கொவிட் தொற்று நோயால் உயிரிழந்த அமெரிக்கர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்காவில் கொவிட் தொற்றுநோய் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிĨ
உக்ரைனில் தொடங்கிய போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் முயல்வதாக துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.விளாடிமிர் பு
இரத்தத்தில் உள்ள சீனியின் அளவைக் குறைக்கும் புதிய மருந்தை ருஹுணு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவொன்று கண்டுபிடித்துள்ள
உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் கட்டளைச்சட்டத்திற்கு அமைவாக தேர்தலை நடத்துவதற்கு இன்று (புதன்கிழமை) முதல் அதிகாரம் காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துī
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை பதவிகளில் இருந்து அகற்றுவதற்காகக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.வவுனியாவில்
நிதி நெருக்கடி காரணமாக அரசாங்கத்தின் மாதாந்த செலவுகளை செலுத்துவதற்கே போதிய வருமானம் இல்லை என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.பொல்கஹவெல குர
கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷா சத்துணவில் நச்சுத்தன்மையுடைய அதிகளவு அஃப்ளொடோக்சின்கள் இருப்பதாக தெரிவித்த குற்ற
ஓமான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்களாக பெண்களை அழைத்துச் சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள&
பெருந்தோட்டங்களிலுள்ள மக்களுக்கு காணி உரித்து வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென நிதிச் சட்டமூல திருத்தத்தின்போது ஜனாதிபதி உறுதியளித்ததாக நகர அபிவிருத்தி
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று திங்கட்கிழமை சுமார் 400 இக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.நேற்று மாலை மீ
நாட்டில் ஆறு மாதங்களுக்குள் பொதுத் தேர்தலை நடத்தாவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தை தடுக்க முடியாது என மிகிந்தலை ரஜமஹா விகாரையின் தம்மரத்ன தேரர் எச்சரித்துள்ளா
ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி ஊர்வலத்தில் இராணுவ வீரர், காவலர், அரண்மனை ஊழியர்கள் என பலர் மயக்கமடைந்து சரிந்து வீழ்ந்துள்ளனர்.திங்களன்று ராணி எலிசபெத்தின் இற
இலங்கையில் யாரையும் பட்டினியில் வைக்க கூடாது என ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும், அதற்கு தீர்வாக சமூக சமையலறை வேலைத்திட்டத்தின் ஊடாக போதிய உணவு கிடைக்காத &
தாமரை கோபுரத்தை மக்கள் பார்வையிடுவதற்கான நேரத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்படி, இன்று (20) முதல் வார நாட்களில் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை தாமரை கோப
தாய்வானின் தென்கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 146பேர் காயமடைந்துள்ளனர்.இந்த நிலநடுக்கம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதி
மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் அவருக்கு மிகவும் பிடித்த அரண்மனைகளில் ஒன்றான விண்ட்சர் அரண்மனை வளாகத்தில் உள்ள செயின்ட் ஜோர்ஜ் தேவாலயத்துக்குள் நல்லடக
தாமரை கோபுரம் திறக்கப்பட்ட 15ம் திகதி முதல் நேற்று வரை சுமார் 10 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தாமரைக் கோபுரத்தின் முகாமைத்துவ தனியார் நிறுவனம் தெரிவித
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுள் துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககாரவுக்கு சிலை நிறுவுவதற்காக யாரும் அனுமதி கோரவில்லை என்றும், அவ்வாறான எந்த அனுமதியும் வழங்கப்ப
நாட்டில் நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை மறுதினம் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக
தாமரை கோபுரத்தை பார்வையிட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருந்த நேரம் மாற்றப்பட்டுள்ளது.அதன்படி வார நாட்களில் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை தாமரை கோபுரத்தை பொதுமக்க
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் பொருளாதார நெருக்கடியை இலங்கை வெற்றிகரமாக சமாளிக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.அநுராதபுரத்தில் ஊடகங்கள
இலங்கையில் அரச கடன் தொகை பாரியளவில் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இலங்கை மத்திய வங்கி இது தொடர்பில் புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறĬ
கொழும்பு பாதுக்க பிரதேசத்தில் 82 வயதுடைய தந்தை ஒருவரை பராமரிக்க பிள்ளைகள் 2 லட்சம் ரூபாய் பணம் கேட்பதாக வயோதிபர் ஒருவர் பொலிஸ் நிலையத்தின் உதவியை நாடியுள்ளார்.தனத
யாழ். நகரில் உள்ள கோட்டை பகுதியில் தொடர்ச்சியாக பல சிறுமிகள் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கபடுவதாக யாழ். மாவட்ட செயலக கூட்டத்தில் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது.இ
யாழ்ப்பாணம் நவாலி பகுதியில் இளைஞன் ஒருவர் மீது வாள் வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவம் நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துī
ஐ.நா உயர்ஸ்தானிகர் அலுவலக உயரதிகாரிகளுடன் தமிழ்த்தேசியக் கட்சித் தலைவர்கள் இணையவழிச் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர்.இதன் போது, தற்போது நடைபெற்று வரும் தமி
இலங்கையிலுள்ள சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றான இரத்மலானை விமான நிலைய சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விமான நிலையம் கடந்த மாரĮ
சமூக வலைத்தளங்களில் இன்று அதிகமாக பகிரப்பட்டு வரும் இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரரின் சிலை தொடர்பான புகைப்படங்கள் அதிகம் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. இī
மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதி சடங்கிற்கு 7.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.நியூயோர்க் போஸ்ட்டின் கூற்றுப்படி, ராணி எ
இரண்டாம் எலிசபெத் மாகாராணியின் இறுதி சடங்கு நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் லண்டன் வந்தடைந்தார்.லண்டனுக்கு வரும் சுமார் 500 Ħ
நிதிப் பற்றாக்குறை காரணமாக அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இந்நிலைமை கĬ
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பதில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் என தெī
எதிர்வரும் அறுவடை காலத்தில் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு மூட்டை (50 கிலோ) யூரியா உரம் இலவசமாக வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.குறித்த ப
ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவை ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்
விஷம் கலந்த அரிசி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டை பூச்சிக்கொல்லி பதிவாளர் அலுவலகம் நிராகரித்துள்ளது.விஷம் கலந்த அரிசி இறக்Ĩ
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ள போதும் இலங்கையில் ஏன் எரிபொருளின் விலை குறைக்கப்படவில்லை என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கேள்விய
தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்களை பெற்ற சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்ப
மன்னார் நொச்சிக்குளம் இரட்டை படுகொலை தொடர்பாக சரணடைந்த 20 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை (30-09-2022) விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் நேற்று (16) உத்தரவிட்டு&
இலங்கை வம்சாவளியை சேர்ந்த வனேசா நந்தகுமாரன் என்ற 56 வயதான பெண் பிரித்தானிய மகாராணி எலிசபெத்திற்கு முதலாவதாக அஞ்சலி செலுத்தியுள்ளார்.இரண்டாவது எலிசபெத் மகாரணியி&
வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வெளிநாடு அனுப்புவதாக கூறி பல இலட்சம் ரூபாய் பணத்தை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் இன்று (16.09) ஒருவர் கைது செய்யப்பட்டு&
பிரித்தானிய மகாராணி எலிசபெத் எலும்பு தொடர்பான பிரச்சனையால் உயிரிழந்தார் என அரச குடும்ப வரலாற்று ஆய்வாளர் லேடி கொலின் காம்ப்பெல் (Lady Colin Campbell) தெரிவித்துள்ளார்.ராணியார்
இருபாலை டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதங்கள் மற்றும் தங்க நகைகள் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தில் அகழ
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் தனது அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டதையடுத்து, தான் பதவி விலகப் போவதாக சுவீடன் பிரதமர் தெரிவித்துள்ளார்.55 வயதான மாக்டலேனா ஆண்ட
வெஸ்ட்மின்ஸ்டர் அறைக்குள் வைக்கப்பட்டுள்ள இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உடலத்துக்கு அஞ்சலி செலுத்த சீனாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.ஹவுஸ் ஒஃப் காமன்ஸ் சபĬ
அமைச்சு பதவி எதையும் ஏற்காதிருக்க நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த தகவலை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொது
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த மூன்று கப்பல்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.இதன்காரணமாக குறித&
நாட்டில் மேலும் சில அமைச்சரவை அமைச்சர்கள் விரைவில் பதவியேற்பார்கள் என நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மேலும் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.து
பொதுமக்களின் பாவனைக்காக நேற்று திறந்து வைக்கப்பட்ட தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை பார்வையிடுவதற்கான நுழைவுச்சீட்டு விற்பனை மூலம் நேற்று ஒரு மில்லியனĮ
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இம்மாதம் இறுதியில் ஜப்பான் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது இலங்கையின் கடன் நெருக்கடியை சī
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அடுத்த சில மாதங்களில் இறுதித் தீர்வு தரப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறு&
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு மகசீன் சிறைச்சாலையில் உண்ணாவிதமிருக்கும் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து பயங்கரவாத சட்டத்தை ஒழிப்போம் எனும் தொனிப்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக இல்லத்திற்குள் அத்துமீறி பிரவேசித்து பொருட்களை கொள்ளையிட்டதாக தெரிவிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கு
வேலணை பிரதேச சபையில் தியாக தீபம் திலீபனின் அஞ்சலி நிகழ்வை ஈழமக்கள் ஜனநாயக கட்சி புறக்கணித்ததுடன் , சபையையும் தவிசாளர் ஒத்திவைத்தார்.வேலணை பிரதேச சபையின் மாதாந்த
தமிழினத்துக்கு கடந்த காலத்தில் இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் போன்ற விடயங்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட வேண்ட
ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த, வரிசையில் அதிகபட்ச நீளம் 10 மைல்கள் (16 கிமீ) வரை மக்கள் காத்திருக்கின்றனர்.இந்த நேரத்தில், வரிசை கிட்டத்தட்ட மூன்ற
உக்ரைன் ஜனாதிபதி வெலோடிமீர் ஸெலென்ஸ்கி கார் விபத்தில் சிக்கி சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார்.உக்ரைனின் வடகிழக்குப் பகுதியில் ரஷ்ய ஆக்கிரமĬ
சர்வதேச அமைப்புகளின் நலன்களை தோற்கடிக்க, இலங்கையர்கள் என்ற வகையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.காலியில
தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடமாக நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரத்தின் செயற்பாடுகளை இன்று (வியாழக்கிழமை) முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.பொதுமக்களினĮ
இலங்கை கிரிக்கெட் அணி ஆசியக் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், இது வெற்றிகளின் ஆரம்பம் என்றும் இன்னும் பல வெற்றிகள் வரவுள்ளன என்றும் முன்னாள் விளையாட்டுத்த
நாட்டில் நேற்று (புதன்கிழமை) மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.இதேவேளை, நாட்டில் மேலு&
சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியா செல்ல முயன்ற சிறுவர்கள் உட்பட 8 பேர் கடற்படையினரால் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு பேசாலை- தலைமன்னார் கடல் பகுதியில் வைத்த
பேலியகொட ரயில் பாதையின் குருகுல வித்தியாலயத்திற்கு அருகில் புதன்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மோட்டார் சைக்கிளில் வந்த
இளம் பிக்குகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பௌத்த மதகுருவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தர
தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான போலியான நுழைவுச்சீட்டு ஒன்று சமூகத்தில் பரவி வருவதாக சீன தூதரகம் அறிவித்துள்ளது.இந்த விடயம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டு
இலங்கையில், மாகாணத்தின் ஆளுநர் ஒருவர் 2 மாதங்களாக வெளிநாட்டில் இருந்த போதிலும், அந்த இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கொடுப்பனவாக ஏறக்குறைய 15 லட்சம் ரூபாவை பெற்றுள
யாழ்ப்பாணம் - கலட்டி பகுதியில் இளம் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.24 வயதுடைய ஆசிரியையே உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.இந்த சம
இரவு பத்து மணிக்குப் பின்னர் கொழும்பு மாநகரம் புதைகுழி போல் இருப்பதாகவும் ஒன்றும் இருப்பதில்லை எனவும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே தெர
மனித உரிமை மீறல் தொடர்பாக இலங்கைக்கு எதிராக தொடர்ந்தும் வழமை போன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருவதாகவும், எனினும் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடĮ
யாழ்.வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட துணவி பகுதியில் 11 வாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் 22 வயதான, கோயிலில் சடங்கு செய்யும் ஒர
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை கொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் காவல்துறை அத்தியட்சகர் லக்ஷ்மன் குரே உட்பட நான்கு பிரதிவாதிகளுக்கு எத
வல்வெட்டித்துறையில் பூட்டி இருந்த வீட்டைத் திறந்து சுமார் 16 பவுண் தங்க நகைகள் திருடிவிட்டு மீளவும் கதைவை மூடி திருடர் தப்பித்துள்ளார்.வீட்டிலிருந்தவர்கள் வீட்&
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நேற்று ஆரம்பமானது.அதன் போது, அங்கு உரையாற்றிய இலங்கை வெளிவிவகார அமைச்சரின் கருத்துத் தொடர்பி
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கவும், மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்தவும் இந்தியா அழைப்பு
வரலாற்று சிறப்புமிக்க திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் புனிதத்தினை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதான செய்திகள் தொடர்பாக இன்று
இந்த வருடத்தில் இதுவரை இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக சென்றுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.அத்துடன், அவரĮ
நேற்றையதினம் ஆரம்பமான ஜெனிவா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் சீனாவின் நிலைப்பாட்டை ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி Chen Xu தெ
உடல் நலக்குறைவால் காலமான பிரித்தானிய மகா ராணி இரண்டாம் எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த முன் வரிசையில் காத்திருப்பதாக இலங்கையரான தமிழ் பெண்மணி ஒருவர் உருக்கமா
கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் நான்கு எரிபொருள் கப்பல்களுக்கு செலுத்த 150 மில்லியன் டொலர்கள் இல்லாமல் அரசாங்கம் தடுமாறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அத&
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வில் பேச்சாளர்களின் வரிசையில் இலங்கை பின்வரிசைக்கு தள்ளப்பட்டுள்ளது.செப்டம்பர் 20 ஆம் திகதி ஆரம்பமாகும் உயர் மட்ட அமர்வில் 92 நாடĮ
அரசாங்கத்தில் பதவிகளை ஏற்காத எதிர்க்கட்சிகளின் தீர்மானத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆதரித்துள்ளார்.பயங்கரவாத தடைசĮ
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் 15 வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.வயிற்றுவலியாī
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது.இலங்கை தொடர்பான நிகழ்ச்சி நிரல்களுடன் இன்று ஆரம்பமாகும் கூட்டத்தொடரில் &
2022 ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் வென்ற இலங்கை அணிக்கு முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.தĪ
இலங்கை கிரிக்கெட் மற்றும் வலைபந்தாட்ட அணிகள் தமது இறுதிப் போட்டிகளில் வெற்றிபெற்று சாம்பியன் கிண்ணங்களை கைப்பற்றியுள்ளன. இந்த வெற்றிகள் இலங்கை ரசிகர்களை பெரு
நாட்டில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த மரணம் உறுதிப்படுத்தப்பட்டு
வெளிநாடுகளில் உள்ள அந்நாட்டின் தூதரக வலையமைப்பு தொடர்பில் கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை மேற்கொள்ள நோர்வே அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இந்த சீர்திருத்தத்தின்
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி அதிகரித்துள்ளது.அதன்படி, பிரன்ட் கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 91.79 டொலர்களாக பதிவாகியுள்ளது.முந
சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க உதவித்திட்டத்தின் நிர்வாகி சமந்தா பவர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.நிலவும் பொருளாதார நெī
பாடநூல் அச்சிடுவதற்கு தேவையான மூலப்பொருட்களை இந்திய கடன் உதவியின் கீழ் இறக்குமதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.மேலும் பாடப்புத்தகங்கள்
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என அவரது புதல்வர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அறிவித்தார்.தெதிகமவில் இடம்பெற்ற ஸ
மகத்தான சமூக மாற்றத்தை ஏற்படுத்திய மரியாதைக்குரிய இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் இரங்கல் தெரிவித்து வருகினĮ
தொசவில் விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசி, சிவப்பு பருப்பு, வெள்ளை சீனி மற்றும் உளுந்து ஆகியவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்&
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவை முன்னிட்டு செப்டம்பர் 19 ஆம் திகதியை துக்க தினமாக பிரகடனப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.இ&
வவுனியா பொன்னாவரசன்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் திருவிழாவின் போது ஆலயத்திற்குள் இன்று இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் அடிதடி காரணமாக மூவர் வைத்தியசாலையில
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் ஜப்பான் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த பயணத்தின் போது அவர் பல ஜப்பானிய அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்
203 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது.ஆசிய அபிவிருத்தி வங்கியின் பொது மூலதன வளத்திலிருந்து 200 மி
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமெரிக்கா செல்லும் நோக்கில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அவர் இன்று (வெள்ள