இன்ஸ்டாகிராமில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக சில நாட்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் வாகனங்களை கடலில் இறக்கி உள்ளனர்.
வீடியோவுக்காக எடை அதிகம் கொண்ட இந்த இரண்டு வாகனங்களையும் கடலுக்குள் சில தூரத்திற்கு ஓட்டி சென்றுள்ளனர்.
ஆனால் வாகனங்கள் மணலில் சிக்கிக் கொண்டது. அதில் ஒரு வாகனத்தை கடல் அடித்துச் சென்றுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது