பீர் குடித்துவிட்டு குரங்குகள் செய்த அலப்பறை... சிரிப்பை ஏற்படுத்தும் காட்சி

இரண்டு குரங்குகள் பீர் குடித்து அலப்பறை செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பொதுவாக குரங்குகள் என்றாலே சேட்டைகள் அதிகமாகவே இருக்கும். குழந்தைகளை விட குறும்புச்சேட்டையினை அதிகமாக கொண்டுள்ளது.

காடுகள், மலைகள் சார்ந்த சுற்றுலா தளங்களில் குரங்குகள் அதிகமாகவே வலம் வரும். அதிலும் சுற்றுலா பயணிகளின் உடைமைகள், செல்போன் இவற்றினை எடுத்துக் கொண்டு எஸ்கேப் ஆவதும் உண்டு.

சில குரங்குகள் வீட்டில் செல்லப்பிராணியாகவும் வளர்வதை நாம் அவ்வப்போது அவதானித்த வருகின்றோம். இவ்வாறு அட்டகாசம் செய்யும் குரங்குகள் அவ்வப்போது மனிதர்களைப் போது பீர் அருந்தவும் செய்கின்றது.

இங்கு இரண்டு குரங்குகள் பீர் அருந்திவிட்டு அலப்பறை செய்யும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.