பிரித்தானியாவில் பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் : பெயர்களை வெளியிடுவோம் என்கிறது அரசாங்கம்



இலங்கையில் இருந்து கறுப்பு பணத்தை வெளியேற்றி, பிரித்தானியாவின் விர்ஜின் தீவுகளில் வர்த்த நடவடிக்கையில் பலர் ஈடுபடுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாராளுமன்றில் கருத்து வெளியிட்ட  அமைச்சர் வசந்த சமரசிங்க  


கடந்த அரசாங்கத்தின் போது இது குறித்து விசாரணை நடத்த அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்த போது, அவ்வாறான எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை  

எனினும் இவர்கள் தொடர்பான தகவல்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படும்  என தெரிவித்தார்.