ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகைத்தந்திருந்தார்.
பின்னர் அவர் குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து நேரடியாக மறைந்த தேசிய மக்கள் கட்சியின் கேகாலை நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜெயவீரவின் இல்லத்திற்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோசல நுவான் ஜெயவீரவின் உலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக அவர் அங்கு சென்றுள்ளார்.
இறுதி மரியாதை
மறைந்த நாடாளுமன்ற உறுப்பினரின் தாயார் மற்றும் சகோதரர்களுக்கு நாமல் ராஜபக்ச தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.