ஜூலை மாதத்தில் பேருந்து கட்டணத்தில் திருத்தம் இருக்காது என தேசிய போக்குவரத்து ஆணையம் (NTC) இன்று அறிவித்துள்ளது.ஜூலை மாதம் நடைபெறவுள்ள வருடாந்த பேருந்து கட்டண திரு
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கை வங்குரோத்து நிலையில் இருந்து மீளும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.குறிப்பாக உள்நாட்டுகĮ
யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாக அண்மையில் மகாவம்சம் அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில், பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ள மகாவம்ĩ
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வாகனம் புத்தளம், முந்தல் பகுத
சீனா திட்டமிட்டு கொரோனா வைரசை ஒரு ஆயுதமாக தயாரித்ததாக ஊஹான் ஆய்வு மையத்தில் பணிபுரிந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.சாவோ ஷாவோ எனும் ஆய்வாளர், ஜெனிபர் ஜெங் எ
“ராஜபக்சர்கள் வழங்கிய கதிரையில்தான் அதிபர் ரணில் விக்ரமசிங்க அமர்ந்திருக்கின்றார். அவரின் கதிரையைச் சுற்றி மொட்டுக் கட்சியினர் பாதுகாப்பு வழங்குகின்றனர். இĪ
வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் பணி புரிவதற்கு அந்நாட்டு அரசு எச்.1.பி விசாவை வழங்கி வருகிறது.இந்த விசா நடைமுறை மூலம் ஏராளனமான இந்தியர்கள் அமெரிக்காவில
யாழ்.நகர் பகுதிக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் விபத்தில் இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.யாழ்ப்பாணம் - அராலி , வட்டுக்கோட்டை வீதி
இலங்கையில் தமிழர் நிலப்பகுதி சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளால் திட்டமிட்ட முறையில் ஆக்கிரமிக்கப்படுவது தற்போதுதான் புதிய நடைமுறையல்ல. மாறி மாறி ஆட்சிக்கு வரும்
இலங்கையில் மீண்டும் மலேரியா நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மலேரியா எதிர்ப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.மலேரியா ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை அறியப்பட்டாலும் நா
தேசிய கடன் மறுசீரமைப்பு ஊடாக வங்கிக் கடன்களை குறைப்பு செய்தால், அரச வங்கிகளை விற்கும் அபாயம் ஏற்படும் என தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார சபை உறுப்பினரான ஜயவர்&
மூன்று நாட்கள் தொடர்ந்து வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது ஏன் என்பது வங்கித் தலைவர்களுக்குக் கூட தெரியாது என தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறு
கிளிநொச்சி, உதயநகர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.காரில் பயணித்தவர்கள் மீத
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் அதிகளவான ஐஸ் போதை பொருளை நுகர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற
வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் ஆடி குளிர்த்தி பொங்கல் வைபவத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு கடல் நீரில் விளக்கு எரிக்கும்
ஒருநாள் உலகக்கிண்ண போட்டிகள் இந்த வருடம் நடைபெறவுள்ளது.இதற்கான தயார்படுத்தலில் ஒவ்வொரு அணியினரும் ஈடுபட்டு வருகின்றனர்.எந்த அணிகள் அரையிறுதிக்குள் நுழையும்
வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோஷின், ரஷ்யாவில் இருந்து வெளியேறி பெலாரஸ் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியது.உக்ரைனுக்கு எதிரான ப
நாட்டில் தற்போது அதிகரித்துள்ள மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் மின்சார சபையினால் யோசனை ஒன்று இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ī
வரவு செலவுத் திட்டத்திற்கு தேவையான நிதியை வழங்குவதற்கு இலங்கைக்கும் உலக வங்கிக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட உள்ளது.அந்த உடன்படிக்கையின் கீழ் இலங்கைக்கு
இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கான அதிகார பகிர்வு தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகளால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை சாதகமான முறையில் அணுக எதிர்பார்த்துள்ளதாக
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு உலகம் முழுவதும் மிகப் பெரிய வரவேற்பு உள்ளது.நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஒட்டுமொத்
ஆர்ஜென்டினாவில் இராணுவ ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட 30000 பேரை உயிரோடு கடலில் வீசுவதற்காக பயன்படுத்தப்பட்ட விமானம் அமெரிக்காவிலிருந்து ஆர்ஜென்டினாவ
நாட்டு மக்களின் வங்கிக் கணக்குகளிலுள்ள வைப்புகளுக்கோ அவற்றின் வட்டி வீதங்களுக்கோ உள்நாட்டு கடன் மீள்கட்டமைப்பு நடவடிக்கையால் எந்த பாதிப்பும் ஏற்படாதென இராஜĬ
|யாழ்ப்பாணத்தில் நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் பெருந்தொகை தங்கத்தை கொள்ளையிட்டுள்ளனர்.கும்பிளான் தெற்கு பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்ற
அடுத்த மாதம் (ஜூலை) இந்தியா செல்லவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவரது விஜயத்துக்கு முன்னதாகவே மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்ற வாக்குறுதியை எதிர்பார்ப்&
நாளொன்றுக்கு 4 தொன் கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சுத்திகரிப்பு நிலையம் சீன முதலீடாக இலங்கையில் நிறுவப்படும் என இலங்கைக்கான சீனத
இலங்கையில் பலவகையான மருந்துகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளன.இந்த விலை குறைப்பானது இன்றைய தினம் முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான வர
இலங்கை எப்போதும் ஒரு சீன கொள்கையை உறுதியாக ஆதரிக்கின்றது என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.சீனாவில் சீன வெளிவிவகார அமைச்சர் சின் காங்கை சந்தித்
லண்டன் - பர்மிங்காம் கால்வாயில் தமிழகத்தை சேர்ந்த தமிழ் மாணவரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கோயம்புத்தூரின் நரசிம்ம நாயக்கன்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார்
இலங்கை அரசாங்கம் கோட்டாபய ராஜபக்சவை பொறுப்பு கூறச்செய்வது என்பது மிகவும் சாத்தியமற்ற விடயம் என சர்வதேச உண்மை நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்ம
ஹாங்காங்கில் பயணிகள் விமானம் புறப்படுவதற்கு முன் ஏற்பட்ட விபத்தில் 11 பயணிகள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குறித்த விமானத்தின் சக்கரம் வெடித்தமையின
ரஷ்யாவில் புடின் ஆட்சியை கவிழ்க்க வாக்னர் குழுவை வைத்து அமெரிக்காவின் சிஐஏதான் முயற்சிகளை செய்ததாக சர்வதேச அரசியல் வட்டாரத்தில் விவாதம் ஒன்று எழுந்துள்ளது.கட
சிகரெட் மற்றும் மதுபான பாவனையால் நாட்டில் தினமும் 100 பேர் அகால மரணம் அடைவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளத
ஈழத்தமிழினம் ஒரு புதிய வடிவிலான யுத்தத்தை தற்போது எதிர்கொண்டு வருகிறது.துப்பாக்கி குண்டுகளினாலும், விமான குண்டு வீச்சுக்களினாலும் ஈழத்தமிழினம் மீது முப்பது வ
ரஷ்யாவின் வோரோனேஜில் எண்ணெய் கிடங்கில் தீ விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் 100 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.சம்பவத்தில் 100 தீய
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா ” கனடாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் செய்தி கிடைப்பது இனி நிறுத்த
எம்பிலிபிட்டிய பனாமுர வெலிக்கடைய பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பல துப்பாக்கிĩ
டெங்கு நோய் மற்றும் இன்புளுவன்சா ஏ மற்றும் பி வைரஸ்கள் சிறுவர்களிடையே வேகமாக பரவி வருவதாக லேடி ரிச்வே சிறுவர் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் தீபா&
அமைச்சர்கள் உட்பட ஆளும்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளை தவிர்ந்த ஏனைய காரணங்களுக்காக வெளிநாட்டு பயணங்களில் ஈடுபட கூடாது என ஜன
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பும் போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.சிரேஷ்ட
யாழ்ப்பாணம் – கொடிகாமம் ஏ9 வீதியில் தனியார் பேருந்தும் ஹயஸ் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப&
கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் மாபியா குப்பலின் அட்டகாசத்தால் அதிகளவானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.முச்சக்கர வண்டி சாரதிகளின் அச்சுறுத்தல் காரணமாக கட்டு
காத்தான்குடியில் பேரீச்சம்பழம் அறுவடையை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்து வைத்துள்ளார்.பெரிய காத்தான்குடியில் அழகுபடுத்தும் (Beautification) நோக்கில் நட
வாக்னர் ஆயுதக் குழு கிளர்ச்சியில் ஈடுபடுவது முதுகில் குத்தும் செயல் என்று ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார்.மேலும் இதற்காக மிகக் கடுமையான தண்டனைய
2023 ஆம் ஆண்டின் மிகப்பெரிய சூப்பர் மூன் ஜூலை மாதத்தில் வானில் தோன்றவுள்ளதாக அறிவியல் மைய ஆய்வகம் தெரிவித்துள்ளது.இந்த ஆண்டு நாம் சந்திக்கும் நான்கு சூப்பர் மூன்கள
ஹபராதுவ பௌத்த விகாரை ஒன்றில் உக்ரைனிய பெண் சுற்றுலாப் பயணி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக ந&
ஒவ்வொரு ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத் தொடரின் போதும் எமக்கு உரிய தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருப்போம். ஆனால் அந்த நம்பிக்கை அடுத்த நிமிடமே இல்லாது போகி
என்ன விஷயம் எண்டா, இலங்கையில நடந்தது இனப்படுகொலையாம் என்று கனடா பிரதமர் ட்ரூடோ சொல்லிட்டாராம், அது பிழையாம் எண்டும் அதை தாங்கள் எதிர்கினமாம் என்றும் பத்து பதினைந
தற்போதைய அரசாங்கம் ஒட்டுமொத்த நாட்டையும் ஆபத்தில் தள்ளிவிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.அவர் இன்று விடுத்துள்ள விசேட ஊடக Ħ
இலங்கையில் தற்போது மருத்துவ நிபுணர்களுக்கு பாரிய வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன.இது நாட்டின் சுகாதாரத் துறைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாக மருத்
யாழ்ப்பாண மாவட்டத்தில் பதின்ம வயதினர் தொடர்பான குற்றங்களைக் குறைக்கும் நோக்கில் மாவட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத், பாடசாலை அதிபர்களுக்கு உத்த&
கனடாவிற்கு புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர் ஒருவர் அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் சுமார் 8170 மில்லியன் இலங்கை ரூபா பணப்பரிசை வென்றெடுத்துள்ளார்.ஒன்றாரியோவின் வின்ட&
டைட்டானிக் கப்பல் மூழ்கியுள்ள ஆழமான கடல் பகுதியில் காணாமல் போன ரைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறி இருக்கலாம் என அமெரிக்க கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.இ
இலங்கையின் பிரபலமான தலைவர்களில் ஒருவராக மகிந்த ராஜபக்ச இருந்தாலும் அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறும் காலம் வந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரி
கதிர்காம புண்ணிய பூமியில் புண்ணியங்களைத்தேடி காசிக்கு போன கதையாய் ஒரு இராஜாங்க அமைச்சர் போனதாய் ஒரு கதை. மறுபக்கம் தமிழர் மரபுரிமையை காக்க புறப்பட்டதாய் இன்ன
யாழ்ப்பாணம் மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இரண்டு வாள்களுடன் 40 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த கைது நடவடிக்கையானது
யாழ்.வல்லை - தொண்டைமானாறு வீதியில் அடையாளம் காணப்படாத சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.இன்று(22) காலை குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.எனினும் சடலம் அடையாளம் Ĩ
பிரபல தென் கொரிய பாடகர் சோய் சுங் - பாய் தற்கொலை செய்துகொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.33 வயதான பிரபல கொரிய பாடகரான இவர், கடந்த 2011ஆம் ஆண்டு கொரியாவி
தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடர் நேற்று ஆரம்பித்த நிலையில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதிக்கொண்டன.இந்தியா தலைமை இந்த போட்டியானது பெ
பாகிஸ்தான், இந்தியாவைத் தொடர்ந்து பிரான்ஸ் கடற்படையின் கப்பலும் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது.பிரான்ஸ் கடற்படை கப்பலான Dupuy de Lôme என்ற கப்பலே கொழும்பு து
யாழ்ப்பாணம் அனலைதீவில் கனேடிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அனலைதீவு வைத்தியசாலை ஒன்றில் கடமையில் இருந்த பெண் வைத்தியருடன் முறை தவறி நடந்ததுடன் வைத்தி
டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை காண்பதற்காக சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்றிருந்த நிலையில், காணாமல் போன ரைட்டன் என்ற சிறிய நீர்மூழ்கியை தேடும் பணிகள் தீர்க்க
எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர
தென்னிந்திய பிரபல நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் அவருடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிமைப்பாளர் சீமான் சர்ச்சையாக
தற்போது நிலவும் பொருளாதார சூழ்நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்க முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
எமது காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் வேண்டும் என நாங்கள் கேட்கிற போதும், அந்த விடயம் ஆராயப்படவில்லை என வடக்கில் தமிழ் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.அதேவேளை தமிழ் மக
கேகாலை பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர் ஒருவரை கல்லால் தலையில் தாக்கி கொலைசெய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.இச்சம்பவம்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.இதன்படி, நேற்றுடன் ஒப்பிடும்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறு
திருகோணமலை மண்ணையும் கனடா வாழ் தமிழ் மக்களையும் பெருமைப்படுத்தும் வகையில் Trincomalee Park என்ற திருகோணமலை பூங்கா கடந்த ஞாயிற்றுக்கிழமை 11/06/2023 அன்று பிரம்டன் நகரசபையால் திறந்து
ஐரோப்பாவில் அணு ஆயுதங்களால் இலக்கு வைக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட நாடுகளில் இருந்து ரஷ்ய மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அரசாங்கம் தரப்பில் எச்சரிக்கை விடுக
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவர் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இன்று(16.06.2023) மீட்கப்பட்டார் என்று மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை - நாரந்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் அபிநஜன் (வயது 23) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.பொரல
சரத்வீரசேகர இராணுவத்தில் றொட்டி சுட்டுக் கொண்டா இருந்தார். முடிந்தால் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து காட்டுங்கள் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்ப
சென்னையிலிருந்து 100 இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் சுற்றுலா கப்பல் ஒன்று இன்று(16) காலை காங்கேசன்துறையை வந்தடைந்தது.சுற்றுலா பயணிகளுடன் வந்த கப்பலை விமான சேவைகள் மற்ற
செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை மூலமாக கொடுக்கப்படுகிற அநியாயமான தொல்லைகள் எல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும், இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல் எ
அதிபர் ரணில் விக்ரமசிங்க சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சுதந்திரம் மற்றும் அடையாளத்துடன் தொடர்புபட்ட விடயங்களில் தலையிடக் கூடாது என அந்த கட்சி வேண்டுகோள் விடுத்
இலங்கை மக்களுக்கு வரிச் சலுகைகளை வழங்க தேவையான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்
பாகிஸ்தானுடன் தனது உறவுகளை ஆழப்படுத்த விரும்புவதாக ரஷ்யா கூறியுள்ள நிலையில், இதற்கு பதிலடி வழங்கும் முகமாக இந்தியா உக்ரைனுடன் நெருக்கம் காட்டத் தொடங்கியுள்ளத
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித்தலைவி வாசுகி சுதாகர் உட்பட மூவர் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மருதங்கேணியில் இடம்பெற்ற சம்ப
யாழ்ப்பாணத்தில் ஆட்டுப்பாலினை பயன்படுத்தி சவர்க்காரம் மற்றும் சம்போ உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.முகத்தை பொலிவாகவும், இளī
சமூக வலைதளங்களில் ஒன்றான யூடியூப்-இல் 1000 சந்தாதாரர்கள் (சப்ஸ்கிரைபர்கள்) மற்றும் 4000 பார்வை நேரங்கள் இருந்தால் மட்டுமே monetization என்ற பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும்
யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம் பெறும் சட்டவிரோத செயற்பாடுகள், குழு மோதல்கள், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல், கால்நடைகளை வெட்டுதல், மணல் கடத்தல் போன்றவற்றை தடுப்ப
இலங்கையின் தொல்பொருள் முக்கியத்துவமிக்க காணிகள் குறித்துப் பேச ஜனாதிபதி ரணிலுக்கு எதுவித அருகதையும் இல்லை என்று மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.நேற
நெதர்லாந்தில் நீரில் மூழ்கிய நிலையில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.நீரில் விழுந்தவரை காப்பாற்ற முயன்ற போதே இந்த துயர சம்ப
மருத்துவ மாணவர்களின் பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்ட சடலங்களின் பாகங்கள் பயிற்சியின் பின்னர் லொறி மூலம் மஹரகம பரோடா தோட்டத்திலுள்ள ஜோரனிஸ் பீரிஸ் மயானத்திற்கு
இலங்கை தீவின் ‘தமிழ் பெளத்த வரலாற்றை’ பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்கவை பாராட்டுவதாகத் தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணே
யாழ்ப்பாணம் நவாலி பகுதியில் வாள்வெட்டு கும்பல் தாக்குதல் நடத்தியதில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்த சம்பவம் நேற்று இரவு 9.40 மணியளவில் இடம்பெற்றதாக தெர
மருத்துவ சத்திர சிகிச்சை ஒன்றில் சிறிலங்கா இராணுவம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.உலகின் மிகப்பெரிய மற்றும் கனமான சிறுநீரகக் கல்லை பாரிய சத்திரசிகிச்சை மூலம் அகற
முகக் கண்ணாடியைப் பார்க்கும் போது நாட்டுக்குப் பொருத்தமான தலைமைத்துவம் தனக்குத் தென்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ī
கனடா செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சி அறிவித்தல் ஒன்றை IDP Education வெளியிட்டுள்ளது.அதாவது, படிப்பு, இடம்பெயர்வு அல்லது வேலைக்கான மிகவும் பிரபலமான ஆங்கில மொழ
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை உதயபுரம் பகுதியில் முச்சக்கரவண்டியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்துச் சம்பவம் இன்று(14) இடம்பெற்றுள்ளது.அதிகள
பேராசிரியர் அநுர மனதுங்கவின் ஒப்பந்த காலம் நிறைவடைந்ததன் அடிப்படையிலேயே அவர் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்ததாகவும் , அதனை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் புத
டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவதால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாதென தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராச
யாழ்ப்பாணம் கீரிமலை நல்லிணக்கபுரத்தில் இருந்து காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி வரை புதிய பேருந்து சேவையொன்று நேற்று(12) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதலாம் இரண்டா
உக்ரைன் அதிபர் வெலோடிமீர் ஜெலென்ஸ்கியின் சொந்த நகரத்தின் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது.இந்தத் தாக்குதலில் இதுவரை குறைந்தது 6 பேர் பலியாகியுள்
பாலியல் குற்றச்சாட்டுக்களின் பெயரில் இம்மாதம் 9 ஆம் திகதி பிரித்தானிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட முறளிகிருஷ்ணா என்ற சாமியார் நேற்றைய தினம் நீதிமன்றில்
இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல்துறையினரால் சிவப்பு பட்டியலிடப்பட்டுள்ள நபர்களின் வரிசையில் 7 இலங்கையர்களின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரி
இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் இன்று(12.06.2023) பதிவாகியுள்ள இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பி
பழைமை வாய்ந்த சிந்தனைகளுடன் செயல்படுவதால் மக்கள் ஆதரவை பெற்றுக் கொள்ளவோ, தேர்தலில் வெற்றி பெறுவதோ இன்றைய கால கட்டத்தில் சாத்தியம் இல்லை என அதிபர் ரணில் விக்ரமசி
காணாமல்போனோரின் குடும்பத்தினர் நீண்டகாலமாக அனுபவித்து வரும் துன்பத்துக்கு உடனடியாகத் தீர்வை வழங்கவேண்டியதன் அவசியம் குறித்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின்