#BREAKING: Food influencer’s burger review was interrupted when a car crashed through a restaurant window, causing chaos but no life-threatening injuries. pic.twitter.com/AMQbD3LHbz— Veritas Daily (@VeritasDaily) August 19, 2025 உணவகத்தில் உணவை சுவைத்துக்கொண்டிருந்தவர்கள் மீது கார் திடீரென மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.Food Vlogகிற்காக ரசித்து ருசித்து இப்படி சாப்பிட்டு கொண்டிருந்தவர்களை, எங்கிருந்தோ வந்த கார் மோதி நிலைகுலைய வைத்தது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.நினா சாண்டியா
1 week ago
பல்சுவை