பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு


தங்காலை பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் கடமையில் இருந்த பொலிஸ்  சார்ஜன்ட் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளார்.