புலி தான் என் உயிர் தோழன் என கூறும் பெண் - வைரல் வீடியோ



புலிகளின் உறுமல் எவ்வளவு பெரிய தைரியசாலிகளையும் நடுங்க வைத்துவிடும். ஆனால் புலியுடன் நெருங்கி பழகினால் அது ஒரு குழந்தை என்கிறார் ஒரு பெண்.
 
பிரக்கெட் என்ற பெண் உயிரியல் பூங்கா ஒன்றில் அட்டிலா என்ற புலியை பல ஆண்டுகளாக பராமரித்து வருகிறார். இருவரும் தற்போது உயிர் நண்பர்களாகவே மாறிவிட்டனர்.

இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது