இன்று வைரலாகும் வீடியோவில் முதிய தம்பதிகள் பாரம்பரிய கர்பா உடையை அணிந்து நடனமாடி உற்சாகத்தையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்துகிறார்கள் இதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
முதிய தம்பதி நடனம்
சமூக வலைத்தளங்களில் வருகின்ற ஒவ்வொரு வீடியோக்களும் நம்மை ஆச்சரியப்படுத்தும். அப்படி ஒரு விடியோ தான் தற்போத இணையத்தை கலக்கி வருகின்றது.
இதில் துடிப்பான பாரம்பரிய கர்பா உடையை அணிந்த தம்பதிகள் ஒவ்வொரும் தங்களின் நடனத்தை அழகாக ஆடுவதுடன் உற்சாகத்தையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்துகிறார்கள்.
அவர்களின் குறைபாடற்ற டாண்டியா நகர்வுகளைக் காண்பிப்பதன் மூலம் பார்ப்பவர்களை திரும்பவும் பார்க்க செய்கின்றது.இந்த நிகழ்வு நவராத்திரி அன்று பதிவிடப்பட்டுள்ளது.
மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமையின் மனதைக் கவரும் காட்சி இந்தவகையில் இது பார்வையாளர்களின் மனதைக் கவர்ந்தது.