இயற்கையான பழச்சாறு என்றால் சிறியவர் முதல் முதியவர் வரை விரும்பி குடிப்பார்கள்.
இ;ந்நிலையில் இயற்கையான பழச்சாறு என்ற நாமத்தில் செயற்கையான முறையில் பாணம் தயாரிக்கப்பட்டு பொதி செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ள.
பழச்சாறு தயாராகும் ஆலையில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், இயற்கை பழச்சாறு போன்ற மஞ்சள் நிறத்தை வரவைத்து செயற்கையான திரவத்தைக் கலந்து அதில் இனிப்புச் சுவைக்காக சீனியை கலக்கின்றனர். இறுதியாக அதை பிளாஸ்டிக் பேப்பர் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது