பந்தை திருப்பி தர மாட்டேன் என அடம்பிடித்த நபர் - video



தமிழ்நாடு பிரீமியர் லீக்கில்  சுவாரசியமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

 
மைதானத்துக்கு வெளியே விழுந்த பந்தைத் திருப்பித் தர மாட்டேன் என்று நபர் ஒருவர் தூக்கி சென்றுள்ளார்.

 சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் மற்றும் சீசெம் மதுரை பெந்தர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சென்னை வீரர் அடித்த பந்து மைதானத்திற்கு வெளியே விழுந்தது.
 
ஆனால் அங்கிருந்த ஒருவர் பந்தை எடுத்துக்கொண்டு திருப்பி தர மாட்டேன் என்று கூறினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.