மன்னார் நீதிமன்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் : முழுமையான விபரம் வெளியானது

மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். வழக்கொன்றுக்கĬ

5 months ago தாயகம்

அதிகாரிகளின் அசமந்தபோக்கு : 30 கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்

கொள்கலன் அனுமதி தாமதம் காரணமாக இலங்கைக்கு வந்த சுமார் 30 கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித் ரு

5 months ago இலங்கை

அதிகாலையில் கிராமத்திற்குள் உள்நுழைந்த யானையால் பரபரப்பு - விரட்டியடித்த மக்கள்

திருகோணமலை - மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கட்டைபறிச்சான் கல்லாம்பார் கிராமத்திற்குள் இன்று  அதிகாலை காட்டு யானையொன்று உள்நுழைந்ததால் அங்கு பரபரப்பான சூ

5 months ago இலங்கை

அஸ்வெசும கொடுப்பனவு : 17000 ரூபாவாக உயர்வு

நாட்டில் ஏழ்மையான குடும்பங்களுக்கு வழங்கப்படும், அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு தொகையை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.பாராளுமன்ற உறுப்பினரĮ

5 months ago இலங்கை

அநுர அரசாங்கத்தில் உள்ள படித்தவர்கள் கொல்லர்களை விட மோசமானவர்கள் என குற்றச்சாட்டு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இருப்பதாக கூறப்படும் கலாநிதிகள், பேராசிரியர்கள் என்போர் கொல்லர்களின் நிலையை விட மோசமானவர்கள் என மேர்வின் சில்வா விமர்சித்துள

5 months ago இலங்கை

இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வருகிறது அமெரிக்கா

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்&#

5 months ago உலகம்

146 ஆளில்லா விமானங்கள் மூலம் ரஷ்யாவை தாக்கிய உக்ரேன் : அதிர்ச்சியில் புடின்

ரஷ்யா முழுவதும்  146 ஆளில்லா விமானங்கள் மூலம் தீவிர தாக்குதலை உக்ரேன் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளை குறிவைத்த&

5 months ago உலகம்

உணவில் கரப்பான் பூச்சி : கொழும்பு துறைமுக சிற்றூண்டிசாலையில் சம்பவம்

கொழும்பு துறைமுக சிற்றூண்டிசாலையில் கொள்வனவு செய்யப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.கடந்த 12ஆம் திகதி கிழக்கு கொள்கலன் முனையத&#

5 months ago இலங்கை

சிறுமியை பாலியல் சேட்டை செய்த 69 வயதுடைய நபர் கைது

சிறுமியை பாலியல் சேட்டை செய்தமை தொடர்பில்  சந்தேகத்தின் பேரில்   அதிஸ்ட இலாபச்சீட்டு  விற்பனை செய்யும்   நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.அம்பாறை, சம

5 months ago இலங்கை

மாகாண சபைகளுக்கு சொந்தமான 2000 வாகனங்களைக் காணவில்லை என அதிர்ச்சி தகவல்

மாகாண சபைகளுக்கு சொந்தமான சுமார் 2000க்கும் அதிகமான வாகனங்கள் அண்மைய தினங்களில் காணாமல் போயுள்ளதாக பொது நிர்வாகம்இ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தகவī

5 months ago இலங்கை

மின்கட்டண திருத்தம் தொடர்பில் வெள்ளிக்கிழமை விசேட அறிவிப்பு

மின்கட்டண திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ளது.2025 ஜனவரி மாதம் முதல் எதிர்வரு&

5 months ago இலங்கை

அநுர ஆட்சியை மீள திருப்புவதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் இடமளிக்க மாட்டோம்! - மஹிந்த ஜயசிங்க

இடம்பெறும் சிறிய சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு எமது ஆட்சியை யாரும் மதிப்பிடக் கூடாது. இந்த ஆட்சியை எந்த சந்தர்ப்பத்திலும் மீள திருப்புவதற்கு நாங்கள் இடமளிக

5 months ago இலங்கை

இலங்கையில் டிஜிட்டல் அடையாள அட்டை : இந்தியா தொடர்புபட்டுள்ளதால் பாரிய சந்தேகம் என தகவல்

 இந்திய நிறுவனம் மூலம் வழங்கப்படும் டிஜிட்டல் அடையாள அட்டைகளில் பொதுமக்களின் பயோமெற்றிக் விவரங்களை ஒருங்கிணைப்பதற்கான காரணங்களை தெளிவுபடுத்துமாறு மக்கள் போ

5 months ago இலங்கை

13ஆவது திருத்தம் மீது கைவைக்கமாட்டோம் : இந்தியாவில் அநுர தரப்பு தகவல்

13ஆவது திருத்தச்சட்டத்தினை தமிழ் மக்கள் தமக்கு கிடைத்த உரிமையாக கருதுகின்ற நிலையில் அதில் கைவைப்பதற்கு நாங்கள் முனையவில்லை என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வள

5 months ago இலங்கை

பணம் பறிப்பதற்காக தனது மகள் கடத்தப்பட்டார் : தந்தை தகவல்

கண்டி கெலிஓயா - தவுலகல, ஹபுகஹயடதென்ன பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரைக் கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய வேனின் சாரதியை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக

5 months ago இலங்கை

முடிவுக்கு வருகிறது காசா போர் : பிணைக் கைதிகளை விடுவிக்க இணக்கம்

காசா பகுதியில் நீண்ட காலமாக நீடித்து வரும் போர் நிறுத்தம் தொடர்பில் முக்கியமான திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது.பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பான வரைவு ஒப்பந்த&#

5 months ago உலகம்

தென்கொரியா ஜனாதிபதி இன்று காலை அதிரடியாக கைது

தென்கொரியா ஜனாதிபதி யூன் சுக் இயோல்  கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பாரிய போராட்டங்களுக்கு மத்தியில் இன்று அதிகாலை அவர் சிறப்

5 months ago உலகம்

இலங்கையில் அரசியல் கைதிகளென யாரும் இல்லை : அரசாங்கம் அதிரடி கருத்து

இலங்கைச் சிறைகளில் அரசியல் கைதிகளென யாரும் தடுத்து வைக்கப்படவில்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார  தெரிவித்துள்ளார்.இதுதொடர்பிī

5 months ago இலங்கை

ஜனாதிபதி அநுர வாய்ச்சொல் வீரரே தவிர, செயல் வீரரல்ல என குற்றச்சாட்டு

நாட்டு மக்களை பட்டினியில் வைத்துக் கொண்டு நாட்டை தூய்மைப்படுத்த முடியாது என சர்வஜன சக்தியின் உப தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.சந்திரசேன தெ

5 months ago இலங்கை

இலங்கையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் பண்டிகை

தமிழர்களின் திருநாளான தைதிருநாள், உலக வாழ் தமிழர்களால் இன்று வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வருகின்றது.அந்த வகையில் எமது இணையத்தள நேயர்களுக்கு அன்பான தைதிருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமை கொள்கின்றோம்.இதேநேரம் சீரற்ற காலநிலைக்கும் மத்தியில் உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள கோவில்களிலும், தேவாலயங்களிலும் வீட

5 months ago இலங்கை

கையடக்க தொலைபேசிகளுக்கான இணைய கட்டணம் அதிகரிப்பா? தொலைத்தொடர்பு ஆணைக்குழு விளக்கம்

எந்தவொரு கையடக்க சேவை வழங்கும் நிறுவனங்களும் தமது இணைய கட்டணங்களை அதிகரிக்கவில்லை என,  இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.பல கையடக்க த

5 months ago இலங்கை

ஜனாதிபதி தேர்தலில் விமான பயணங்களுக்கு பெந்தொகை பணத்தை செலவிட்ட ரணில், சஜித் : விபரம் வெளியானது

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோர் விமான போக்குவரத்திற்காக பெருந்தொகையை செலவிட்டுள்ளதாக விமான ப

5 months ago இலங்கை

வட கொரிய வீரர்களைக் கொன்று விடுங்கள் : ஆதாரத்தை மூடிமறைக்க புடின் அதிரடி உத்தரவு

ஒரு பயங்கரமான காரணத்திற்காக, தனது தரப்பில் சண்டையிடும் வட கொரிய வீரர்களைக் கொல்லுமாறு விளாடிமிர் புடின் தனது வீரர்களை வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய&#

5 months ago உலகம்

நைஜீரியாவில் கொடூரம் : 40 விவசாயிகள் சுட்டு படுகொலை

நைஜீரியாவில்  40 விவசாயிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் வடகிழக்கு பகுதியில் ஆயுதமேநĮ

5 months ago உலகம்

தளபாடம் உற்பத்தி நிலையத்தில் சூட்சுமமாக நடத்தப்பட்ட பாரிய மோசடி : புத்தளத்தில் சம்பவம்

  திருடப்பட்ட மோட்டார் சைக்கிளின் உதிரிபாகங்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த தளபாடம் உற்பத்தி செய்யும் இடமொன்று புத்தளம் மணற்குன்று பகுதியில் பொலிஸாரால் சு&

5 months ago இலங்கை

சீனாவில் பரவும் வைரஸ் தொற்றால் இந்தியாவில் மேலும் ஒரு சிறுமி பாதிப்பு!

புதுச்சேரியில் மேலும் ஒரு சிறுமிக்கு ஹெச்எம்பிவி தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைகளைத் தாக்கக்கூடிய ஹெச்எம்பிவி தொற்று சீனாவில் தீவிரமாக பரவி வருகிறது. இĪ

5 months ago உலகம்

வெற்றிக்கு பின் கலங்கிய அஜித் குமார்.. நெகிழ்ச்சி சம்பவம்..!

டுபாயில் நடைபெற்று வரும் 24 மணிநேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித் குமாரின் அணி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், அஜித் குமார் 414ஆம் எண் கொ

5 months ago சினிமா

கடத்தப்பட்ட மாணவி அம்பாறையில் பாதுகாப்பாக மீட்பு : சந்தேக நபரும் சிக்கினார்

  கண்டி, கெலிஓயா அம்பரப்பொல பகுதியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி, அம்பாறை பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.இன்று காலை 10 மணி அளவில் குறித்த மாணவ

5 months ago இலங்கை

புதிய வாகனங்களுக்கான வரியுடன் கூடி விலையை அறிவித்த இறக்குமதியாளர் சங்கம்

 அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வரிக் கொள்கைகளுக்கு அமைய, வாகன இறக்குமதிக்கான ஏனைய அனைத்து வரிகளும் சேர்க்கப்பட்ட பின்னரான மொத்த வரியானது 500 சதவீதமாக

5 months ago இலங்கை

அர்ச்சுனா பின்னணியில் இந்தியா என அதிரடி குற்றச்சாட்டு

இந்தியாவின் ராே (RAW) ஒத்து சேவையைச் சேந்த 400 பேருக்கும் அதிகமானவர்கள் இலங்கையின் பல பிரதேசங்களிலும் இருக்கிறார்கள். அவர்கள் எங்கு இருக்கிறார்கள். என்ன செய்கிறார்கள்

5 months ago இலங்கை

பொரள்ளை தேவாலய குண்டு வைப்பு சம்பவம்! குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரிக்கை

கொழும்பு பொரள்ளையில் அமைந்துள்ள ஓல் செயின்ட்ஸ் தேவாலயத்தில், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற "வெடிகுண்டு நாடகம்" குறித்து புதிய விசாரணை நடத்தி குற்றவாளிக&

5 months ago இலங்கை

இலங்கையர்களுக்கு சிக்கல் : இஸ்ரேலில் 10 ஆயிரம் தொழில் கோட்டா இல்லாமல் போகும் நிலை

இஸ்ரேலில் விவசாய துறையில் 10 ஆயிரம் தொழில் வாய்ப்பு எமது நாட்டுக்கு இல்லாமல்போயுள்ளதாக  இலங்கை வெளிநாட்டு வேலையாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்க த&#

5 months ago இலங்கை

இதுவரை 24 பேரை பலிகொண்ட லொஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ - உருவானதும் பரவியதும் எப்படி?

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஒரு வார காலமாக கட்டுக்கடங்காத காட்டுத் தீ உருவானது குறித்தும், அது வேகமாக பரவியது குறித்தும் பல காரணிகள் முன்வைக்கப்படுகி&

5 months ago உலகம்

பண்டாரநாயக்க குடும்பத்தால் மாமா என்றழைக்கப்பட்ட சி.வி.கே சிவஞானம் : சாடும் டயஸ்போரா

ஒரு காலத்தில் தமிழர்களால் "அநுர பண்டாரநாயக்கவின் (Anura Bandaranaike) மாமா" என்று அழைக்கப்பட்ட சி.வி.கே சிவஞானம் (C. V. K. Sivagnanam), சமூக நலனை விட சுயநலத்திற்கு முன்னுரிமை அளிக்கும் பழைய, தந்திரமா

5 months ago தாயகம்

விமான நிலையத்தில் விசாரணையில் சிக்கிய சிறீதரன்: திரைமறைவில் நடப்பது என்ன!

கடந்த பத்தாம் திகதி யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் (S. Sridharan) கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டமை தற்போது அரசியல் வட்டாரத்தி

5 months ago இலங்கை

ஒன்றரை வயது குழந்தை திடீர் மரணம்! யாழில் துயரம்

யாழ்ப்பாணம் (Jaffna) - சுன்னாகம் பகுதியில் ஒரு வயது 8 மாதம் நிரம்பிய பெண்குழந்தை ஒன்று திடீரென உயிரிழந்துள்ளது.ஐயனார் வீதி சுன்னாகத்தில் வசிக்கும் சசிதரன் தெனியா என்ற கு

5 months ago தாயகம்

பிரேசில் கால்பந்தாட்ட நட்சத்திரம் ரொனால்டோவின் இலங்கை விஜயம் : வைரலாகும் புகைப்படங்கள்

பிரேசில் (Brazil) நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட நட்சத்திரம் ரொனால்டோ (Ronaldo) இலங்கைக்கு சுற்றுலா பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.ரொனால்டோவின் இலங்கை வருகையின&

5 months ago பல்சுவை

மாணவியை கடத்தும் கும்பல் : திடுக்கிடும் சிசிடிவி காட்சிகள்

 கண்டி கெலிஓயா அம்பரப்பொல பகுதியில், பாடசாலை மாணவியொருவர் வேனில் கடத்தப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம், கெலிஓயா அம்

5 months ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதலை தேர்தல் வெற்றிக்காக அநுர பயன்படுத்தினாரா என கேள்வி

 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை அறிக்கை, பாராளுமன்ற தெரிவுக்குழு அறிக்கை ஆகியவற்றின் பரிந்துரைகளை நடைமுறை

5 months ago இலங்கை

ஒன்றாக இணைய போகும் ரணிலும் சஜித்தும் : சாதகமான சமிக்ஞை என்கிறார் ராஜித

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் கூட்டிணைந்து செயற்படுவதற்காக சாதகமான சமிக்ஞைகளை வெ

5 months ago இலங்கை

கொரியாவில் வேலைவாய்ப்பு - 70 பேரிடம் ஆசை காட்டி மோசடி செய்த பெண் அதிரடியாக கைது!

இ8 விசாக்களின் கீழ் கொரியாவில் விவசாயத் துறையில் வேலைக்கு அனுப்புவதற்காக 70 பேரிடமிருந்து பணம் பெற்று உரிமம் இல்லாத வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கம்பஹா - தொம்பே பிரதேசத்தில் நேற்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது தெரிவிக்கப்படுகிறது.சந்தேகநபரான பெண், ஒருவரிடமிருந்து சுமார்

5 months ago இலங்கை

பசிலுக்கு எதிராக தீவிரமாகும் விசாரணைகள் - விரைவில் வழக்கு!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ச தொடர்பான விசாரணைகள் தற்போது இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.அதன்படி பசில் ராஜபக்‌சவுடன் கடந&

5 months ago இலங்கை

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை 50 சதவீதம் வரை அதிகரிப்படும் : வெளியான பரபரப்பு தகவல்

எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை 50 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தி

5 months ago இலங்கை

கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நிறுவனத்துடன் மருந்து இறக்குமதிக்கு ஒப்பந்தம் : அதிர்ச்சி தகவல்

நோயாளிகளின் வாய்களை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் மருந்துக்காக கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பங்களாதேஷ் நிறுவனமொன்றுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட&

5 months ago இலங்கை

100 ற்கும் மேற்பட்ட மாணவிகளின் சட்டையை கழற்றிய பாடசாலை : இந்தியாவில் பரபரப்பு சம்பவம்

பாடசாலை விதிமுறைகளை மீறியதாக தெரிவித்து 100 ற்கும் மேற்பட்ட மாணவிகளின் சட்டையை கழற்றுமாறு தெரிவித்த பாடசாலை நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோ&

5 months ago உலகம்

ரஸ்யா போர் களத்தில் வட கொரிய வீரர்கள் : அதிர்ச்சி காணொளியை வெளியிட்ட உக்ரேன்

ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதி போர்க்களத்தில் காயமடைந்த இரண்டு வட கொரிய  வீரர்கள் போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளதாக உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி நேī

5 months ago உலகம்

மயான தோற்றத்திற்கு மாறிய லொஸ் ஏஞ்சல்ஸ் : பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு

லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவி வரும் காட்டுத்தீயினால்  இதுவரை காட்டுத் தீயில் 11 பேர் பலியாகி உள்ளதாக  சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.கடந்த 07ஆம் திகதி ஆரம்பமான காட்டĬ

5 months ago உலகம்

வடக்கில் அகற்றப்படும் இராணுவ முகாம்கள் : அநுர அரசை சாடும் சரத் வீரசேகர

தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தும் வகையில் தான் வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படுவதாக என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ச

5 months ago தாயகம்

கனடாவின் புதிய பிரதமர் யார்...! வெளியாகவுள்ள அறிவிப்பு

கனடாவின் (Canada) புதிய பிரதமர் யார் என்பதை ஆளும் லிபரல் கட்சி மார்ச் 9 ஆம் திகதி அறிவிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.குறித்த விடயத்தை ஆளும் லிபரல் கட்சியின் (Liberal Party ) தலைவர் சசĮ

5 months ago உலகம்

மாவீரர் துயிலுமில்லம் முன்பாக அமைதியின்மை

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.குறித்த துயிலுமில்லத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்பதற்காக மாவீரர் போராளிகள் குட

5 months ago தாயகம்

நாடு முழுவதும் 66 பேர் உயிரிழப்பு

2024 ஜனவரி மாதம் முதல் நாடு முழுவதும் பதிவான 100க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்களில்,ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் காரண

5 months ago இலங்கை

இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர் சகோதரர் மீது கொலைவெறி தாக்குதல்

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்,கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் சாவித்ர சில்வா மீது கூர்மையான ஆயுதத்தால

5 months ago இலங்கை

கொலையாளிகளுக்கு விடுதலை, போராளிகளுக்கு சிறையா என கேள்வி

கடந்த ஆட்சிக்காலத்தில் படுகொலையாளிகள் கூட பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலைசெய்யப்பட்டிருந்த நிலையில் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடியவர்களை ஏன் விடுதலைசெய்யக்கூடாது என மட்டக்கப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கேள்வியெழுப்பினார்.தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்ககோரி வடகிழக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் கையெழுத்துப

5 months ago தாயகம்

நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு உடைப்பெடுக்கும் அபாயம் : உடனடியாக வெளியேற்றப்பட்ட மக்கள்

அநுராதபுரம், கலென்பிந்துனுவெவ பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு உடைப்பெடுக்கும் சாத்தியம் காணப்படுவதனால் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள 30 குடும்பங்

5 months ago இலங்கை

90 வகையான மருந்துகளின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை

 90 வகையான மருந்துகளின் விலைகளை குறைப்பதற்கு ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை திட்டமிட்டுள்ளது.மருந்துகளின் விலைகளை குறைப்பதற்காக சில மருந்து நிறுவனங்கள் 

5 months ago இலங்கை

அநுர அரசாங்கத்தால் கவலையில் நாட்டு மக்கள் என தகவல்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்கள் தற்போது கவலையில் இருப்பதாக  ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன &nb

5 months ago இலங்கை

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வீழ்ந்து சிறுமி உயிரிழப்பு

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வீழ்ந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொரளையில் உள்ள 24 மாடி அடுக்குமாடி குடியிருப்

5 months ago இலங்கை

ஜனாதிபதி அநுரகுமாரவின் விஜயம் தொடர்பில் சீனா வெளியிட்டுள்ள அறிவிப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின்  சீன விஜயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று சீன வெளியுறவு அமைச்சக பேச்சாளர் ஹ_வா சுன்யிங் அறிவித்துள்ளார். இலங்கை ஜனா

5 months ago இலங்கை

ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி

ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில்  அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.2016 ஜனாதிபதி தேர்தலுக்

5 months ago உலகம்

சர்ச்சைகளுக்கு மத்தியிலும் அமெரிக்காவுக்கு உதவிய ஜஸ்டின் ரூடோ

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க அமெரிக்க தீயணைப்பு துறை கடுமையாக போராடி வரும் நிலையில், கனடா உதவி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின

5 months ago உலகம்

மண்ணெண்ணெய்யை குடித்த பச்சிளம் குழந்தை பரிதாபமாக பலி : யாழில் அதிர்ச்சி சம்பவம்

யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் ஒரு வயதும் இரண்டு மாதங்களும் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று மண்ணெண்ணெய் குடித்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.கோப்பாய் பகுதிய&

5 months ago தாயகம்

இலங்கையில் குறைவடைந்துள்ள பிறப்பு வீதம் : பாரிய விளைவு ஏற்படும் என எச்சரிக்கை

இலங்கை நாட்டின் பிறப்பு விகிதம் குறைந்து வருவது குறித்து, கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தை மருத்துவரான தீபால் பெரேரா கவலை வெளியிட்டு&#

5 months ago இலங்கை

ஒரேநேரத்தில் சந்தித்துக்குகொண்ட அமெரிக்காவின் முக்கிய புள்ளிகள் : வைரல் புகைப்படம்

கடந்த மாத இறுதியில் தனது 100 ஆவது வயதில் உயிரிழந்த அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டரின் இறுதிச் சடங்கில் தற்போதைய, முன்னாள் ஜனாதிபதிகள் 5 பேர் மற்றும் து&

5 months ago உலகம்

கைதிகளின் ஆடையை அணிவிக்க ஞானசார தேரருக்கு பரிந்துரைக்கப்படும் என தகவல்

இஸ்லாம் மதத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் வெலிக்கடை சிறĭ

5 months ago இலங்கை

ஜனாதிபதி அநுரவின் பெயரை கூறி மிரட்டி நிதி சேகரிப்பு - மதபோதகரை பொலிஸில் ஒப்படைத்த மக்கள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பெயரையும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் பெயரையும் பயன்படுத்தி முறைகேடான வகையில் நிதி சேகரித்த சந்தேகத்தின் அடிப்படையில் மதப

5 months ago தாயகம்

அவுஸ்திரேலியா விமானத்தில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இலங்கையர்

அவுஸ்திரேலியா செல்லும் விமானத்தில் பயணித்த பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவருக்கு எதிராக நீதிமன்றில

5 months ago இலங்கை

ஒரு நாளைக்கு 17000 ரூபா சம்பளம் : இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் அங்கீகாரத்துடன் இயங்கும் பகுதி நேர வேலை ஆலோசனைத் திட்டம் என்று கூறி மக்களை ஏமாற்றும் மோசடித் திட்டம் இந்த நாட்களில் இணையத்தில் முன்னெடு&

5 months ago இலங்கை

கனடா பிரதமரை 'பெண்ணே" என கிண்டலடித்த எலோன் மஸ்க்

அமெரிக்காவுடன் கனடாவை இணைப்பது தொடர்பாக டொனால்ட் ட்ரம்பின் சர்ச்சையான கருத்து தொடர்பில், கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோவை, எலோன் மஸ்க் 'பெண்ணே" என கிண்டலடித்துள்ளார்.Ħ

5 months ago உலகம்

குழந்தை பெற்றெடுத்தால் 2 இலட்சம் ரூபா பரிசு : அதிரடி அறிவிப்பு..!

 பிறப்பு வீதத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ள ரஷ்யா, குழந்தை பெற்றெடுக்கும் 25 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு 2இலட்சத்து 88 ஆயிரம் ரூபா பரிசுத்தொகை வழங்க இருப்பதாக அறிவி

5 months ago உலகம்

பொங்கல் பொங்குவதற்கு அரிசி இல்லை! அரசிடம் உடனடி தீர்வு கோரும் மலையக மக்கள்

அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்கரப்பத்தனை

5 months ago இலங்கை

சொத்துக்களை விற்கும் இலங்கை மக்கள் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

நாட்டின் சில மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், தங்க ஆபரணங்களை அடகு வைத்தும் சொத்துக்களை விற்றும் மக்கள் தங்கள் உணவு தேவையை பூர்த்தி செய்வதாக ஆய்வொன்றில் அதிர்&

5 months ago இலங்கை

யாழில் எம்.பியால் ஒப்படைக்கப்பட்ட பாரவூர்தி : சோதனைக்குட்படுத்திய காவல்துறையினர்

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனால் (K.Ilankumaran) காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட சுண்ணக்கல்லை ஏற்றிச்சென்ற பாரவூர்தி காவல்துறையினரால் சோதனைக்குட்படுத்

5 months ago தாயகம்

புறக்கணிக்கப்பட்ட சஜித் தரப்பு: சபாநாயகருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நாடாளுமன்ற மரபுகளை மதிக்காமல் செயல்படுவதால், எதிர்காலத்தில் அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எ&#

5 months ago இலங்கை

ராஜபக்சர்களின் சகாவிற்கு விளக்கமறியல்: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

புதிய இணைப்புகைது செய்யப்பட்ட ரஷ்யாவிற்கான முன்னாள்  இலங்கை தூதுவரும் ராஜபக்சர்களின் ஒன்றுவிட்ட சகோதரருமான உதயங்க வீரதுங்க, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமற&

5 months ago இலங்கை

தமிழரசுக் கட்சியிலிருந்து என்னை நீக்கும் அதிகாரம் பொதுச்சபைக்கே : சிவமோகன் பகிரங்கம்

 தமிழரசுக்கட்சியில் இருந்து மத்தியகுழு உறுப்பினரை நீக்கும் அதிகாரம் மத்திய செயற்குழுவிற்கு இன்றி பொதுச்சபைக்கே இருக்கிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

5 months ago தாயகம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தம் இல்லை! பிள்ளையான் கொடுத்த விளக்கம்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) த&#

5 months ago இலங்கை

இலங்கைக்குள் ஊடுருவ முயற்சிக்கும் மொசாட் : அரசுக்கு பறந்த எச்சரிக்கை

இஸ்ரேலின் (Israel) உளவு அமைப்பான மொசாட்  (Mossad) இலங்கைக்கு வருவது அவ்வளவு நல்லதல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.Ī

5 months ago இலங்கை

பொது மக்கள் மீதான தாக்குதல்களுக்கு ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை - ஆனந்த விஜேபால

பெரிய நீலாவணை காவல்நிலையத்தில் பெண் ஒருவர் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், விசாரணை நடத்தப்படும் என பொதுமக்கள் பாதுகா

5 months ago தாயகம்

கனடாவின் அடுத்த பிரதமராக பதவியேற்கப்போகும் தமிழ் பெண் : யார் தெரியுமா..!

கனடாவின்(canada) பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ (justin trudeau)பதவி விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் அந்நாட்டின் அடுத்த பிரதமராக தமிழக வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் (Anita Anand)(வயது 57) தெரிவாக வா&#

5 months ago உலகம்

அநுர ஆட்சியிலும் தொடர்ந்த மாவீரர் நினைவேந்தல் அச்சுறுத்தல்கள் : மணிவண்ணன் பகிரங்கம்

இலங்கையில் இடம்பெற்ற ஆட்சி மாற்றம் என்பது மாவீரர் தினத்தைப் பொறுத்த வரையில் எந்தவொரு மாற்றத்தையும் கொண்டுவரவில்லை என யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் சட&#

5 months ago தாயகம்

நாடாளுமன்றில் தொடரும் அராஜகம் : மீண்டும் சபையில் கொந்தளித்த அர்ச்சுனா !

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனிற்கு (Ramanathan Archchuna) நாடாளுமன்றத்தில் உரையாடுவதற்கான நேரம் ஒதுக்கப்படாமை குறித்து இன்று வரையிலும் தீர்வு கிடைக்கவில்லையென அவரĮ

5 months ago இலங்கை

தொலைபேசிகளுக்கு விதிக்கப்படும் புதிய தடை: விடுக்கப்பட்ட அறிவிப்பு |

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்படாத தொலைபேசிகள் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துவது நாட்டில் தடை செய்யப்படும் என அறிவிக்கபĮ

5 months ago இலங்கை

அரச ஊழியர்களுக்கு அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படும் என தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

5 months ago இலங்கை

யாழ்ப்பாணத்தை குறிவைக்கும் சிங்கள மக்கள்..! சபையில் கொந்தளித்த சிறீதரன்

யாழ்ப்பாணத்தில் (Jaffna) தமக்கு காணி வேண்டும் என கொழும்பு மற்றும் பாணந்துறையைச் சேர்ந்த சிங்கள மக்கள் விண்ணப்பித்துள்ளதாக யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகைகள் செய்&#

5 months ago தாயகம்

தொல்பொருள் என்ற போர்வையில் சூறையாடப்படும் மக்கள் காணிகள் : குகதாசன் சீற்றம்

தொல்பொருள் என்ற போர்வையில் மக்கள் விவசாய காணிகளை சூறையாட நினைக்க வேண்டாமென  இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை (Trincomalee) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குக

5 months ago தாயகம்

யாழில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்து : ஓருவர் பலி... சாரதி தலைமறைவு

யாழ்ப்பாணம் (Jaffna) - புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்றிரவு (08) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.புத்தூரிலிருந்து - சுண்ணாகம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்

5 months ago தாயகம்

யாழில் சர்ச்சையாக உருவெடுக்கும் சுண்ணக்கல் அகழ்வு: விடுக்கப்படும் கோரிக்கை | Limestone Mining Issue In Jaffna

விவசாய நடவடிக்கையைப் பாதிக்காத வகையில் சுண்ணாம்புக்கல் அகழ்வை நெறிப்படுத்துவதோடு, இதில் நிலவக்கூடிய சட்டவிரோதச் செயற்பாடுகள் அனைத்தும் உடனடியாக முடிவுக்குக

5 months ago தாயகம்

தமிழர்பகுதியில் பெண்ணை தாக்கிய காவல்துறையினர் : சிறிநேசன் எம்.பி சீற்றம்

பெரிய நீலாவணை காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்குவதற்காக சென்ற பெண்ணை மோசமாக தாக்கிய காவல்துறை உத்தியோகத்தருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறு

5 months ago தாயகம்

கனடாவின் முதல் ஈழத்தமிழ் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி திடீர் யாழ் விஜயம்

கனடாவின் முடிக்குரிய பூர்வீகக் குடிகள், வடக்கு விவகாரங்கள் மற்றும் வடக்கு பொருளாதார அபிவிருத்தி நிறுவனங்களுக்கான அலுவல்கள் அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரி (Gary Anandasangaree) யாழிற&#

5 months ago தாயகம்

யாழில் எம்.பியால் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பாரவூர்தி.....! நீதிமன்றின் உத்தரவு

யாழ்ப்பாணம் - சாவகச்சேரிப் பகுதியில் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனால் (K.Ilankumaran) தடுத்து நிறுத்தப்பட்டு சாவகச்சேரி காவல்துறையினரிடம் பாரப்படுத்தப்பட்ட 

5 months ago தாயகம்

தமிழர் பகுதியில் முளைத்த பதாகையால் சர்ச்சை - வெடித்த மக்கள் போராட்டம்

திருகோணமலை (Trincomalee) - வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வட்டவன் பிரதேசத்தில் தொல்லியல் திணைக்களத்தின் நில அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்

5 months ago தாயகம்

ட்ரம்ப் விதித்த காலக்கெடு...! நிலை தடுமாற போகும் ஹமாஸ்

தான் பதவியேற்று 2 வாரங்களுக்குள் பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம் செய்யப்படாவிட்டால், மத்திய கிழக்கில் மோதல் வெடிக்கும் என ஹமாஸ் அமைப்புக்கு, அமெரிக்காவின் ஜனா&

5 months ago இலங்கை

உண்டியல் - ஹவாலா பண பரிவர்த்தனைகள்: வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு காத்திருக்கும் நற்செய்தி

உண்டியல் மற்றும் ஹவாலா பணப் பரிமாற்ற முறைகள்  இலங்கையில் சட்டவிரோதமானவை அல்ல என்று பொது நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் (COPF) தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்&#

5 months ago இலங்கை

க்ளீன் சிறிலங்காவிற்கு எதிராக திரும்பும் மக்கள்: காய் நகர்த்த ஆரம்பித்த நாமல்

அநுர அரசாங்கத்தின் க்ளீன்  சிறிலங்கா திட்டத்தின் மூலம் போக்குவரத்து வாகனங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளுக்கு பெரும்பாலான மக்களினால் எதிர்ப்பு தெரிவ&

5 months ago இலங்கை

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

புதிய இணைப்புசீனாவின் (China) கிங்காய் மாகாணத்தில் இன்று (08) 5.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.வடக்கு சீனாவின் முக்&#

5 months ago உலகம்

நாட்டிலுள்ள பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல் |

நாட்டிலுள்ள குழந்தைகள் தொடர்பில் பெற்றோருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகளினால் முக்கிய அறிவுறுத்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.சமீப காலமாக சுவாச நோய்களால் பாதிக

5 months ago இலங்கை

சிறிலங்கா காவல்துறையின் முக்கிய புள்ளிகளுக்கு அதிரடி இடமாற்றம் |

11 மூத்த காவல்துறை அதிகாரிகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அனுமதியின் பிரகாரம் உடனடியாக நடைமு&#

5 months ago இலங்கை

அடுத்த வருடத்திலிருந்து பரீட்சைகளுக்கான திட்டமிடலில் மாற்றம்! பிரதமர் வெளியிட்ட தகவல்

எதிர்வரும் 2026ஆம் ஆண்டிலிருந்து  இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக நடாத்தப்படும் பரீட்சைகளுக்கான திட்டமிடல் முன்பு இடம்பெற்றது போன்று, வழமையான முறையில் நடா&

5 months ago இலங்கை

நாடாளுமன்ற சிறப்புரிமையை இழக்கும் அர்ச்சுனா - சபையில் கொந்தளிப்பு!

நாடாளுமன்றில் இன்றையதினமும் தனக்கு உரையாற்றுவதற்கான நேரம் ஒதுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) தெரிவித்துள்ளார்.“நான் சிறுபானĮ

5 months ago இலங்கை

சீனாவில் இன்று அதிகாலை பதிவான நிலநடுக்கம் : 100க்கும் மேற்பட்டோர் பலி

சீனாவின் திபெத் பகுதியில் உள்ள மலைத்தொடரில் இன்று காலை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ள&

5 months ago உலகம்