இலங்கை

தொடருந்தில் ஏற முற்பட்ட பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த நிலை

தொடருந்தில் ஏற முற்பட்ட பல்கலைக்கழக மாணவி குறித்த தொடருந்தில் இருந்து தவறி வீழ்ந்து படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் ஹப்புத்தளை தொடருந்து நிலையத்தில் இடம்பெ

5 months ago இலங்கை

பிள்ளையானுக்கு விதிக்கப்பட்ட தடை

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் திங்கட்கிழமை(11) நள்ளிரவுடன் நிறைவடைந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால்(tmvp) ஊடக&#

5 months ago இலங்கை

பொதுத் தேர்தலுக்காக வீடு திரும்பிய ஒருவர் விபத்தில் பலி!

பொதுத் தேர்தலுக்காக வீடு திரும்பிய போது இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.குறித்த விபத்துச் சம்பவம் ஹொரணை, கொனபொல ப&#

5 months ago இலங்கை

உடன் இருந்தவர்களுக்கு துரோகம் செய்த மனோ: முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் (Mano Ganesan), தமிழ் மக்களின் வாக்குகளையும் உணர்வுகளையும் கொண்டு அரசியல் வியாபாரம் செய்வதாக அரசியல், சமூக செயற்பாட்டாளரான

5 months ago இலங்கை

தமிழ்,முஸ்லிம் சமுகங்களை இணைத்து தேசிய அரசாங்கத்தை அமைக்கத் தயார் : அமைச்சர் விஜித ஹேரத் அறிவிப்பு

வியாழன் அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை ஆசனங்களை வெல்லும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் ஆனால் தேசிய ஐக்கியத்த

5 months ago இலங்கை

லண்டனில் இருந்து நாடு திரும்பிய நபர் கைது

லண்டனிலிருந்து நாட்டுக்கு வருகை தந்த இலங்கைப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த கைது நடவடிக்கையானது இன்றைய தினம்(11.11.2024) வĬ

5 months ago இலங்கை

நாகப்பட்டினம் காங்கேசன்துறை படகுச்சேவை : வெளியான மற்றுமொரு அறிவிப்பு

நாகப்பட்டினத்திலிருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு படகுச் சேவையை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் மதுரை-புனலூர் இரவு நேர விரைவு தொடருந்து சேவையை நாகப்பட்டினம் அல

6 months ago இலங்கை

மலையக மக்களிடம் மன்னிப்பு கோருங்கள் : ஜே.வி.பியை வலியுறுத்தும் ரணில்

தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியுரிமை வழங்குவதை எதிர்த்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) அந்த சமூகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விகĮ

6 months ago இலங்கை

லசந்த - வசீம் தாஜூதீன் கொலைகளில் தொடர்புடையவர்கள் குறித்து ஜனாதிபதி அளித்துள்ள உறுதி

வசீம் தாஜுதீன், லசந்த விக்ரமதுங்க ஆகியோரின் கொலைகள் மற்றும் பிரதீப் எக்னெலிகொட காணாமல் போன சம்பவங்களுக்கு காரணமானவர்களை அரசாங்கம் விசாரணை செய்து சட்டத்தின் மு&#

6 months ago இலங்கை

மதுபானசாலை விவகாரத்தை ஆதார பூர்வமாக நிரூபியுங்கள்..! சவால் விடுக்கும் சிறீதரன்

மதுபானசாலை விவகாரம் பற்றிய குற்றச்சாட்டை என்மீது சுமத்துபவர்கள் தைரியம் இருந்தால் இதனை ஆதார பூர்வமாக நிரூபித்து காட்டுங்கள் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்ப

6 months ago இலங்கை

உகண்டாவிற்கு கொண்டு செல்லப்பட்ட டொலர்கள்! பலமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறும் நாமல்

ராஜபக்சக்கள் விமானம் மூலம் உகண்டாவிற்கு டொலர்களை  கொண்டு சென்றார்கள் என எமது அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுக்கள் பலமான தாக்க

6 months ago இலங்கை

வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு சொகுசு வாகனம் மீட்பு

கிம்புலாபிட்டிய - விமான நிலைய வீதியிலுள்ள வீடொன்றில் இருந்து அடையாளம் உறுதிப்படுத்தப்படாத மற்றொரு சொகுசு கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நீர்கொழும்பு குற்றப் 

6 months ago இலங்கை

மக்களை மயக்க தமிழ் அரசியல்வாதிகள் செய்யும் திருகுதாளங்கள்

நாட்டில் இன்னும் ஓரிரு  நாட்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயĨ

6 months ago இலங்கை

டொனால் ட்ரம்பால் இலங்கைக்கு கிடைக்கவுள்ள பாரிய நன்மை : பேராசிரியர் விளக்கம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அபார வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்ப் பதவிக்கு வருவது, இலங்கையின் தேசிய பொருளாதாரம் மற்றும் நிதியமைப்பை பலப்படுத்துவதற்கான வாய்ப்பாக &#

6 months ago இலங்கை

அரசாங்கத்தின் அறிவிப்பால் காத்திருக்கும் ஆபத்து

தற்போதைய பொருளாதார நிலைமையின் அடிப்படையில் வரி குறைப்பு அல்லது வரிச்சலுகை வழங்கினால் 2028 ஆம் ஆண்டு மொத்த தேசிய உற்பத்தியில் 15% என்ற நிலைக்கு அரச வருவாயை கொண்டு வருவத

6 months ago இலங்கை

முன்னாள் அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் துண்டிக்கப்பட்ட மின்சாரம்...! அரசு அதிரடி நடவடிக்கை

காலமான முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் (sanath nishantha) உத்தியோகபூர்வ இல்லத்தின் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை பொது நிர

6 months ago இலங்கை

ரணிலின் தோல்வியின் பின்னணியில் செயற்பட்ட குழு: அம்பலமான தகவல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) தோல்வியின் பின்னணியில் இவ்வருடம் நாடாளுமன்றத் தேர்தலில் சிலிண்டரில் போட்டியிடும் ஒரு குழுவினர் செயற்பட்டதாக ஐக்

6 months ago இலங்கை

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines ) விமானம் ஒன்று இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தல் வெளியாகியுள்ளது.கொழும்பில் (Colombo) இருந்து அவுஸ்திரேலியா மெல்பேர்னுக்கு புறப்படவிருந

6 months ago இலங்கை

இஸ்ரேலில் அதிகாரிகளிடமிருந்து தப்பியோடிய இலங்கையர்: வெளியான பின்னணி

இஸ்ரேலில் (Israel) இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருந்த இலங்கையர் ஒருவர் டெல் அவிவ் விமான நிலையத்தில் தப்பிச் சென்றுள்ளார்.இந்த விடயத்தை இஸ்ரேலுக்கான இலங்கைத் தூ&

6 months ago இலங்கை

ட்ரம்ப் படுகொலை முயற்சியின் பிரதான சந்தேக நபர் இலங்கையிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகத் தகவல்!

அறுகம்பையில் மேற்கொள்ளப்படவிருந்தாக கூறப்படும் பயங்கரவாத தாக்குதல் திட்டத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஈரானிய பிரஜையொருவர் தொடர்பில் தகவல்கள்

6 months ago இலங்கை

இலங்கை வந்த ஐரோப்பிய நாட்டு பெண்ணுக்கு சிறுவனால் நேர்ந்த கதி

இலங்கைக்கு தனது காதலனுடன் வருகை தந்த நெதர்லாந்து நாட்டுப் பெண் ஒருவர் தவறான செயலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சுற்றுலாப் பயணிகளுக்கு பூ விற்பனை செய்த 15 வயது சிற

6 months ago இலங்கை

நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்கும் அபாயம்! கடுமையாகும் தேர்தல் விதிமுறைகள்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான காலம் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்படும் பட்சத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அற்றுப் போகலாம் என  தேர்தல்

6 months ago இலங்கை

2025 இல் ஏற்படப்போகும் பாரிய குழப்பம்: எச்சரித்துள்ள ரணில் தரப்பு

2025ஆம் ஆண்டு நாட்டில் பாரிய குழப்பமொன்றை பார்த்துக்கொள்ள முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன (Wajira Abeywardana) தெரிவித்துள்ளார்.புதிய ஜனநாயக முன்னணியின

6 months ago இலங்கை

சுமந்திரன் ஒரு மதமாற்றி: கடுமையாக சாடும் மறவன்புலவு சச்சிதானந்தம்

எம்.ஏ. சுமந்திரன் (M. A. Sumanthiran ) தமிழ் தேசிய அரசியலுக்கு பொருத்தமானவர் அல்ல அவர் ஒரு மதமாற்றி என  இலங்கை சிவ சேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார

6 months ago இலங்கை

புதிய அரசின் கீழ் முற்றாக மாற்றமடையப்போகும் கல்வி முறைமை

தமது அரசாங்கத்தின் கீழ் உள்ள கல்வி அமைச்சிற்கு முன்பள்ளி கல்வியை நேரடியாக சேர்க்க முன்மொழியப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.கண்டியிī

6 months ago இலங்கை

2024 பொதுத் தேர்தல்: வாக்காளர்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்

பொதுத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் நாட்டின் அனைத்து வாக்காளர்களிடமும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க வேண்டுகோள் ஒன்றை விடுத்துள&#

6 months ago இலங்கை

அமெரிக்க ஜனாதிபதி மாளிகையில் உளவும் பேய்கள் : பரபரப்பு தகவல் வெளியானது

அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில், வெள்ளை மாளிகையுடன் தொடர்புடைய சில பரபரப்பான தகவல்களும் தற்போது வெளியாகி பெரும் பேசும

6 months ago இலங்கை

அநுர அலையில் சிதறும் தமிழினம் - இனத்தை இழிவுபடுத்தும் சில தமிழர்கள்

அன்று கோட்டாபய(Gotabaya Rajapaksa) அலை போன்று இன்று அநுர(Anura Kumara Dissanayaka) அலையில் சிங்கள தேசம் மூழ்கிப் போயுள்ளது.  இலங்கை அரசியலில் புதிய யுகம் ஏற்பட்டுள்ளது.அநுர அலையில் தமிழர்களும் மூழ்கி

6 months ago இலங்கை

கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை : வெளியான அறிக்கை

 இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கம் (Department of Immigration and Emigration) வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை வெ

6 months ago இலங்கை

ஐந்து வாரத்திற்குள் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது ..! விஜித ஹேரத்

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் ஐந்தாண்டுகளுக்குள் பூர்த்தி செய்யப்படுவதற்காகவே முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், ஐந்து வாரங்களுக்குள் அல்ல என்றும் அமை

6 months ago இலங்கை

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தாவர இனம்

தாவரவியல் பூங்காத் திணைக்களத்தின் தேசிய ஆராய்ச்சிக் குழு இலங்கையிலிருந்து புதிய தாவர இனத்தை கண்டுபிடித்துள்ளது.இலங்கையின் மத்திய மலைநாட்டில் உள்ள நுவரெலியா(nuwa

6 months ago இலங்கை

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

கடந்த காலங்களில் அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்காத குடும்பங்கள் அல்லது தனிநபர்கள் இருப்பின் விசாரணை நடத்தி அவர்களுக்கு நீதி வழங்கப்படும் என அராங்கம் அறிவித்துள்

6 months ago இலங்கை

எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய கட்டணங்களில் மாற்றம்...! அரச தரப்பு

பல அத்தியாவசிய சேவைகளின் கட்டணங்கள் குறைக்கப்படும் என தேசிய மக்கள் கட்சியின் (National People's Party) காலி மாவட்ட வேட்பாளர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.இதன்படி எரிபொருள், மின்சாரம், &#

6 months ago இலங்கை

ஈஸ்டர் குண்டு சூத்திரதாரிகளின் பிதாமகர் தேசிய மக்கள் சக்தியில் போட்டி? அதிருப்தியில் மக்கள்!!

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுக்கு எதிராக நீதியான விசாரணைகளைச் செய்வோம் என்று அறைகூவல் விடுத்து வருகின்ற தேசியமக்கள் சக்தியில், ஈஸ்டர் குண்டுத்தாக்குதலை ஊக்குவிதĮ

6 months ago இலங்கை

கிளப் வசந்தவின் கொலை வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கிளப் வசந்த என்று அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 20 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.அதன்படி, எதிர்&

6 months ago இலங்கை

ஜேவிபி அரசுடன் இணைய முயலும் சுமந்திரன் சாணக்கியன் - சாடும் பிள்ளையான்

தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் (R. Sanakiyan) எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து ந

6 months ago இலங்கை

சந்திரிக்காவின் பாதுகாப்பு குறித்த சர்ச்சை - அநுர அரசின் அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் (Chandrika Kumaratunga) பாதுகாப்பு நீக்கப்படவில்லை அல்லது குறைக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹ

6 months ago இலங்கை

மீண்டும் இலங்கைக்கு ஆரம்பமான விமான சேவை : கட்டுநாயக்காவில் மகத்தான வரவேற்பு

இலங்கைக்கு(sri lanka) நேரடி பருவகால விமானசேவையை அஸூர் எயார் (Azur Air) விமான நிறுவனம் ஆரம்பித்துள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் ( இலங்கை) (பிரைவேட்) லிமிடெட் (AASL) தெரிவித்து

6 months ago இலங்கை

ஜனாதிபதி அநுர தொடர்பில் போலியான செய்தியை பரப்பியவருக்கு பேரிடி |

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி அநுர தொடர்பில் இணையத்தில் பொய்யான செய்தியை வெளியிட்ட சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புல

6 months ago இலங்கை

இலங்கை தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் ஆதரவு: அநுர தரப்பு வெளியிட்ட தகவல்

இலங்கை தமிழரசுக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் எந்தவித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என ஜே.வி.பி கட்சியின் செயலாளர் டில்வின் சில்வா(Tilvin Silva) தெரிவித்துள்ள

6 months ago இலங்கை

யாழ். வங்கி ஒன்றில் பிரித்தானிய நாணயத்தாளை மாற்ற சென்றவருக்கு நேர்ந்த கதி

இலங்கையை பொறுத்தமட்டில் வெளிநாட்டு அந்நிய செலாவணியின் வருவாயானது மிக முக்கிய பங்கை நாட்டுக்கு பெற்று கொடுக்கிறது.எனினும் நாட்டில் இடம்பெறும் சட்டவிரோத பண பறி

6 months ago இலங்கை

வெளிநாடொன்றிலிருந்து முதன்முறையாக இலங்கை வந்த சுற்றுலா பயணிகள்

 இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஐஸ்லாந்திலிருந்து (Iceland) சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று இன்று (நவம்பர் 5) காலை இலங்கையை வந்தடைந்துள்ளது.24 மணிநேர நீண்ட விமானப் பயணத்தின&#

6 months ago இலங்கை

மீண்டும் இலங்கை வந்த இஸ்ரேலிய சுற்றுலாதாரிகள்

இலங்கையில்(sri lanka) அறுகம் குடாவில் இஸ்ரேலியர்களை(israel) இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் பெருமளவான இஸ்ரேலியர்கள் நாடு திரும்பி

6 months ago இலங்கை

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை தொடர்பில் வெளியான தகவல்

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை(E - NIC) விநியோகம் எதிர்வரும் டிசம்பர் மாதத்தின் முதல் வாரங்களில் ஆரம்பிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.குறித்த தகவலை ஆட்பதிவு &

6 months ago இலங்கை

லொகான் ரத்வத்தவின் கார் தொடர்பில் வெளிவரும் தகவல்கள்

சட்ட விரோதமாக இறக்குமதி செய்து உதிரிப்பாகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கார், தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட தமது தனிச் ச

6 months ago இலங்கை

சந்திரிக்காவை கொலை செய்ய சதி: பாதுகாப்பு அமைச்சுக்கு பறந்த கடிதம்

தனது கணவரான விஜய குமாரதுங்கவை அரசியல் காரணங்களுக்காக கொலை செய்தது போல், தன்னையும் கொலை செய்ய சதித்திட்டங்கள் தீட்டப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமா&#

6 months ago இலங்கை

முன்னாள் பிரதி அமைச்சருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை

முன்னாள் பிரதி அமைச்சர் சாந்த பிரேமரத்னவுக்கு 4 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட

6 months ago இலங்கை

எரிபொருள் விலை திருத்தம்: பொய்யாகிய புதிய நிர்வாகத்தின் அறிவிப்பு

எரிபொருள் விலையை நிர்ணயிப்பதில்  இலங்கை எரிபொருள் கூட்டுதாபனத்திற்கு வேறு எந்த போட்டியாளர் மற்றும் இயக்குனர்களுடனும் தொடர்பும் இல்லை என முன்னாள் மின்சாரம் மī

6 months ago இலங்கை

விரைவில் சந்தைக்கு வருகிறது புதிய பால்மா

மில்கோ பால் மா நிறுவனம் ஹைலண்ட் கோல்ட் என்ற புதிய பால் மாவை விரைவில் சந்தைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனிடையே மில்கோ ஒக்டோபர் மாதத்தில&

6 months ago இலங்கை

பொதுத்தேர்தலுக்கு எதிரான மனுவை தள்ளுப்படி செய்த உயர்நீதிமன்றம்

நவம்பர் 14ஆம் திகதி பொதுத் தேர்தலை (General Election ) நடத்தும் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூர&#

6 months ago இலங்கை

கருணா - பிள்ளையான் தரப்பிடையே கடும் மோதல்

மட்டக்களப்பில் விநாயகமூர்த்தி முரளிதரனின்(Vinayagamoorthy Muralitharan) (கருணா) கட்சி வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் மீது சிவனேசத்துரை சந்திரகாந்தன் கட்சி ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்கு&#

6 months ago இலங்கை

அநுரவால் 24 மணித்தியாலத்திற்குள் பறிக்கப்பட்ட தமிழனின் பதவி

பனை அபிவிருத்திச் சபையின் தலைவராக எனக்கு பதவி வழங்கப்பட்டிருந்தது. அந்த பதவியை நான் பொறுப்பேற்ற சிறிது நேரத்திற்குள் என்னுடைய பதவி இரத்துச் செய்யப்பட்டது என்ற&#

6 months ago இலங்கை

அநுர ஆட்சியில் வாகன உரிமையாளர்களாக மாறும் சாதாரண மக்கள் : நளின் ஹேவகே பகிரங்கம்

இலங்கையில் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் சாதாரண மக்களும் வாகன உரிமையாளர்களாக மாறும் நிலைமையை நாம் உருவாக்குவோம் என தேசிய மக்கள் சக்தியின் (NPP)உறுப்பினர் நளின் ஹேவக

6 months ago இலங்கை

கடவுச்சீட்டு எடுக்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதை டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து துரிதப்படுத்த முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் (Department of Immigration and Emigration) அறிக்கையொன்றĭ

6 months ago இலங்கை

பதுளை பேருந்து விபத்தில் காயமடைந்த மாணவன் தப்பியோட்டம்

பதுளை (Badulla) – துன்ஹிந்த பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பல்கலைக்கழக மாணவன் ஒருவன் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளத&

6 months ago இலங்கை

வெளிநாட்டு தொழிலாளர்களின் பணம்: மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு

ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது, ​​செப்டெம்பர் மாதத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் பணம் அனுப்பும் தொகை சற்று குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.ஓக&#

6 months ago இலங்கை

வாகனங்களுக்கான இலக்கத்தகடு வெளியிடுவது இடைநிறுத்தம்

வாகனங்களுக்கு இலக்கத்தகடு வெளியிடும் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இலக்கத்தகடு அச்சடிக்கும் நிறுவனத்திற்கு பணம் கொடுப்பதில் தாம&

6 months ago இலங்கை

இலங்கை மக்களுக்கு ரணில் விடுத்துள்ள எச்சரிக்கை

பொதுத்தேர்தலில் அரசியல் அனுபவமுள்ளவர்கள் நாடாளுமன்ற பிரதிநிதிகளாக நியமிக்கப்படவிட்டால் நாடு மீண்டும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்படும் என முன்னாள் ஜனாதிபதி ரண

6 months ago இலங்கை

கருணா - பிள்ளையானுக்க அநுர தரப்பு பகிரங்க சவால்

வரலாற்றில் முக்கியமான மாற்றத்திற்கு கிழக்கு மாகாணம் தயாராகி வருவதாகவும்,  கருணா - பிள்ளையான் யார் வந்தாலும் இதனை தடுக்க முடியாது எனவும், தேசிய மக்கள் சக்தியின் மு

6 months ago இலங்கை

துன்ஹிந்த விபத்துக்கு பேருந்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாரே காரணம்- பாதுகாப்பு அமைச்சு அறிக்கை

துன்ஹிந்த – பதுளை வீதியின் ஹம்பகஸ்ஹந்திய பிரதேசத்தில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் பாதுகாப்Ī

6 months ago இலங்கை

அவசரமாக வெலிக்கடை சிறைச்சாலைக்கு விரைந்த மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) ஆகியோர் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார்.முன&

6 months ago இலங்கை

அநுர அரசில் சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி : உதயகம்மன்பில பகிரங்கம்

இலங்கையின் வெளிவிவகாரத்துறை அமைச்சு பதவியை எம். ஏ. சுமந்திரனுக்கு (M. A. Sumanthiran) வழங்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார தமிழ் தரப்புக்கு உத்தரவாதமளித்துள்ளதாக பிவிதுரு ஹெல உறும

6 months ago இலங்கை

கொட்டாவையில் கண்டுபிடிக்கப்பட்ட சொகுசு வாகனம்

முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் மற்றுமொரு சொகுசு வாகனம் ஒன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.நுகேகொட (Nugegoda) கு&

6 months ago இலங்கை

தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

சிறுநீரக நோய், கட்டுப்பாடற்ற நீரிழிவு மற்றும் கடுமையான நீரிழப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிக்கல்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் தĩ

6 months ago இலங்கை

இனப் பிரச்சினைக்கான தீர்வை மறுக்கும் சிங்கள ஆட்சியாளர்கள் : வேட்பாளர் காட்டம்

 இலங்கையில் இடம்பெற்ற இனப் பிரச்சினைக்கான தீர்வை சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் மறுத்து வருகிறார்கள் என தமிழரசுக் கட்சியின் (ITAK) திருகோணமலை மாவட்ட வேட்பாளரும்

6 months ago இலங்கை

அறுகம்குடாவில் திட்டமிட்ட தாக்குதல் முயற்சி: 06 பேர் கைது

அறுகம்குடா (Arugambay) பகுதியை இலக்கு வைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவம் தொடர்பில் மாலைதீவு பிரஜை உட்பட 06 பேர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்ய&

6 months ago இலங்கை

லெபனான் செல்லும் இலங்கை தொழிலாளர்களுக்கு விசேட அறிவிப்பு

தொழில் நிமித்தம் லெபனானுக்கு(Lebanon) செல்லும் இலங்கைத் தொழிலாளர்களின் பதிவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.குறித்த விடயத்தினை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகதĮ

6 months ago இலங்கை

எம்.பி பதவி பறிபோகும் அபாயம் : தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு

தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களை நட்சத்திர ஹோட்டல்களுக்கு அழைத்து அவர்களின் வாக்குகளை பெறுவதற்காக உபசரிப்புகளை வழங்கும் வேட்பாளர்களுக்கு எச்சரிக்கை ஒன்று  வ

6 months ago இலங்கை

குறைந்த விலையில் வாகனங்கள் விற்பனை - பொது மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் அவற்றின் புத்தகங்களை மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்வது தொடர்பில் பகிரப்படும் பேஸ்புக் 

6 months ago இலங்கை

இலங்கைக்கு வருவதற்கு விமான நிலையத்தில் காத்திருந்த பெண் மரணம்

நாட்டுக்கு திரும்புவதற்காக குவைத் விமான நிலையத்தில் காத்திருந்த இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான நிரோஷா தமயந்தி என்ற 48 வய

6 months ago இலங்கை

ஜனாதிபதி அநுரவிற்கு குண்டு துளைக்காத வாகனம் - வெளியான காரணம்

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரான அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake), கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது பயன்படுத்திய வாகனம் தொடர்பில் அதிகமான கருத்துக்கள் வெளியாகின.இந்த 

6 months ago இலங்கை

ரஞ்சன் ராமநாயக்கவின் வேட்புமனு விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு |

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் (Ranjan Ramanayake) வேட்புமனுவை நிராகரிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை நிராகரிக்குமாறு நீதிம

6 months ago இலங்கை

12 முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக அநுர அரசின் அதிரடி தீர்மானம்

தமது உத்தியோகப்பூர்வ அரச இல்லங்களை ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்&#

6 months ago இலங்கை

விமானங்களை குறி வைத்து வெடிகுண்டு மிரட்டல்: அரசாங்கத்தின் முக்கிய நகர்வு

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையிலான தேசிய பாதுகாப்புச் சபை நேற்று, இந்திய பயணிகள் விமானங்களை குறிவைத்து தொடர்ச்சியாக வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் மற்

6 months ago இலங்கை

உண்மை நிலவரத்தை மூடி மறைக்கும் அநுர: ரணில் விதித்த நிபந்தனை

சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) தற்போதைய பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி அநுர அடுத்த சில தினங்களுக்குள் உடனடியாக நாட்டுக்கு விளக்கமளிக்க வேண்ட

6 months ago இலங்கை

இலங்கையில் வேகமாகப் பரவும் சின்னம்மை : சுகாதார அமைச்சின் அறிவிப்பு

 இலங்கையில் வேகமாகப் பரவி வரும் சின்னம்மையை கட்டுப்படுத்த அம்மைத் தடுப்பூசி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு (Ministry Of Health) தெரிவித்துள்ளது.எதிர்&

6 months ago இலங்கை

கடவுச்சீட்டு விவகாரம்: அரசாங்கத்தின் கோரிக்கையை தூக்கியெறிந்த மக்கள்

அவசர தேவைகள் உள்ளவர்களை மாத்திரம் கடவுச்சீட்டுக்களை பெற வருகை தருமாறு அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், பத்தரமுல்லையில் உள்ள கட&#

6 months ago இலங்கை

இலங்கையில் பிரித்தானிய பிரஜையால் ஏற்பட்ட குழப்பம் - நள்ளிரவில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

கதிர்காமம் நாகவீதியில் உள்ள பிரபல சுற்றுலான விடுதிக்கு கூகுள் மெப் உதவியுடன் பயணித்த வெளிநாட்டவரால் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது.கூகுள் மெப் உதவியுடன் குறித்த &#

6 months ago இலங்கை

கொழும்பு தொடருந்தில் இருக்கைகளுக்கு அடியிலிருந்து துப்பாக்கி குண்டுகள் மீட்பு

மருதானையில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த தொடருந்தில் மூன்றாம் வகுப்பு பெட்டியொன்றின் ஆசனத்திற்கு அடியில் இருந்து 57 T-56 ரக துப்பாக்கி குண்டுகளை தொடருந்து பாதுக

6 months ago இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் (BIA) பாதுகாப்பு தொடர்பில் போலி தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட தந்தையும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இதன்போது, நேற்றĭ

6 months ago இலங்கை

அறுகம் குடா தாக்குதல் திட்டம்: கொழும்பில் சிக்கிய மாலைதீவு பிரஜை

இலங்கையில் நடத்தப்படவிருந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உதவியாக செயற்பட்ட மாலைதீவு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கல்கிஸ்ஸை - தெஹிவல ச

6 months ago இலங்கை

வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு

சில நடைமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.அமைச்சர

6 months ago இலங்கை

இலங்கை கடற்பரப்பில் பற்றி எரிந்த X-Press Pearl கப்பல்: அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

2021 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை கடற்பரப்பில் இடம்பெற்ற X-Press Pearl கப்பல் அனர்த்தம் தொடர்பில் அரசாங்கம் புதிய விசாரணைகளை ஆரம்பிக்கும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித 

6 months ago இலங்கை

புதிதாக 100 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டதா? மத்திய வங்கி விளக்கம்

புதிதாக பணம் அச்சிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.இலங்கை மத்திய வங்கி திறந்த சந்தை செயற்

6 months ago இலங்கை

பிரதமர் ஹிரிணியை பகிரங்கமாக விமர்சித்துள்ள ரணில்!

அமைச்சரவையில் பணியாற்றுவதற்கு அதிகாரிகளின் அங்கீகாரம் அவசியம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) கூறியதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe), அரசியல&#

6 months ago இலங்கை

சனல் 4 விவகாரம்: அசாத் மவ்லானாவின் மெய் முகத்தை வெளிகொணரும் கம்மன்பில!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் சனல் 4 வழங்கிய சர்ச்சைக்குரிய செய்தி நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட பொய்யான தகவல்கள் அது தொடர்பில் ஆராய நியமிக்கப்ப&#

6 months ago இலங்கை

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள் இரத்து : அநுர அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகள், சலுகைகள் நிச்சயமாக இரத்து செய்யப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.பத்தேகமவி

6 months ago இலங்கை

விஜித ஹேரத்திற்கு உதய கம்மன்பில விடுத்துள்ள சவால்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்குமாறு

6 months ago இலங்கை

இலங்கைக்கான வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கும் நடவடிக்கை தற்போது பிற்போடப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.அத்துடன் கொரோனா காலத்தில் ஏற்பட்

6 months ago இலங்கை

அரச ஊழியர்களை வைத்து காய் நகர்த்தியுள்ள ரணில்: அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தேர்தல் காலத்தில் மக்களுக்கு பொய்யான வாக்குறுதி வழங்கியுள்ளதாக பிரதமர் ஹரிணி அ&#

6 months ago இலங்கை

சுங்கத் திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்ட 637 வாகனங்களின் தற்போதைய நிலை!

இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்ட 637 வாகனங்கள் துறு பிடித்த நிலையில் சிதைவடைந்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.இவற்றில் 435 வாகனஙĮ

6 months ago இலங்கை

கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு வெளியான அறிவுறுத்தல்

அத்தியாவசியமாக தேவை என்றால் மாத்திரம் கடவுச்சீட்டு பெற வருமாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.கொழும்பில் நடைபெற்ற ஊடகவி&

6 months ago இலங்கை

மகிந்தவுக்கு கூஜா தூக்கிய டக்ளஸுக்கு அமைச்சுப் பதவி இல்லை! அநுர தரப்பு உறுதி

கடந்த காலங்களில் மகிந்த ராஜபக்சவுக்கு கூஜா தூக்கிய டக்ளஸை எங்களுடைய அமைச்சுகளில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என தேசிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்&#

6 months ago இலங்கை

பிரியாணி சாப்பிட்ட பாடசாலை மாணவி உயிரிழப்பு

குருணாகலில் 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.கிரியுல்ல, மத்தேபொல, ஹென்யாய பிரதேசத்தைச் சேர்ந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.உணவகம் ஒன்றில் கொ

6 months ago இலங்கை

நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் - அநுரவை எச்சரிக்கும் நாமல்

நாட்டின் பாதுகாப்பிற்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.ஹட்டனில் நேற்ற&#

6 months ago இலங்கை

ஈரான் மீது இஸ்ரேல் உக்கிர தாக்குதல்: பதிலடி கொடுப்போம் எனும் காமேனி

ஈரானில் (Iran) இராணுவ தளங்கள் மீது "துல்லியமான தாக்குதல்களை" நடத்தி வருவதாக இஸ்ரேல் (Israel) பாதுகாப்புப் படைகள் உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக ஈரானில் இருந்து ப&

6 months ago இலங்கை

தொடர்ந்தும் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு: அமெரிக்க எச்சரிக்கையின் எதிரொலி

சுற்றுலா வலயங்கள் தொடர்பில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் தொடர்ந்தும் நடைமுறைப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதன்படி, காவல்துறையினருக்கு மேலதிகமாக காவல்துறை வ

6 months ago இலங்கை

காணி கொள்வனவு வழக்கு! பசில் ராஜபக்சவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

மாத்தறை பிரதேச காணி கொள்வனவு வழக்கில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை எதிர்வரும் விசாரணை திகதியில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இந

6 months ago இலங்கை

சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்ட நாமல்: அநுர அரசு மீது எழுந்துள்ள பகிரங்க குற்றச்சாட்டு

அநாமதேய முறைப்பாட்டின் அடிப்படையில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டது அரசி&

6 months ago இலங்கை

அமெரிக்காவில் இருந்து இலங்கை வருவதில் பசிலின் முடிவு

கடந்த செப்டெம்பர் மாதம் திடீரென நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு  இலங்கை திரும்பும் எண்ணம் இல்லை என மொட்டுக்கட்சியின் வட்டாரங்கள

6 months ago இலங்கை