பாலஸ்தீன போரை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி இஸ்ரேலுக்கு எதிராக நேற்றைய தினம் கொழும்பு 7 தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு முன்னால் அமைதிப் போராட்டம் ஒன்று நடைபெற்றது.
இதன் போது பல இஸ்லாமிய அமைப்புக்களும் பொதுமக்களும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது பல இஸ்லாமிய அமைப்புக்களும் பொதுமக்களும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.