அதிகார பகிர்வு குறித்த யோசனை முன்வைக்கபடாத பட்சத்தில் தமிழ் மக்களும் தமிழ் அரசியல் கட்சிகளும் புதிய அரசியல் அமைப்பிற்கு செல்வது ஆபத்தானது என பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் எச்சரித்துள்ளார்.
டிபிஎஸ் ஜெயராஜ் எழுதிய அரசியல் அதிகாரத்தின் வர்க்கமாற்றம் நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றியவேளை இதனை தெரிவித்துள்ள அவர்
அரசியல மைப்பு மாற்றம் வேண்டுமா என்றால் புதிய அரசிய ல மைப்பு வேண்டுமா என்றால் வேண்டாம் என்றே சொல்வேன். என்னுடைய நிலைப்பாடு இதுதான்.
தமிழ்தேசியம் தோற்கடிக்கப்படவில்லை அது தோற்கவில்லை. தமிழர் பகுதிகளில் சமஸ்டி வேண்டுமா என சர்வஜனவாக்கெடுப்பை நடத்தினால் முடிவு வேறுவிதமானதாக காணப்படும்.ஆம்என்றுதான் தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள்.கோட்டாபய அரசாங்கம் அமைத்த குழுவில் நான் இருந்தேன்.ஆனால் நான் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. அந்த குழுவினரின் பல பரிந்துரைகளை நான் ஏற்கவில்லை. கோட்டாபய காலத்தில் முன்மொழியப்பட்ட புதிய அரசியல் அமைப்பில் சமஷ்டி குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
பௌத்தமதத்திற்கு முன்னுரிமை கொடுப்பதை நான் எதிர்த்தேன் மதம் வேறு அரசியல் வேறு.13வது திருத்தம் என்ற பெயர்பலகையைவைத்துக்கொண்டு எந்த அதிகாரம் இல்லாதஒன்றை கொண்டுவரமுயன்றார்கள்.நான் உடன்படவில்லை.சந்திரிகா குமாரதுங்க கொண்டுவந்த அரசமைப்பு யோசனை முன்னேற்றகரமானது என நான் குறிப்பிடுவேன்.ஆனால் அதனை
எதிர்த்த வரலாறு ரணில்விக்கிரமசிங்கவும் ஐக்கியதேசிய கட்சிக்கும் உள்ளது.
'
புதிய அரசியல் அமைப்பிற்கு தமிழ்மக்கள்தமிழ் கட்சிகள் செல்லவேண்டுமா என்றால் வேண்டாம் என்றே தெரிவிப்பேன்.தேசிய மக்கள் சக்தியினர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பது குறித்துதெரிவித்துவந்தார்கள்.அதனை பேச்சுவதை
விட்டுவிட்டார்கள்.
எங்கள் இனப்பிரச்சினைக்கு நாங்கள் எதிர்பார்க்கும் தீர்வுவரும்வரை புதிய அரசமைப்புமுயற்சிகளை நாங்கள் ஏற்ககூடாது.எங்கள் இனப்பிரச்சினைக்கு முன்வைக்கப்படுகின்ற எந்த தீர்வும் 13வது திருத்தத்திற்குமேலானதாகயிருக்கவேண்டும் இந்த அரசாங்கத்திடம் புதிய அரசமைப்பைஉருவாக்குவதற்கான பலம் உள்ளது மூன்றில்இரண்டு உள்ளது சர்வஜனவாக்கெடுப்பிற்குகூட இவர்கள் செல்லலாம்.ஆனால் அவர்கள்அதனை செய்யமாட்டார்கள்தமிழ் கட்சிகள் என்ன செய்யவேண்டும்?
தமிழ்கட்சிகள் தங்களுக்குள் மோதிக்கொண்டிருக்க முடியாது, செத்தவீட்டில்அடிபட்டுக்கொண்டிருக்க முடியாது.தென்னிலங்கை மக்களிற்கு 13 வதுதிருத்தம் குறித்து இன்னமும் அச்சம் உள்ளதுஅது குறித்து தமிழ் கட்சிகள் தெளிவுபடுத்த
வேண்டும்.குடாநாட்டு அரசியலை மாத்திரம்செய்துகொண்டிருக்க முடியாது.இருக்கின்ற மாகாணசபை முறைமையை முழுமையாக பெற்றுக்கொள்வதற்கு நாங்கள்முயலவேண்டும், இந்த அரசாங்கத்தில் இது சõத்தியமானதா என தெரியவில்லை.அ தி க õ ர ப கி ர் வு கு றி த் த ÷ ய õ ச ø னமுன்வைக்கபடாத பட்சத்தில் புரிய அரசியல்அமைப்பிற்கு செல்வது ஆபத்தானது,இந்த அரசாங்கம் புதிய அரமைப்பில் அதிகார பகிர்வை முன்வைக்கும் என எதிர்பார்க்கமுடியாது.
தமிழ் அரசியல் கட்சிகள் இந்த பாதையில்சென்றுகொண்டிருந்தால் அது தமிழ்தேசியஅரசியல் தமிழ் அரசியல் செல்வாக்கு இழக்கும் நிலையை ஏற்படுத்தும்.நாங்கள் ஒற்றுமைபடவேண்டும் வேண்டும், ஒற்றுமை இல்லாவிட்டால் வடக்கில்தென்னிலங்கை கட்சிகள் பலம் பெறும்நிலை ஏற்படும், தமிழ்தேசிய கட்சிகள் செல்வாக்கு இழக்கும் நிலை உருவாகும்,நாங்கள் பேரம்பேசும் சக்தியை இழக்கவேண்டிய
நிலையேற்படும்.
நாங்கள் ஒற்றுமைபடவேண்டும் , ஒற்றுமை இல்லாவிட்டால் வடக்கில் தென்னிலங்கை கட்சிகள் பலம் பெறும் நிலை ஏற்படும், தமிழ்தேசிய கட்சிகள் செல்வாக்கு இழக்கும் நிலை உருவாகும்,நாங்கள் பேரம்பேசும் சக்தியை இழக்கவேண்டிய நிலையேற்படும் என எச்சரித்துள்ளார்.
தமிழ் மக்களிற்கான அதிகாரபகிர்வு குறித்தோ 13 வது திருத்தம் குறித்தோ இந்தியா அழுத்தங்கள் கொடுப்பதாகயில்லை. நான்காம் திகதி இலங்கை விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திரமோடிஇது குறித்து எவ்வளவு தூரம் இது குறித்துஅழுத்தங்களை கொடுப்பார் என்பது கேள்விக்குறியே
டிபிஎஸ் ஜெயராஜ் எழுதிய அரசியல் அதிகாரத்தின் வர்க்கமாற்றம் நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றியவேளை இதனை தெரிவித்துள்ள அவர்
அரசியல மைப்பு மாற்றம் வேண்டுமா என்றால் புதிய அரசிய ல மைப்பு வேண்டுமா என்றால் வேண்டாம் என்றே சொல்வேன். என்னுடைய நிலைப்பாடு இதுதான்.
தமிழ்தேசியம் தோற்கடிக்கப்படவில்லை அது தோற்கவில்லை. தமிழர் பகுதிகளில் சமஸ்டி வேண்டுமா என சர்வஜனவாக்கெடுப்பை நடத்தினால் முடிவு வேறுவிதமானதாக காணப்படும்.ஆம்என்றுதான் தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள்.கோட்டாபய அரசாங்கம் அமைத்த குழுவில் நான் இருந்தேன்.ஆனால் நான் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. அந்த குழுவினரின் பல பரிந்துரைகளை நான் ஏற்கவில்லை. கோட்டாபய காலத்தில் முன்மொழியப்பட்ட புதிய அரசியல் அமைப்பில் சமஷ்டி குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
பௌத்தமதத்திற்கு முன்னுரிமை கொடுப்பதை நான் எதிர்த்தேன் மதம் வேறு அரசியல் வேறு.13வது திருத்தம் என்ற பெயர்பலகையைவைத்துக்கொண்டு எந்த அதிகாரம் இல்லாதஒன்றை கொண்டுவரமுயன்றார்கள்.நான் உடன்படவில்லை.சந்திரிகா குமாரதுங்க கொண்டுவந்த அரசமைப்பு யோசனை முன்னேற்றகரமானது என நான் குறிப்பிடுவேன்.ஆனால் அதனை
எதிர்த்த வரலாறு ரணில்விக்கிரமசிங்கவும் ஐக்கியதேசிய கட்சிக்கும் உள்ளது.
'
புதிய அரசியல் அமைப்பிற்கு தமிழ்மக்கள்தமிழ் கட்சிகள் செல்லவேண்டுமா என்றால் வேண்டாம் என்றே தெரிவிப்பேன்.தேசிய மக்கள் சக்தியினர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பது குறித்துதெரிவித்துவந்தார்கள்.
விட்டுவிட்டார்கள்.
எங்கள் இனப்பிரச்சினைக்கு நாங்கள் எதிர்பார்க்கும் தீர்வுவரும்வரை புதிய அரசமைப்புமுயற்சிகளை நாங்கள் ஏற்ககூடாது.எங்கள் இனப்பிரச்சினைக்கு முன்வைக்கப்படுகின்ற எந்த தீர்வும் 13வது திருத்தத்திற்குமேலானதாகயிருக்