 years ago இலங்கை

இரண்டு வேளை உணவு ஒருவேளையாக கூட மாறலாம் - நெருக்கடி குறித்து ரணில் கடும் எச்சரிக்கை

எதிர்காலத்தில் இந்த நாட்டில் பலர் இரண்டு வேளை உணவையே ஈடுசெய்ய வேண்டிய நிலை ஏற்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.ரஷ்யாவும் உக்ரைனும் நடத்து&#

2 years ago இலங்கை

யாழ்.நகரில் திடீரென முற்றுகையிடப்பட்ட விடுதிகள் -சிக்கிய இளைஞர்,யுவதிகள்

யாழ்ப்பாண நகர் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் இயங்கிய விடுதிகள் முற்றுகையிடப்பட்டன.யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள விடுதிகளில் நடைபெற

2 years ago இலங்கை

யாழில் மாணவியை கடத்த முயன்ற குழு! மடக்கிப் பிடித்த இளைஞர்கள்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையில் வீதியில் சென்ற மாணவியின் கையைப்பிடித்து வாகனத்தில் ஏற்றி கடத்த முயன்ற குழுவை இளைஞர்கள் குழு ஒன்று மடக்கி பிடித்துள்ளது.குறித்த &#

2 years ago இலங்கை

இடைநிறுத்தப்பட்ட ரஷ்ய விமானம்.. ரஷ்யாவின் அதிருப்திக்குள்ளாகியுள்ள இலங்கை

நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக கட்டுநாயக்கவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய விமானத்தின் பயணிகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.விமானத்தின் சகல பயணிகளு

2 years ago இலங்கை

சுமந்திரனின் பாதுகாப்பு கடமைக்காக ஒதுக்கப்பட்ட இராணுவ சிப்பாய் தற்கொலை

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் கடமைக்காக ஒதுக்கப்பட்ட இராணுவ சிப்பாய் ஒருவர் சொந்த துப்பாக்கியால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்ச

2 years ago இலங்கை

சஜித் பசில் இடையில் ஒப்பந்தம்.. ரணிலுடன் கைகோர்க்கும் மற்றுமொரு முக்கிய புள்ளி

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் 43 ஆவது படைப் பிரிவின் தலைவருமான சம்பிக்க ரணவக்க அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூடும் போது ஐக்கிய மக்கள் சக்தியில் இரĬ

2 years ago இலங்கை

யாழில் இடம்பெற்ற குழு மோதல்! ஐவர் காயம்: காவல்துறையினர் விசாரணை

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற குழு மோதலில் ஐவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்க

2 years ago இலங்கை

இலங்கையின் 5200 கோடி கடனை செலுத்த தயார்! நிபந்தனையோடு புலம்பெயர் தமிழர் அதிரடி

இலங்கை சுமூகமான பிரிவினைக்கு இணங்கினால் இலங்கையின் வெளிநாட்டு கடன் 52 பில்லியனை ( 5200 கோடி) செலுத்த புலம்பெயர் தமிழ் மக்கள் தயாராக இருப்பதாக பைடனுக்கான தமிழர்களின் இய

2 years ago இலங்கை

ஜோன்ஸ்டனை கைது செய்ய நடவடிக்கை – குருநாகல் மற்றும் கொழும்பில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்வதற்காக இரண்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குருநாகல் மற்றும் கொழும்புக்Ĩ

2 years ago இலங்கை

''வாயை இருக்கமாக மூடி.கயிற்றால் கட்ட முற்பட்டபோது, கூச்சலிடத் தொடங்கினேன்.." ஆயிஷாவை கொன்றவனின் மற்றுமொரு அதிர்ச்சி வாக்குமூலம்

அட்டலுகம பிரதேசத்தைச் சேர்ந்த பாத்திமா ஆயிஷா என்ற சிறுமியை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்த சந்தேகநபர், இதற்கு முன்னரும் அப்பகுதியில் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் &

2 years ago இலங்கை

யாழில் 15 வயதான சிறுமி மாயம் – விசாரணைகள் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் – வேலணை, சரவணை பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார்.தனியார் வகுப்பிற்குச் சென்ற நிலையில், குறித்த சிறுமி காணாமல் போயுள்ளதாக ஊர்காவற்த

2 years ago இலங்கை

அளுத்கம துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு! update -02

அளுத்கம – மொரகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்தவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.47 வயதுடைய நபரொருவரே சம்பவத்தில் உய

2 years ago இலங்கை

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமானது

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா இன்று காலை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவுள்ளது.கொடியேற்றத்தை அடுத்து எதிர்வரும் 11 ஆம் திகத&

2 years ago இலங்கை

வவுனியாவில் இளைஞன் மாயம்! காவல்துறையில் முறைப்பாடு

வவுனியா குருமன்காட்டைச் சேர்ந்த கயேந்திரன் கிருத்திகன் என்ற இளைஞரை நேற்றைய தினத்திலிருந்து காணவில்லை என வவுனியா காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்

2 years ago இலங்கை

திங்கட்கிழமை முதல் பேருந்து சேவையில் ஈடுபடாது – தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை!

அரசாங்கம் இந்த வாரம் டீசல் வழங்குவதற்கு முறையான ஏற்பாட்டைச் செய்யாவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பேருந்து சேவையில் ஈடுபடாது என இலங்கை தனியார் பேருந்த

2 years ago இலங்கை

சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்றால் நாடு ஆபத்தான நிலைமைக்கு சென்றுவிடும் – பிமல்!

சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்று, நாட்டை ஒருபோதும் மீட்டெடுக்க முடியாது என்று ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.மேல&

2 years ago இலங்கை

அட்டாளைச்சேனை சிறுமி துஷ்பிரயோக விவகாரம் - தலைமறைவாகி இருந்த இருவர் கைது

11வயது மதிக்கத்தக்க சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவத்தில் தலைமறைவாகி இருந்த இரு சந்தேக நபர்களை அக்கரைப்பற்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.அட்டாளைச

2 years ago இலங்கை

இறுதிக்கட்ட முயற்சியில் இலங்கை அரசு! வெளிநாட்டு வாழ் இலங்கையர்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

வெளிநாடுகளில் வாழ்வோர், தொழில் புரிவோர் தங்கள் ஊதியத்தை வங்கிகளின் ஊடாக மாத்திரம் அனுப்புமாறு அமைச்சர் மனுஷ நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார்.இஸ்ரேல் மற்றும் &#

2 years ago இலங்கை

யாழில் இருதரப்பினருக்கிடையில் ஏற்பட்ட தகராறில் பலியான பெண்!

யாழில் வயோதிபப் பெண் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்

2 years ago இலங்கை

ஆளும் கட்சியின் முன்னாள் அமைச்சரின் மதுபான நிலையங்களுக்கு வைக்கப்பட்டது சீல்!

முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான இரண்டு மதுபான தயாரிப்பு தொழிற்சாலைகள் தொடர்பாக மதுவரி திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.இந்த தொழிற்சாலைகளில் தயாரĬ

2 years ago இலங்கை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்-பிரதமர் ரணில்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.இந்த விடயம் தொடர்பாக பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்

2 years ago இலங்கை

மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்வு!

பெறுமதி சேர் வரி அதிகரிப்பு காரணமாக மதுபானங்களின் விலையை இன்று முதல் அதிகரிக்க உற்பத்தி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.இதன்படி, 750 மில்லிலீற்றர் மதுபான போத்தல் ஒனĮ

2 years ago இலங்கை

சற்றுமுன்னர் அதிரடியாக கைது செய்யப்பட்டார் துமிந்த சில்வா

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சற்றுமுன்னர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

2 years ago இலங்கை

வைத்தியசாலையில் தஞ்சம் புகுந்தார் துமிந்த சில்வா: கைது செய்ய விரைந்த சி.ஐ.டி.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பிட் ஒன் பிரச்சினை காரணமாக சிகĬ

2 years ago இலங்கை

கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் ரஷ்ய கப்பல்: தயங்கும் இலங்கை

ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 35 டொலர் என்ற அடிப்படையில் இலங்கைக்கு விற்பனை செய்ய ரஷ்யா இணக்கம் வெளியிட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.தற்பொழுது ஒர

2 years ago இலங்கை

கோட்டாபயவை கடுமையாக விமர்சிக்கும் இரு முன்னாள் அமைச்சர்கள்

அமைச்சரவை அமைச்சுப் பதவிகள் கிடைக்காத முன்னாள் அமைச்சர்கள் இருவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கடுமையாக விமர்சித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இவர்கள் இ

2 years ago இலங்கை

இலங்கையின் வரலாற்றில் அபாய நிலைமை - வேறு ஒரு நாடு இலங்கைக்காக பிணையாக வேண்டிய நிலைமை

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அடுத்த சில மாதங்களுக்கு தேவையான நிதி உதவிகளை பெறுவதற்கென்றால், வேறு ஒரு நாடு இலங்கைக்காக பிணையாக வேண்&#

2 years ago இலங்கை

கொழும்பில் இருந்து இருவர் உட்பட மூவர் தமிழகத்தில் தஞ்சம்

கொழும்பைச் சேர்ந்த தாய், மகன் உள்ளிட்ட மூவர் படகு மூலம் தமிழகம் சென்று தஞ்சம் கோரியுள்ளனர்.கொழும்பைச் சேர்ந்த ஜெசிந்தா மேரி, அவரது 10 வயதுடைய மகன் மற்றும் மன்னார் சி&

2 years ago இலங்கை

நாட்டை விட்டு வெளியேறும் இலங்கையர்கள் - கட்டுநாயக்கவில் கடும் பரபரப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையம் இந்த நாட்களில் பரபரப்பாக காணப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.பாரிய அளவிலான இலங்கையர்கள் நாட்டை வ

2 years ago இலங்கை

வாகனத்தில் பயணம் செய்த இருவர் திடீர் மரணம் - மன்னாரில் சம்பவம் : பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்

மன்னாரில் நேற்றுமுன் தினம் இரவு காரொன்றில் இளம் குடும்பஸ்தர்கள் இருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமைக்கான காரணம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி குறித்த இரĬ

2 years ago இலங்கை

துமிந்த சில்வாவை கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வீடமைப்பு அதிகார சபையின் தலைவருமான, துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்புக்கு தடையுத்தரவு பிறப்பித்த

2 years ago இலங்கை

துமிந்த சில்வா: ஜனாதிபதி பொது மன்னிப்பை இடைநிறுத்தி இடைக்கால தடை உத்தரவு !

துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.ஹிருணிகா மற்றும் அவரது தாயாரால் தாக்கī

2 years ago இலங்கை

கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞன்:பழி தீர்த்த மர்ம கும்பல்: விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று காலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.கொலை செய்யப்பட்டவர், கெ&#

2 years ago இலங்கை

''ரணிலை எதிர்க்கவில்லை, பாரிய மக்கள் புரட்சி வெடிக்கும் '' - சுமந்திரன்

நாம் பிரதமர் ரணிலை எதிர்க்கவில்லை, மாறாக  ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய எமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லாது போராடிக்கொண்டுள்ளோம். நாம் அன்றும் இன்றும் ஜன&#

2 years ago இலங்கை

அண்ணன் - தங்கை அடித்துக் கொலை - புத்தளத்தில் அதிர்ச்சி

புத்தளம் நவகத்தேகம முல்லேகம பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தĨ

2 years ago இலங்கை

மற்றுமொரு சிறுமி சடலமாக மீட்பு; வவுனியாவில் சம்பவம்

வவுனியா - கணேசபுரம் காட்டுப்பகுதியிலிருந்து  16 வயதுடைய சிறுமி  ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டது.நேற்று மாலை, குறித்த சிறுமி காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்ப&

2 years ago இலங்கை

’மஹிந்தவை நீக்கியது வாழ்க்கையில் எடுத்த கடினமான முடிவு’

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை, பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதற்கு எடுத்த முடிவு எனது அரசியல் வாழ்க்கையில் எடுத்த  கடினமான முடிவாகுமென, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெ&#

2 years ago இலங்கை

“ ஆயிஷாவை ஸ்பரிசம் செய்​தேன்.. துடித்தாள் சகதியில் அமிழ்த்திவிட்டேன்” - கொலைகாரன் அதிர்ச்சி வாக்குமூலம்

''அவள் வீடு திரும்புவதற்கு முன்னரே, வீட்டுக்குச் செல்லும் வழியில் ஓடி மறைந்திருந்தேன். கோழி இறைச்சியை வாங்கிக்கொண்டு வந்துகொண்டிருந்த போது அலாக்காக தூக்கிச்சென&

2 years ago இலங்கை

பட்டதாரிகளுக்கு புதிய விசா திட்டத்தின் கீழ் பிரித்தானியாவில் வேலைவாய்ப்பு!

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் இருந்து பட்டதாரிகள் புதிய விசா திட்டத்தின் கீழ் பிரித்தானியாவுக்கு வர விண்ணப்பிக்க முடியும்.இன்று (திங்கட்கிழமை) முதல் அவர&#

2 years ago இலங்கை

நேபாளத்தில் 22 பேருடன் விமான விபத்து!

22 பேருடன் விபத்துக்குள்ளான விமானத்தின் இடிபாடுகளை நேபாள இராணுவம் கண்டுபிடித்துள்ளது.‘தேடல் மற்றும் மீட்புப் படையினர் விமானம் விபத்துக்குள்ளான இடத்தைக் கண்டு

2 years ago இலங்கை

கோட்டை பஸ்டியன் மாவத்தையில் துப்பாக்கிச் சூடு-ஒருவர் பலி!

கோட்டை பஸ்டியன் மாவத்தையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதன்போது 30 வயதுடைதான ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேல

2 years ago இலங்கை

இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் உலக வங்கி!

உலக வங்கி சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது.இந்த விடயம் தொடர்பாக உலக வங்கியின் முகாமையாளர் சியோ காந்தா தெரிவித்துī

2 years ago இலங்கை

பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் காணாமல் போன சிறுமி !

அம்பாறை – கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் காணாமல்போன சிறுமியை கண்டுபிடிப்பதற்காக கல்முனை பொலிĬ

2 years ago இலங்கை

அவிசாவளையில் பாடசாலை மாணவனொருவன் மாயம் -பொலிஸில் முறைப்பாடு!

அவிசாவளை குருகல்ல பிரதேசத்தில் பாடசாலை மாணவனொருவன் காணாமல்போயுள்ளதாக அவிசாவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.குறித்த மாணவனின் பெற்றோ

2 years ago இலங்கை

யாழில் ரயில் விபத்தில் ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த குளிரூட்டி ரயிலுĩ

2 years ago இலங்கை

பாத்திமா ஆயிஷா கொலை – பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது

பண்டாரகமை - அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷா கொலை தொடர்பில் கைதான 29 வயதான நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.தாமே குறித்த சிறுமியை கொலை செய்ததாக தடுத்து வைத்து விசாரணை

2 years ago இலங்கை

ஆயிஷாவை பதறப்பதற கொலை செய்ததாக ஒப்புக்கொண்ட 29 வயது கயவன் : விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

 அட்டுலுகம பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் மரணம் தொடர்பில் 29 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர், சிறுமியின் உறவினர் என பொ

2 years ago இலங்கை

இன்று முதல் நாளாந்தம் 600 முதல் 800 மெற்றிக் தொன் மண்ணெண்ணெய் உற்பத்தி - மண்ணெண்ணெய்காக காத்திருப்போருக்கு ஆறுதல் செய்தி!

விமான எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட தடங்கல் காரணமாக இலங்கை வந்துள்ள பல சர்வதேச விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்வதனால், &#

2 years ago இலங்கை

ஆயிஷா படுகொலை - கட்டிலுக்கு அடியில் சேறு படிந்திருந்த சாரம் - சந்தேக நபர் கைது

பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்களில் ஒருவர் கீ&

2 years ago இலங்கை

கொழும்பு கோட்டை பஸ்டியன் மாவத்தைக்கருகில் துப்பாக்கிச்சூடு! ஒருவர் பலி

கொழும்பு கோட்டை பஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்திற்கு அருகில் இன்று துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.உந்துருளியில் வந்த இனந்தெரியாத இருவர் க

2 years ago இலங்கை

அகப்படுவாரா பிள்ளையான்? விசாரணைக்கு வருகின்றது ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் படுகொலை விவகாரம்!

முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான யோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் மற்றும் ஊடகவியலாளர்கள் பிரகீத் ஏக்னலிகொட, ஐயாத்துரை நடேசன், க&

2 years ago இலங்கை

100 க்கும் மேற்பட்ட கால்த் தடங்கள் - ஆயிஷா கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளதா?

பண்டாரகம – அட்டலுகம பகுதியில் சிறுமியொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர், சந்தேக நபர்களை க&#

2 years ago இலங்கை

மீண்டும் அதிகரிக்கவுள்ள எரிபொருள் விலை

இந்த மாதத்தில் எரிபொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் என தொழிற்சங்கவாதியான ஆனந்த பாலித தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்த மாதத்தில் எ&#

2 years ago இலங்கை

முடியாவிட்டால் விலகி செல்வேன்!! ரணில் பகிரங்கம்

அச்சம் கொள்ள வேண்டாம். நான் உறுதியளித்தது போன்று அனைத்து விடயங்களையும் நேரடியாகவே கண்காணித்து வருகின்றேன். முடியா விட்டால் விலகி செல்வேன் என பிரதமர் ரணில் விக்ர

2 years ago இலங்கை

கொடூரமாக கொல்லப்பட்ட 9 வயதுச் சிறுமி - காவல்துறை வெளியிட்ட மேலதிக தகவல்கள்

களுத்துறை மாவட்டத்தின் அட்டுலுகம பிரதேசத்தில் 9 வயதுச் சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளத

2 years ago இலங்கை

ரணிலுடன் இணைந்து பொருளாதார பிரச்சினையை தீர்ப்பேன்: பதவி விலகப்போவதில்லை எனவும் ஜனாதிபதி அறிவிப்பு

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதிபடத் தெரிவித்தார். அமைச

2 years ago இலங்கை

21ம் திருத்தம் என்று சொல்லி மாகாணசபைகளையும், தேர்தல் முறையையும் மாற்ற பார்க்கிறார்கள்; அனைத்து தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கும் மனோ அழைப்பு

மாகாணசபை முழுமையான அதிகார பரவலாக்கல் தீர்வல்ல. ஆனால், குறைந்தபட்சமாக இருக்கும் அதையும் வெட்டிக்குறைக்க வேண்டுமென சிங்கள கட்சிகள் கூறுகின்றன. அதேபோல் குறைந்தபட&#

2 years ago இலங்கை

கச்சத்தீவு விவகாரத்தில் தமிழக முதலமைச்சரின் கருத்து சாத்தியமற்றது; அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

கச்சத்தீவை விடுவிப்பது தொடர்பான தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கருத்து சாத்தியமற்றது என, இலங்கை கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.ச&

2 years ago இலங்கை

50 ஆவது நாளாக தொடரும் காலிமுகத்திடல் மக்கள் எழுச்சி போராட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளடங்கலாக அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு வலியுறுத்தி 2022.4. 9 ஆம் திகதி கொழும்பு - காலிமுகத்திடலில் தன்னெழுச்சியாக இளைஞர்களினால் முன்னெட&

2 years ago இலங்கை

காணாமல் போன அட்டலுகம சிறுமி சடலமாக மீட்பு

காணாமல் போன 9 வயதுடைய சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பண்டாரகம - அட்டலுகம பகுதியில் வைத்து நேற்றைய தினம் குறித்த சிறுமி காணாமல்  போனதாக பொலிஸார் தெரிவித்துள்ளன&

2 years ago இலங்கை

தென்னிலங்கையில் காணாமல் போயுள்ள சிறுமி! தேடுதலை முடுக்கிவிட்டுள்ள பொலிஸார்!

தென்னிலங்கை- பண்டாரகமவில் நேற்று வெள்ளிக்கிழமை, முற்பகல் 10 மணி முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் ஒன்பது வயது சிறுமியைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் நாடளாவிய ரீத

2 years ago இலங்கை