இலங்கை

பொருளாதார நெருக்கடி-சீனாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை!

இந்த வாரத்தில் இருந்து சர்வதேச உதவியுடன் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாக பல நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாக அற

3 years ago இலங்கை

மக்கள் விரும்பினால் ஆட்சியை ஏற்க தயார்-சஜித்!

ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாகவும் எனவே அவர்கள் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

3 years ago இலங்கை

சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த 41 இலங்கையர்கள் நாடு கடத்தல் !

அவுஸ்ரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த 41 இலங்கையர்கள் அந்நாட்டு கடலோரக் காவல்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்கள் கிறிஸ்மஸ் த

3 years ago இலங்கை

முல்லைத்தீவு பதற்றத்திற்கு காரணம் என்ன?

முல்லைத்தீவு - விசுவமடு பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று(18) இரவு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்Ī

3 years ago இலங்கை

நடத்துனரை தாக்கி விட்டு 50,000 ரூபாய் பணம் கொள்ளை

பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தின் நடத்துனர் தாக்கி 50,000 ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம

3 years ago இலங்கை

அடுத்த 3 நாட்களுக்கு எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம்!

அடுத்த 3 நாட்களுக்கு (20, 21, 22) எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம் என பொதுமக்களிடம் அமைச்சர் காஞ்சன விஜேசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.அத்தோடு எதிர்வரும் 23ஆம் திகதி முதல

3 years ago இலங்கை

யாழ் குடாநாட்டு மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

யாழ். மாவட்டத்திற்கு எரிபொருள் பற்றாக்குறை உருவாகியுள்ளது. கடந்த வாரம் வரை தேவையான எரிபொருளை பெற முடிந்தது. ஆனால் தற்போது உரிய நேரத்தில் எரிபொருள் கிடைக்கவில்லை

3 years ago இலங்கை

புலம்பெயர் தொழிலாளர்கள் சென்ற படகு விபத்து

இந்தோனேசியாவிலிருந்து சட்டவிரோதமாக படகில் மலேசியா சென்ற 30 புலம்பெயர் தொழிலாளர்கள் இந்தோனேசியாவின் ரியூ தீவு அருகில் விபத்தில் சிக்கி காணாமல் போயுள்ளனர்.இந்தோ&#

3 years ago இலங்கை

யாழில் உருவப் பொம்மை நடுவீதியில் தீயிட்டு எரிப்பு

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று(19) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள ஐ.நாவுக்கான பிராந்திய அலுவலகத்துக்கு அருகில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.&

3 years ago இலங்கை

மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியிடம் தங்க நகைகளை அபகரித்த இருவர் கைது!

வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியிடம் தங்க நகைகளை அபகரித்த இருவர் கோப்பாய் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 9 ஆம் திகத&

3 years ago இலங்கை

கொழும்பில் 16 மணிநேர நீர் வெட்டு!

கொழும்பு 5 மற்றும் 6 ஆகிய பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) இரவு 11 மணி முதல் நாளை பிற்பகல் 3 மணி வரை 16 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.இருப்பினும் கொழும்பு 04க்கு குī

3 years ago இலங்கை

சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்படும் அபாயம்!

சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் எதிர்வரும் 23ஆம் திகதிக்கு பின்னர் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கச்சா எண்ணெய் கப்பலை நாட்டிற்கு 

3 years ago இலங்கை

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு காலை நேரத்தில் மின்வெட்டு இல்லை!

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு காலை நேரத்தில் மின் விநியோகம் தடைப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி ī

3 years ago இலங்கை

புலம்பெயர் தமிழர்களுக்கு கிடைக்கவுள்ள அரிய வாய்ப்பு

ஜூலை 1ஆம் திகதி தொடக்கம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் சேவையை ஆரம்பிக்கும் என துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா 

3 years ago இலங்கை

சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் 23ஆம் திகதிக்கு பின்னர் மூடப்படும் அபாயம்?

சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் எதிர்வரும் 23ஆம் திகதிக்கு பின்னர் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கச்சா எண்ணெய் கப்பலை நாட்டிற்கு 

3 years ago இலங்கை

இறுதி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள்?

மோட்டார் சைக்கிள்களின் இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருளை விநியோகிக்க யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜே

3 years ago இலங்கை

இருதய சத்திரசிகிச்சை திங்கள் முதல் குறையும்

மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக திங்கட்கிழமை (20) முதல் பல சத்திர சிகிச்சைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக த

3 years ago இலங்கை

பாடசாலைகளுக்கு விடுமுறை; கல்வி அமைச்சு திடீர் அறிவிப்பு

கொழும்பு மாநகர எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அனுசரனை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு அடுத்த வாரம் விடுமுறை வழங்கப்படவுள்ளது.கல்வி அ&

3 years ago இலங்கை

பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு

தங்காலை பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் கடமையில் இருந்த பொலிஸ்  சார்ஜன்ட் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளார்.

3 years ago இலங்கை

7 தமிழர்கள் ஏதிலிகளாக தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இன்று அதிகாலை 7 பேர் தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்றுள்ளனர். மன்னாரில் இருந்து படகு மூலம் இரு குடும்பங்களைச்

3 years ago இலங்கை

மாணவர்களுக்கு ஓகஸ்ட், டிசம்பர் தவணை விடுமுறைகள் இல்லை

பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை இன்று நிறைவடைகின்றதுஎதிர்வரும் ஓகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான பாடசாலை மாணவர்களுக்கான தவணை விடுமுறைகளை

3 years ago இலங்கை

கச்சதீவு விவகாரம் - அமைச்சர் டக்ளஸ் வெளியிட்ட தகவல்

கச்சதீவு விவகாரம் தொடர்பாக பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலைக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைக்கவுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்

3 years ago இலங்கை

நீண்ட வரிசையில் மக்கள்!! கோட்டாபய பிறப்பித்த விசேட உத்தரவு

கையிருப்பில் உள்ள எரிபொருளை நாடு முழுவதும் உள்ள இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் விநியோகிக்குமாறு அரச தலைவர் கோட்டாĪ

3 years ago இலங்கை

பசில் ராஜபக்ஷ தனியார் வைத்தியசாலையில் அனுமதி!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.எனினும், அவர் எதற்காக வைத்தியசாலையில் 

3 years ago இலங்கை

வரலாற்றில் மிக நீண்ட எரிபொருள் வரிசை!

வரலாற்றில் மிக நீண்ட எரிபொருள் வரிசையை இலங்கை இன்று (வெள்ளிக்கிழமை) எதிர்கொண்டுள்ளது.SUTUஇன் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித, நாட்டில் உள்ள 85 சதவீத எரிபொருள் நிரப்பு நிலைī

3 years ago இலங்கை

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டம் அறிமுகம்!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அரச ஊழியர்கள் இரண்டு வார காலத்திற்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.அரச நிறு

3 years ago இலங்கை

கோட்டாபயவிற்கும் ரணிலுக்கும் இடையில் பகைமை அதிகரித்து வருகிறது-மைத்திரி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் ஒரு போட்டி போன்று பகைமை அதிகரித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 

3 years ago இலங்கை

ஆசிரியர்களை அவர்களது வீடுகளுக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு சேவைகளில் ஈடுபடுத்த தீர்மானம்!

ஆசிரியர்களை அவர்களது வீடுகளுக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு சேவைகளில் ஈடுபடுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.இந்த நடவடிக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் த&#

3 years ago இலங்கை

நாட்டில் பஞ்சம்,உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது!

நாட்டில் தற்போது பரந்தளவிலான விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் பஞ்சம் ஏற்படாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.நெல் சந்தைப்படுத்தல் 

3 years ago இலங்கை

இலங்கையில் இன்புளுவன்சா நோயாளர்கள் 14 பேர் மரணம்!

அனுராதனபுரம் – கலவான பிரதேசத்தில் கடந்த மாதத்தில் பதிவான இன்புளுவன்சா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இன்புளுவன

3 years ago இலங்கை

ஏறாவூரில் ஆற்றில் மீன்பிடிக்க சென்ற ஒருவர் நீரில் மூழ்கி பலி!

மட்டு. ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள  குடியிருப்பு ஆற்றில் தோணி ஒன்றில் மீன்பிடிக்க சென்ற ஒருவர் அற்று நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலையில

3 years ago இலங்கை

மின்வெட்டு நேரத்தில் நீடிப்பு!

தற்போதைய மின்வெட்டினை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சுமார் ஒன்றரை மணிநேரத்தினால் நீடிக்க வேண்டியேற்படும் என மின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.நுரைச்ĩ

3 years ago இலங்கை

நாட்டை வந்தடைந்தது டீசல் ஏற்றிய இறுதி கப்பல்!

இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட 700 மில்லியன் கடன் வசதியின் கீழ் கிடைக்கும் டீசலை ஏற்றிய இறுதி கப்பல் கொழும்பை வந்தடைந்துள்ளது.இதன்மூலம் 40000 மெற்றிக் தொன் டீசல் க

3 years ago இலங்கை

மட்டக்களப்பில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக பொதுமக்கள் குழப்பம்!

மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள கிழக்கு பிராந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு எதிரே உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக பொதுமக்கள் மேற்கொண்ட ஆர்

3 years ago இலங்கை

தலவாக்கலையில் மரம் விழுந்து ஒருவர் பலி!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிறேஸ்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் வெட்டி வீழ்த்தப்பட்ட மரமொன்றை குற்றிகளாக வெட்டிக் கொண்டிருந்த நபரொருவர் மரக்குற்றியொன

3 years ago இலங்கை

பாடசாலை கட்டடத்தின் மீது தென்னை மரம் முறிந்து விழுந்து விபத்து-10 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

பாடசாலை கட்டடத்தின் மீது தென்னை மரமொன்று முறிந்து விழுந்தமையினால் காயமடைந்த 10 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வெலிமடை இந்துக் கல்லூரில் இன்

3 years ago இலங்கை

சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியா நோக்கி செல்ல முயற்சித்த 64 பேர் கைது!

சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியா நோக்கி செல்ல முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 64 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருகோணமலை கடற்பரப்பில் இன்று காலை &

3 years ago இலங்கை

எரிபொருள் வழங்குமாறி கோரி தெஹிவளையில் ஆர்ப்பாட்டம் – கடும் வாகன நெரிசல்!

எரிபொருள் வழங்குமாறி கோரி, தெஹிவளையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.பிரதான வீதியை மறித்து குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதால்

3 years ago இலங்கை

கடினமான மூன்று வார காலம் ஆரம்பம் - ரணில் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

எதிர்வரும் மூன்று வாரங்கள், எரிபொருள் மற்றும் எரிவாயு குறித்த கடினமான காலம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.பிரதமர் விடுத்துள்ள விசேட அறிவிப்&#

3 years ago இலங்கை

லண்டனில் இருந்து கொழும்பிற்கு சென்ற விமானம் : நேருக்கு நேர் மோதியிருந்த பாரிய அனர்த்தம்

லண்டனில் இருந்து பயணித்த UL 504 விமானம் மிகப்பெரிய விமான விபத்தை தவிர்ப்பதற்காக நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியுள்ளது.பிரிட்டிஷĮ

3 years ago இலங்கை

வெள்ளியுடன் நிறுத்தப்படும் சேவை... மே 9 ஆம் திகதியை விட அதிக வன்முறை விளைவுகளை சந்திக்க நேரிடும்

 நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி தொடருமானால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (17) தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தப்படும் எனவும் அனைத்து பஸ் உரிமையாளர்களு&

3 years ago இலங்கை

கனடாவில் கொல்லப்பட்ட இலங்கை பெண் -அனைவரையும் நெகிழ வைத்த மகன் வரைந்த படம்

கனடாவில், வான் மூலம் பாதசாரிகள் மீது வேண்டுமென்றே மோதி 10 பேரை கொலை செய்த நபர் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர், பாதிக்கப்பட்டவர்களின் தாக்க அற

3 years ago இலங்கை

கலஹாவில் காணாமல் போன 14 வயது சிறுமி யாழ் பேருந்து தரிப்பிடத்தில் கண்டுபிடிப்பு: வெளிவரும் பின்னணி

கலஹாவில் காணாமல் போன 14 வயதான இராசலிங்கம் பிரியதர்ஷினி என்ற சிறுமி ஆறு நாட்களின் பின்னர் யாழ்ப்பாணம் பேருந்து தரிப்பிடத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.சிறுமி க

3 years ago இலங்கை

கடற்கரைக்குச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மூவர் மாயம்!

அம்பலாந்தோட்டை – வெலிபட்டன்வில பகுதியில் கடல் அலையில் சிக்கி மூவர் மாயமாகியுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு மாயமானவர்கள் ஒரே குடும்பத்தைசĮ

3 years ago இலங்கை

படுகொலை - சொந்த தேசத்தினையே சூறையாடிய தலைமைகள்; 74 வருடங்களின் பின் அம்பலம்!

சொந்த தேசத்தினை சூறையாடி தங்களுக்கான நலன்களை மட்டும் தேடிய தலைமைத்துவங்கள், 74 வருடங்களுக்கு பின்னர் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும்,இந்த உண்மையினை சாதாரண சிங்&#

3 years ago இலங்கை

முல்லைத்தீவிற்கு அழைத்து வரப்பட்ட சிங்கள பெண்கள்! சிவில் உடையில் இராணுவம்

சிவில் உடை அணிந்திருந்த பெருமளவிலான இராணுவத்தினர் பௌத்த மதத்தினை தழுவும் பெருமளவிலான பெண்களை காரணமே தெரியாமல் முல்லைத்தீவிற்கு அழைத்து வந்துள்ளதாக வன்னி மாவ

3 years ago இலங்கை

கோட்டாபயவுக்கு மோடி அழுத்தம் கொடுத்ததாக எழுந்த சர்ச்சை - அதிருப்தியில் அதானி குழுமம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழுத்தத்தின் பேரில் சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச செயற்பட்டதாக, இலங்கை அதிகாரி ஒருவர் கூறியதை அடுத்து, இலங்கையின் எரிசக

3 years ago இலங்கை

இலங்கையில் கட்டுக்கடங்காது அதிகரிக்கும் பண வீக்கம் - பாணின் விலை 1790 ரூபா வரை அதிகரிக்கும்!

பணவீக்கம் தொடர்ந்தும் அதிகரித்தால், எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் ஒரு இறாத்தல் பாணின் விலை 1500 ரூபாவுக்கும் மேல் அதிகரிக்கும் என தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பா

3 years ago இலங்கை

வத்தளையில் அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கிச்சூடு! ஒருவர் பலி

வத்தளை – எலகந்த பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினī

3 years ago இலங்கை

அரச ஊழியர்கள் தடையின்றி வெளிநாடு செல்ல முடியும்-அமைச்சரவை அங்கீகாரம்!

அரச ஊழியர்கள் தடையின்றி வெளிநாடு செல்வதற்கு ஏதுவாக தற்போதுள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, 

3 years ago இலங்கை

கிளிநொச்சியில் அரிய வகை நட்சத்திர ஆமை மீட்பு!

கிளிநொச்சியில் அரிய வகை நட்சத்திர ஆமை மீட்கப்பட்டு வன ஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி, தரம்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிī

3 years ago இலங்கை

பெண்ணை கடத்தி கப்பம் கோரிய நான்கு பேர் கைது-வவுனியாவில் சம்பவம்!

வவுனியா, வாரிகுட்டியூரில் இருந்து 55 வயதுடைய பெண்ணை கடத்தி 5 இலட்சம் ரூபாய் கப்பம் கோரிய நான்கு பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பூவரசங்குளம் பொலிஸார் த

3 years ago இலங்கை

நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் பூட்டு!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று (செவ்வாய்க்கிழமை) மூடப்பட்டுள்ளன.பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, பல&#

3 years ago இலங்கை

சேலை பட்டி இறுகி சிறுமி பலி!

கந்தப்பளை – ஹைபொரஸ்ட் தோட்டத்தில் உள்ள தனிவீட்டு குடியிருப்பில் சிறுமியொருவர் சேலை பட்டி இறுகி உயிரிழந்துள்ளார்.ஹைபொரஸ்ட் இலக்கம் ஒன்று தோட்ட பாடசாலையில் தரம

3 years ago இலங்கை

இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து இந்திய நாடாளுமன்றில் விளக்கமளிக்கின்றார் ஜெய்சங்கர்

இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து இந்திய நாடாளுமன்ற வெளிவிவகார ஆலோசனைக் குழுவிற்கு விளக்கமளிக்க இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் முடிவு செய்துள்ளார்.

3 years ago இலங்கை

கதிரையில் இருந்து தவறிவிழுந்து கிளிநொச்சியில் குழந்தை உயிரிழப்பு!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் ஒரு வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.கதிரையில் இருந்து கீழே விழுந்தே இந்த குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்

3 years ago இலங்கை

கோட்டா கோ கம போராட்டக்களத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அம்சம்

காலி முகத்திடல்- கோட்டா கோ கம போராட்டக்களத்தில் புதிய அம்சமாக பயிர்ச்செய்கை வலயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் 09ம் திகதி காலிமுகத்திடல் அருகே ஆரம்பிக்கப்

3 years ago இலங்கை

ஏமாற்றிவிட்டார் கோட்டாபய - தனி வழியில் செல்கிறோம் -வெளிவந்த பகிரங்க அறிவிப்பு

வியத்மகவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்பின் உறுப்பினர்களை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ஏமாற்றி விட்டதாக அந்த அமைப்பின் தலĭ

3 years ago இலங்கை

மன்னார் இரட்டைக்கொலை: காடுகளுக்குள் தலைமறைவான குற்றவாளிகள்! வெளிவரும் பின்னணி

மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தில் நேற்று முன்தினம்( 10 )வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையி

3 years ago இலங்கை

"நான் உத்தரவிடவில்லை" கோட்டாபய மறுப்பு! பின்னணியில் நரேந்திர மோடி

மன்னாரில் முன்னெடுக்கப்படும் மீள்புதுப்பித்தக்க சக்தி திட்டங்களை தனியார் ஒருவரிடம் ஒப்படைக்குமாறு தான் உத்தரவிட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் கோப்

3 years ago இலங்கை

வவுனியா பஜார் வீதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

வவுனியா பஜார் வீதியில் ஆணொருவரின் சடலம் நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளது.வீதியோரத்தில் கடையொன்றின் வாயிலில் இரத்தம் வெளியேறிய நிலையில் சடலம் காணப்பட்டதை அவ்வீத

3 years ago இலங்கை

மத்தள விமான நிலையம் தனியார் மயமாக்கப்படாது!

மத்தள விமான நிலையத்தின் ஊடாக மாதாந்தம் 100 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித

3 years ago இலங்கை

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தலைமைக்காரியாலயம் உள்ளிட்ட அனைத்து பிராந்திய காரியாலயங்களும் எதிர்வரும் (திங்கட்கிழமை) திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்

3 years ago இலங்கை

எதிர்வரும் 13-19ம் திகதி வரை மின்வெட்டுக்கு அனுமதி!

எதிர்வரும் 13 முதல் 19 ஆம் திகதி வரை மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி 13 மற்றும் 15 முதல் 18 வரை 2 மணி 15 நிமிடங்கள் மின்சாரம் தட&#

3 years ago இலங்கை

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்கு படகில் சென்ற 36 பேர் கடற்படையினரால் கைது!

நீர்கொழும்பில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு இயந்திர படகு ஒன்றில் சட்டவிரோதமாக சென்ற 36 பேரை தென்கிழக்கு கடலில் வைத்து கடற்படையினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்

3 years ago இலங்கை

15ம் திகதிக்கு பின்னர் எரிபொருள் விநியோகத்தில் பாரிய சிக்கல்!

எதிர்வரும் 15ம் திகதிக்கு பின்னர் எரிபொருள் விநியோகத்தில் பாரிய சிக்கல்கள் ஏற்படுமென இலங்கை பெற்றோலிய தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.எரிபொருளை பெ&#

3 years ago இலங்கை

இலங்கைக்கு செல்லும் பயணிகளுக்கு பயண கட்டுப்பாடுகளை தளர்த்திய பிரித்தானியா!

இலங்கைக்கு செல்லும் தமது நாட்டு பயணிகளுக்கு விதித்திருந்த பயண கட்டுப்பாடுகளை பிரித்தானியா தளர்த்தியுள்ளது.புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனைகளை வெளியிட்டு பிரித்

3 years ago இலங்கை

யாழ்.பொன்னாலையில் தாக்குதல் சம்பவம்-இருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.சம்பவத்தில

3 years ago இலங்கை

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை-விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்ட அந்த வர்தĮ

3 years ago இலங்கை

சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலான புதிய அணுகுமுறைகளைக் கண்டறிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்!

சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலான புதிய அணுகுமுறைகளைக் கண்டறிய வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.கொழுī

3 years ago இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொலை சம்பவம்- சந்தேகநபர் கைது!

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்றைய தினம் நிட்டம்புவ பகுதியĬ

3 years ago இலங்கை

சீனிக்கும் கட்டுப்பாட்டு விலை-நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு!

சீனிக்கும் கட்டுப்பாட்டு விலையை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.சர்வதேச சந்தையின் விலைகள

3 years ago இலங்கை

கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய பினாமி நீதிமன்றத்தால் இரண்டு பிரித்தானியர்களுக்கு மரண தண்டனை!

கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய பினாமி நீதிமன்றத்தால் இரண்டு பிரித்தானியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் தனது உ

3 years ago இலங்கை

வடக்கு அயர்லாந்தில் மின்கட்டணம் உயர்வு!

வடக்கு அயர்லாந்தில் உள்ள ஐந்து வீட்டு மின்சார விநியோக நிறுவனங்களில் ஒன்றான ‘க்ளிக் எனர்ஜி’ மின்சார கட்டணத்தை 11 சதவீதமாக உயர்த்தியுள்ளது.இந்த அதிகரிப்பு ஜூலை 1ஆமĮ

3 years ago இலங்கை

3 நாட்களாக பிள்ளைகள் உணவின்றி தவிப்பு-தாய் தற்கொலைக்கு முயற்சி!

உணவு வழங்க வழியில்லாததால் தனது பிள்ளைகள் மூன்று நாட்களாக பட்டினியில் வாடுவதை கண்டு அதனை சகித்துக்கொள்ள முடியாத  தாயொருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று 

3 years ago இலங்கை

மன்னாரில் வாள்வெட்டில் இருவர் பலி-நால்வர் காயம்!

மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் இன்று(10) காலை மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.இரண்டு தரப்பினருக்கு இடையில&

3 years ago இலங்கை

குரங்கு காய்ச்சல்-இலங்கைக்கு ஏற்படக்கூடிய ஆபத்து தொடர்பாக அறிக்கை!

குரங்கு காய்ச்சல் நோயினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய ஆபத்து தொடர்பாக அரச புலனாய்வு சேவை அறிக்கை வெளியிட்டுள்ளது.இலங்கைக்கு வெளிநாட்டவர்கள் அடிக்கடி வருகை தருவ

3 years ago இலங்கை

நெல்லியடி மத்திய கல்லூரியில் குளவி கொட்டியதில் ஆசிரியர்கள் மாணவர்கள் காயம்!

யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரியில் குளவி கொட்டியதில் 08 பாடசாலை மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.காயமடைந்தவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பாடசாலை மைதானத்தில்  இன்று (வெள்ளிக்கிழமை)  மாணவர்கள் ஆசிரியர்கள் இருந்தவேளை குளவி கூட்டில் இருந்து கலைந்த குளவிகள் மாணவர்கள் ஆசி

3 years ago இலங்கை

எதிர்வரும் 13ஆம் திகதி அரசாங்க விசேட விடுமுறை!

நாட்டில் எதிர்வரும் 13ஆம் திகதி அரசாங்க அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.பொது நிர்வாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளிய&

3 years ago இலங்கை

யாழில் புகையிரத விபத்து – இருவர் உயிரிழப்பு

 யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் புகையிரதத்துடன் வான் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.அரியாலை மாம்பழம் சந்திக்கு அருகில்  வியாழக்கிழம&

3 years ago இலங்கை

கடவுச் சீட்டை பெற்றுக் கொள்வதில் புதிய சிக்கல்!!

கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்காக பிடிக்கப்படும் படங்களை, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு இணையத்தள முறைமையில் அனுப்புவதற்கான மென்பொருள

3 years ago இலங்கை

சாணக்கியனுக்கு நாடாளுமன்றில் கடும் எச்சரிக்கை விடுத்த ரணில்!

நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் கடந்த மே 20 ஆம் திகதியன்று நாடாளுமன்றில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது கண்டனத&

3 years ago இலங்கை

மின் கட்டணம் உயர்ந்தால் அதிகாரிகளின் வீடுகளும் தீக்கிரையாக்கப்படும்! நாடாளுமன்றில் எச்சரிக்கை

மின் கட்டணத்தை உயர்த்தி மக்களுக்கு மேலும் சுமையை அதிகரிப்பதை விட மின்சார உற்பத்திக்கான செலவை குறைப்பது சிறந்தது. அப்படி இல்லாது மின் கட்டணத்தை உயர்த்தினால் அதி&

3 years ago இலங்கை

பதவி விலகுவேன்! கோட்டபாயவை மிரட்டிய ரணில் - தாராளமாக பதவி விலகலாம் என கோட்டா பதில்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு யாரை நியமிப்பது என்ற பேச்

3 years ago இலங்கை

பசில் பசில் என்று கூறுவது தான் இப்போது எனது ரிங்க் டோன்!

நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்களால் தமக்கு பயன்படுத்தப்பட்ட பிரபலமான கோஷம் குறித்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று நகைச்சுவĭ

3 years ago இலங்கை

மட்டக்களப்பு புதூரில் வாள்வெட்டு தாக்குதல்- 04 பேர் கைது!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள புதூர் பிரதேசத்தில் கடந்த 20ம் திகதி துவிச்சக்கரவண்டியில் சென்ற சேத்துக்குடாவை சேர்ந்த ஒருவர்  மீது வாள்வெட்டு தாக்கு&#

3 years ago இலங்கை

இனிமேல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை!

நாட்டில் இனிமேல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.உட்புற மற்றும் வெளிப்புற இடங்களில் நாளை (10) முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாĪ

3 years ago இலங்கை

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் சரணடைவு!

நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.அத்துடன், குறித்த காலக்கெடு நிறைவடையும் வரையில், கொழும்பு கோட

3 years ago இலங்கை

வவுனியாவில் 10 வயது மாணவி பாலியல் துஷ்பிரயோகம்! நீதிபதி இளஞ்செழியன் அளித்த தீர்ப்பு

 இளைஞன் ஒருவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டணை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்  தீர்ப்பளித்துள்ளார்.வவுனியா மாங்குளம் பகுதியில் 10வயது மாண&

3 years ago இலங்கை

பசில் மனைவி ன்று அதிகாலை 3.15 மணியளவில் இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இன்றைய தினம் விசேட அறிவிப்பொன்றை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரின் மனைவில் நாட்டிலிருந்து வெளியேறியுளĮ

3 years ago இலங்கை

மகிந்த கலந்து கொண்டாரா இல்லையா - பந்துல, நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகிய பின்னர் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டாரா, இல்லையா என்பது தொடர்பில் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச விளக்கமளித்&

3 years ago இலங்கை

இன்று காலை பதிவான மின்சார துண்டிப்பு நாசவேலையாக இருக்கலாம்! பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு!

நாட்டின் பல பகுதிகளில் இன்று காலை மின்சாரம் தடைப்பட்டமை, நாசவேலையாகவே கருத முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க குற்றம் சுமத

3 years ago இலங்கை

வடக்கில் நிதி நிறுவனம் மோசடி... தமிழர்களின் நகைக்கு ஏற்பட்டுள்ள நிலை!

வடக்கில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றின் மோசடியினால் அடகு வைக்கப்பட்ட 523 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட பெறுமதி கொண்ட நகைகளை மீட்க முடியாத நிலை தமிழ் மக்களுக்கு ஏற்பட்

3 years ago இலங்கை

செப்டெம்பர் மாதமளவில் இலங்கைக்கு விடிவு கிட்டும்....! ரணில் வெளியிட்ட தகவல்

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் கிடைக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.சர்வதேச நாணய நிதிய

3 years ago இலங்கை

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகிய 25 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) குளவி கொட்டுக்கு இலக்காகிய 25 மாணவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதில் 1

3 years ago இலங்கை

ரணிலுக்கும் எனக்கும் இடையில் எவ்வித முரண்பாடும் இல்லை-மத்திய வங்கியின் ஆளுநர்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் தனக்கும் இடையில் எவ்வித முரண்பாடும் இல்லையென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.இந்

3 years ago இலங்கை

நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய படையினரை கடமையில்-ஜனாதிபதி கோட்டாபய!

நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய படையினரை கடமையில் ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார்.பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவி&#

3 years ago இலங்கை

அரிசி விலையில் திருத்தம்?

அரிசிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையில் திருத்தம் செய்ய நடவடிக்கை என்ற செய்திகளில் உண்மையில்லை என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.அரிசியின் விலை 

3 years ago இலங்கை

எமது உணவு முறைகளில் கடுமையான சிரமங்களையும் பற்றாக்குறையையும் சந்திக்க வேண்டியிருக்கும்: ரணில் அதிரடி அறிவிப்பு

எமது உணவு முறைகளில் கடுமையான சிரமங்களையும் பற்றாக்குறையையும் சந்திக்க வேண்டியிருக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இன்று நாடாளுமன்றில் உரĭ

3 years ago இலங்கை

முகமூடி அணிந்த நபரால் யாழில் 4 வயது சிறுமி கடத்தல் முயற்சி

பேத்தியாருடன் உறங்கிக்கொண்டிருந்த 4 வயது சிறுமியை நள்ளிரவு நேரம் வீடு புகுந்து நபர் ஒருவர் கடத்த முயற்சி மேற்கொண்டதாக பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பா&#

3 years ago இலங்கை