2023/2024 மதீப்பிட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரியைச் செலுத்தல் தொடர்பில் வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில், 2023/2024 மதீப்பிட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரியைச் செலுத்தல் மற்றும் தவறுகையில் உள்ள வரியைச் செலுத்தி முடித்தல் தொடர்பில் விளக்கமளித்துள்ளது