இன்று வைரலாகும் வீடியோவில் முதிய தம்பதிகள் பாரம்பரிய கர்பா உடையை அணிந்து நடனமாடி உற்சாகத்தையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்துகிறார்கள் இதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.முதிய தம்பதி நடனம்சமூக வலைத்தளங்களில் வருகின்ற ஒவ்வொரு வீடியோக்களும் நம்மை ஆச்சரியப்படுத்தும். அப்படி ஒரு விடியோ தான் தற்போத இணையத்தை கலக்கி வருகின்றது.இதில் துடிப்பான பாரம்பரிய கர்பா உடையை
6 months ago
பல்சுவை