பறவைகளிலும் திருநங்கை உண்டு தெரியுமா - வைரல் வீடியோ

பறவைகளிலும் திருநங்கை உண்டு தெரியுமா? - வைரல் வீடியோ

மனிதர்களை போல பறவைகள் கூட திருநங்கைகளாக இருக்கலாம் என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 முற்றிலும் ஆண், பெண் அல்லாத பறவையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பறவை உலகின் மிக அரிதான மற்றும் விசித்திரமான உயிரினமாகும்.
 
இதில் பெண் மற்றும் ஆண் குணங்கள் காணப்படுகின்றன. இவை 'Gynandomores' கைனாண்டோமோர்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. 

நியூசிலாந்து விஞ்ஞானி, ஒடாகோ பல்கலைக்கழக விலங்கியல் நிபுணர் பேராசிரியர் ஹமிஷ் ஸ்பென்சர், கொலம்பியாவில் இத்தகைய அரிய பறவையைக் கண்டுபிடித்துள்ளார்.
 
அண்மைக்காலமாக இந்த செய்தி வைரலாகி வருகிறது.