நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரத்தில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக இலங்கை கட்டிட ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.குறிப்பாக பதுளை மாவட்டத்தில் வளிமண்டலதĮ
எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொள்வார்கள் என இராஜாங்க அமைச்சர் பியால் நிசாந்த தெரிவித்துள்ளார். குறிப்பாக ஐக்கிய மக்கள் ச
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலமை காரணமாக நாட்டுக்கு அண்ணிய செலாவனியை பெற்றுத்தரும் சுற்றுலாதுறையானது மிகவும் நலிவடைந்துள்ளதுஇந்த நிலையில் சுற
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் மாத்தறை பிராந்திய அலுவலகத்திற்கு முன்பாக இன்று (13.2.2024) காலை பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ள முடியாததால்
யானைக்கு வைக்கப்பட்ட சட்டவிரோத மின் வேலியில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (13) காலை இடம்பெற்றுள்ளது.வாழைச்சேனை காவல் பிரிவுக்குட்பட்ட தொப்பிகல ஈச்சய
இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வீடமைப்பு திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மற்றும் உரிமம் பெற்ற வ
இலங்கையில் 2019 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான இரண்டு வழக்குகள் தொடர்பில் தமிழகத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தேசிய புலனாய்வ
சுகாதாரத்துறையினரின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக முடங்கியிருந்த வைத்தியசாலைகளின் அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இராணுவப் படையினர் மீண்டும் களமிறக்க
சீனாவுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடவேண்டாம் என இந்தியா எம்மிடம் கூறவில்லை. அது பற்றி பேச்சு நடத்த நாமும் முற்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப&
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோரின் மரணம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் மனித கடத்தல் மற்றும
கையடக்கத் தொலைபேசிகளுக்கான சிம் அட்டைகளை சரியான முறையில் பதிவு செய்யுமாறும் பொது மக்களை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.சĩ
கொழும்பு – ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் இருவருக்கு நஞ்சு கலந்த பால் வழங்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர
நிறைவேற்று அதிபர் பதவியை இல்லாதொழிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் மĬ
நாட்டின் தேசிய வளங்களை இந்தியாவிற்கு தாரைவார்க்க ஒத்துழைப்பு வழங்குவதாக நாங்கள் குறிப்பிடவில்லை. என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான
கொழும்பு மீகொட பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிறுமி ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மீகொட பொருளாதார மத்திய நிலையத்திற்க
கொரோனா தொற்று நோய் காலத்தின் பின்னரான சரிவைத் தொடர்ந்து மீண்டும் இலங்கையின் சுற்றுலாத்துறை வருமானம் வழமைக்கு திரும்பியிருப்பதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அ
இளம் பெண்ணை கடத்திச் சென்று கப்பம் கேட்டமைக்காக இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய இலங்கையர் ஒருவர் மீது இஸ்ரேலின் அரச வழக்கு தொடுனர் ஒருவர் குற்றப்பத்
அதிபர் மற்றும் பொதுத் தேர்தலுக்கு மொத்தமாக 20 பில்லியன் ரூபா தேவைப்படுவதாக பொதுத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.அண்ம&
அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சி, தற்போதைய ரணில் அரசுடன் இணைந்து செயற்படும் எனத் தாம் எதிர்ப்பார்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிச
நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்,பெலியத்த பகுதியில் ஐவர் சுட்டுக் கொலை செய்யப்படுவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக
சாதாரண பொதுமக்களின் ஒருவேளை சாப்பாட்டிலே புதிய கறி வகைகள் சேர்க்கப்படுவதில்லை. இப்போது இருந்த கறி வகைகளும் குறைந்துள்ளன. இன்று மக்களுக்கு தங்களுடைய அன்றாட வாழ்&
நிதியமைச்சு தொடர்பில் பேசுவதற்காகவே ஜனாதிபதியை பாராளுமன்றத்தில் சந்தித்ததாகவும் அரசியல் தொடர்பில் எதுவும் அங்கு பேசப்படவில்லை எனவும் முன்னாள் இராணுவத் தளபத
கடந்த ஜனவரி மாதம் அரசாங்கத்தின் வருமானம் 25 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தினால் அறிமு
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க என்று இந்தியாவின் ரோ உளவுப் பிரிவு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக ஜே.வி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல&
தேர்தல்களை இலக்காகக் கொண்டே அரசாங்கம் பல திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.கொழும்ப
மூதூரில் வீடொன்றில் நேற்று காலை பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.உயிரிழந்தவர் அல்லே நகர் தோபூர் பகுதிய
தொழிலாளர் பற்றாக்குறைக்கு தீர்வாக இலங்கையில் முதன்முறையாக ரோபோ தொழில்நுட்பத்தின் மூலம் இறப்பர் பால் வெட்டும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இலங்கை ரப
மிரிஹானை ஜுபிலி மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் இரண்டு வயோதிபர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.அயலவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, குறித்த சடலங்களை மீட்டுள்ள
அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் புதிய பயனாளர்களை இணைத்துக் கொள்வதற்கான புதிய விண்ணப்பங்களை கோரும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, நாளை முதல் புதிய பயனாளர்க
”நாட்டில் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக” இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இது குறித்து கர
மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கியால் பெரும் செல்வந்தர்களுக்கு வழங்கப்பட்ட கோடிக்கணக்கான கடன்கள் செலுத்தப்படாத நிலையில், அவர்களுக்கு மேலும் சலுகைகளை வழங்கவத
“ வைப்பாளர்களுக்கு நியாயமான வட்டியை வழங்கி, கடன் பெறுபவர்களுக்கு இலகுவான வட்டியையும் வழங்கி பொருளாதாரத்தை மீட்டெடுப்பதும் எமது நோக்கமாகும்” என மத்திய வங்கியி
கெஹலிய ரம்புக்வெல்ல முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்த போது நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட மருந்துகளே தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நில
இராணுவப் புலனாய்வு பிரிவினரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய, சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்கு முயற்சித்த இரு நீல மாணிக்கக் கற்கள் கொஸ்லந்த பொலிஸாரால் கைப்
தெற்காசிய பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது இலங்கை மக்கள் சராசரியாக 2.5இருந்து3 மடங்கு அதிகமாக மின்சார கட்டணத்தினை செலுத்துகிறார்கள் என்று புதிய பகுப்பாய்வி
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் 11வது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த ஜீப் ரக வாகனம் முன்னால் சென்ற கொளĮ
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தனை விடுவித்ததை போன்று தம்மையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஏனையவர்களும் நேற்று முதல் உ&
இலங்கையின் விசேட பொருளாதார வலயத்திற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட சீனாவின் ஆராய்ச்சிக்கப்பல் தற்போது அதே பகுதிக்குள் காணப்படுகின்றது என தகவல்கள் வெளிī
தனது இரண்டு பிள்ளைகளையும் கொடூரமாக தாக்கி சமூக ஊடகங்களில் பதிவிட்ட தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த கைது நடவடிக்கையானது இன்று(07) காலை மேற்கொள்ளப்பட
கல்வி அமைச்சின் சுற்றறிக்கையை மீறி, பாடசாலை ஒன்றுக்கு முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டிய
நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து குறுகிய காலத்தில் மீட்சியடைந்துள்ளமை உலக சாதனையாகும் என கொள்கை பிரகடன உரையில் அதிபர் ரணில் தெரிவித்துள்ளார்.ஒன்பதா
தமது இறங்குதுறை பிரச்சனைக்கு தீர்வு கோரி யாழ்ப்பாணம் - சாவல்கட்டு கடற்றொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.யாழ்ப்பாணம் மாவட்ட செயலத்திற்கு முன்பாக இன்
முஸ்லிம் அரச ஊழியர்கள், ரம்ழான் சமய வழிபாடுகளை மேற்கொள்ளும் வகையில் பணி அட்டவணையில் ஏற்பாடு செய்து கொடுக்குமாறு அரச நிறுவனங்களுக்கு பொது நிர்வாக அமைச்சு அறிவித&
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தல் மற்றும் பொருளாதார தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையில் விசா இல்லாமல் பயĩ
இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துள்ī
நாடாளுமன்றத்தில் உள்ள 225 பேருக்கும் கெஹெலிய ரம்புக்வெல்ல இறக்குமதி செய்த தரமற்ற தடுப்பூசிகளைச் செலுத்த வேண்டும் என்று ஜனக ரத்நாயக்க ஆவேசமாக கருத்து வெளியிட்டுள
தமிழக கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களைப் பறிக்க வேண்டும் என்பதற்காகவே அவர்களை சிங்களப்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது, இதற்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையான சாந்தனை இலங்கைக்கு அழைத்துவரும் நடவடிக்கை தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க சாதகமான பதிலை வழங்கி உள
அஸ்வெசும வேலைத்திட்டத்தை மந்தகதியில் முன்னெடுக்கும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பு கூற வேண்டிய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாĪ
இராணுவ ஆட்சேர்ப்பு குறைக்கப்பட்டதாக அறிவிக்கபட்ட போதிலும் இராணுவத்திற்கான உணவு மற்றும் அவர்களின் சீருடைக்கான ஒதுக்கீட்டில் 75 பில்லியன் ரூபா அதிகரிக்கப்பட்ட
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி, ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக்&
கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பொறிமுறை ஒன்றை அமைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.நாட்டிற்குள் நுழையும் மற்றும் வெள
சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான மருத்துவ பரிசோதனையின் போது கண் பரிசோதனைக்காக பயன்படுத்தப்படும் இலக்கத் தகடுகளை மாற்றுவதற்கு தேசிய போக்குவரத்து மருத்துவ Ī
நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்பெலியத்தையில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட 5 பேர் கொல்லப்பட்ட சம்பவத்
இலங்கை அரசாங்கம் உலக வங்கி குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்திடம் (IDA) 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை பெற்றுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.நிதித
நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் சுகாதார துறையினர் இன்று பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டதால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். வ
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான 400,000 புதிய விண்ணப்பங்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய த&
நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், நாட்டில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்படி, 92 ரக பெற்றோல் 05 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்
இணையவழி பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் சபாநாயகரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான சட்டமூலம் இன்று (01) முதல் அமுலுக்கு வரவுள்ளது.இணைய அமைப்புகளின் பாதுகாப்ப
இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்தால் சாந்தனை இலங்கைக்கு அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக இந்திய தூதரகத்தின் அதிகாரி தன்னிடம் தெரிவித்ததாக நாடா
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் இன்று விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதுகெஹலிய ரம்புக்வெல்ல, ĩ
காவியுடை களைந்து இளம்பெண்களுடன் சுற்றுலா சென்றிருந்த பிக்கு ஒருவர் அவர் தங்கியிருந்த விகாரையில் இருந்து பொதுமக்கள் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெī
“இந்தியாவுக்கு பெரும் சவாலாக மாறியுள்ள சீனாவை கண்டு நாம் பயப்பட மாட்டோம்” என இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.மும்பையில
தமிழ்நாட்டில் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களின் குடும்பங்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழ்நாட
சிறிலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை பெறுவதற்கு இரண்டு சீன மற்றும் இந்திய நிறுவனங்கள் தகுதி பெற்றுள்ளதாக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல்
இலங்கையில் போர் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்த போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் முன்னாள் அதி
அரசியலில் பிரவேசிக்கும் எதிர்பார்ப்பு தனக்கு இல்லையென்றாலும், எதிர்காலத்தில் அது குறித்து பரிசீலிக்கலாம் என மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி த
புதிய இணைப்புஇலங்கை அரசாங்கத்தை எதிர்த்து ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் மீது நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகை பிரயோ
நிகழ்நிலை காப்பு சட்டமூலம் நடைமுறைக்கு வந்தவுடன் அனைத்து வெளிநாட்டு இணையசேவை வழங்குனர்களும் நாட்டிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படுமெனவும் அப்போது சீனாவைப் பĭ
பொதுஜன ஐக்கிய முன்னணி தலைமையில் எதிர்காலத்தில் கதிரை சின்னத்தில் புதிய கூட்டணி ஒன்று அமையவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.சுத
காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுக்கான ஒத்திகை நிகழ்வின் போது ஏற்பட்ட அனர்த்தத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.பெரசூட் சாகச ஒத்தி&
ஜனாதிபதி தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வது தொடர்பில் முக்கிய அரசியல் கட்சிகள் பல்வேறு கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறானதொரு நிலையில் சிறீலங&
இந்த வருடத்தின் கடந்த 26 நாட்களில் அதிகவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.கடந்த ஆண்
குருநாகல், நாரம்மல - கிரியுல்ல பிரதான வீதியில் கிவுல்கல்ல வளைவுக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ள
கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் வினாத்தாளுக்கான பரீட்சை இரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அந்த பரீட்சையை நடத்துவதற்கான
அல்கொய்தா பயங்கரவாத அமைப்புக்கு உதவி வரும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள, தற்போது வெளிநாட்டில் இருப்பதாக கூறப்படும் நான்கு சந்தேகநபர்களை கைது செய்யுமாறு கொ
சீஷெல்ஸில் இருந்து தாய்லாந்து நோக்கி பயணித்த கப்பலில் இருந்து அழுகிய மீன்கள் அடங்கிய 98 கொள்கலன்களை, இயற்கை உரங்களை தயாரிப்பதற்கு பயன்படுத்துவதாக கூறி நாட்டில் த
பெலியத்தையில் ஐந்து பேரைக் கொலை செய்வதற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்கள் இருவரும் வி
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்திற்கு காரணமாக இருந்த ஜீப் வண்டியின் சாரதி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.நேற்று அதிகாலை 1.55 மணியளவில் கொழும்பு Ĩ
வாக்காளர் பதிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் மாதம் முதல் கிராம சேவகர் பிரிவுகள் ஊடாக முன்னெடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரி&
கொழும்பில் இடம்பெறவிருந்த இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்வினை மறு அறிவித்தல் வரை பிற்போடுவதற்கு ஏற்பாட்டுக்குழு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிய
குருநாகல் மாவட்டத்தில் மூன்று குழந்தைகளை தனியாக வீட்டில் விட்டு சிவனொளிபாதமலை யாத்திரை சென்ற தம்பதியினர் குளியாப்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
இணைய பாதுகாப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமைக்கு சர்வதேச மன்னிப்புசபை கண்டனம் வெளியிட்டுள்ளது.சர்வதேச மன்னிப்புசபை விடுத்துள்ள அறிக்கையொன்றி&
இலங்கையின் மத்திய பகுதியான நுவரெலியாவில் தற்போது ஏற்பட்டுள்ள துகள் பனிப்பொழிவானது அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளின் மனதை கவர்ந்துள்ளது.நுவரெலியாவில் ஒவ்வொரு ī
நாட்டில் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பு போதுமானதாக இல்லாததால், இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் வ
கொழும்பில் இன்று விபத்தில் உயிரிழந்த ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு அரசியல் மட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் சனத் நிஷாந்தவின் இ
கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளனர்.சனத் நிஷாந்
மாத்தறை - பெலியத்தை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் இன்று (24) கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.இதேī
நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறையை ஒழிக்கும் செயற்பாட்டின் அடிப்படையில் தேர்தல்களைப் பிற்போட அரசாங்கம் முயற்சிப்பதாக முன்னாள் சுகாதார ராஜாங்க அமைச்சர்
பொருட்களின் விலையை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என அரச அதிபரின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.அரச அதிபர் செயலகத்தில் நேற்று (23) நடைபெ
தனிநபர் ஒருவரின் தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தை குறிப்பிட்ட நபரின் வரி செலுத்துவோர் அடையாள இலக்கமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர
கொழும்பு மேல் நீதிமன்றம் 7 ஏழு கடற்றொழிலாளர்களுக்கு மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு படகொன்றை கடத்தி மூவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில
நாடாளுமன்றத்தின் மூலம் மின்சார சபைக்கு 7 கோடி ரூபாவுக்கும் மேல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார பொது ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயல
சிறிலங்கா அரசாங்கம் பச்சைக்கொடி காட்டி அனுமதி வழங்கியதும் கடற்பாதைகளை ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதற்காக செங்கடலிற்கு கப்பலை
ஹோமாகமவில் உள்ள தாவர வைரஸ் சுட்டெண் மையத்தினால் மேற்கொள்ளப்பட்ட இளைய வளர்ப்பு மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை அடுத்து, இலங்கையில் பயிரிடுவதற்காக 'மலே பிங்க்' மற்
பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யாமல் நிறைவேற்று அதிபர் பதவியை இரத்துச் செய்வதற்கு எதிர்க்கட்சி அரசியல் குழுக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன
சுற்றுலா பயணி சென்ற கார் தொடருந்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.இன்று காலை மிதிகம தொடருந்து நிலையத்தில் ரஜரட்ட ரெஜினி விரைவு தொடருந்தி