பாகிஸ்தானில் பாதுகாப்புக்காக மகளின் தலையில் CCTV கேமரா தந்தை ஒருவர் பொருத்தியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த அசாதாரண நடவடிக்கை, பரவலான விவாதத்தைத் தூண்டியதுடன், பெற்றோரின் அதீத பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட தனியுரிமை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.வீடியோவில், அந்த பெண் “தனது நடமாட்டம் மற்றும் செயல்பாடுகளை கண்காணிக்க தந்தை தலையில் கேமராவை பொருத்தியதாக த
7 months ago
பல்சுவை