நாய்கள் மிகவும் நன்றி விசுவாசம் உள்ளவையாகும். அவைகளை வளர்ப்பது பாதுகாப்புக்காக மட்டும் அல்ல அன்பை பறிமாறி கொள்ளவும் தான்..!
நாய்கள் தன் எஜமானர்களிடம் காட்டும் அன்பு அளவில்லாதது.
இந்நிலையில் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவில், மணல் பரப்பில் நடக்க முயலும் குழந்தையை பாதுகாத்து நாய் அரவணைப்பதை காணலாம்.
தான் கீழே விழுந்து விடாமல் இருக்க குழந்தை, நாயை பிடித்துக் கொள்ளும் காட்சி அவ்வளவு அழகாக இருக்கிறது.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.