இலங்கை

2024 ஜனாதிபதித் தேர்தல் - கோட்டா வெற்றியீட்டிய 16 மாவட்டங்களில் 15 ஐ வென்றார் அநுர!

2024 ஜனாதிபதித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்று எண்ணின் முடிவின் அடிப்படையில் 22 தேர்தல் மாவட்டங்களில் 15 மாவட்டங்களில் அனுரகுமார திஸாநாயக்க முன்னிலை வகிக்&

7 months ago இலங்கை

அநுரவின் வெற்றி குறித்து தேசிய மக்கள் சக்தி வெளியிட்டுள்ள அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு அமைய அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுī

7 months ago இலங்கை

ஜனாதிபதி தேர்தல் நிலவரம்- விருப்பு வாக்கெண்ணும் நடவடிக்கை அரம்பம்..!

2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு அமைய எந்த ஒரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெறவில்லை என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.இந்நிலையில், விருப்பு வாக்&

7 months ago இலங்கை

அநுரவிற்கு சுமந்திரனின் வாழ்த்து செய்தி! தமிழர்களுக்கு கூறியுள்ள தகவல்

ஜனாதிபதி தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ள அநுரகுமார திஸாநாயக்கவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வாழ்த்து தெர

7 months ago இலங்கை

சொந்த தொகுதியில் மக்களால் தூக்கி எறியப்பட்ட ராஜபக்சர்கள்

நாமல் ராஜபக்சவின் சொந்தத் தேர்தல் தொகுதியான பெலியத்தை தேர்தல் தொகுதியில் அவர் படுதோல்வியடைந்துள்ளார்.2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சவின் த

7 months ago இலங்கை

ஜனாதிபதி தேர்தலில் ரணிலின் படுதோல்விக்கான காரணம்...!

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க படுதோல்வி அடைந்துள்ளார்.இதுவரை மக்களால் தெரிவு செய்யப்படாத ஜனாதிபதியாக பதவி வகித்த ரணில் வி&#

7 months ago இலங்கை

சஜித்தின் தோல்வியை பகிரங்கமாக ஒப்புக்கொண்ட கட்சி!

2024ஆம் ஆண்டு  இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவின் தோல்வியை ஐக்கிய மக்கள் சக்தியின் நா்டாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்

7 months ago இலங்கை

இலங்கையில் ஊரடங்கு சட்டம் இன்று நண்பகல் 12 மணிவரை நீடிப்பு!

நாடளாவிய ரீதியில் நேற்று இரவு 10 மணி முதல் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று பகல் 12 மணிவரை  நீடிக்கப்பட்டுள்ளது.பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இதனை  த

7 months ago இலங்கை

இரத்தினபுரி மாவட்ட தேர்தல் முடிவுகள் வெளியாகின

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் 

7 months ago இலங்கை

நாடளாவிய ரீதியில் ஊடரங்கு சட்டம் அமுல்

இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியாக காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.  காவல்துறை ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த வ

7 months ago இலங்கை

2024 ஜனாதிபதி தேர்தல்: நிறைவுக்கு வந்த வாக்களிப்பு நடவடிக்கைகள்

புதிய இணைப்பு2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்பு காலம் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.அதேவேளை, ஜனாதிபத&#

7 months ago இலங்கை

சர்வதேச ஊடகங்களின் முக்கிய தலைப்பு செய்தியாக மாறிய இலங்கை ஜனாதிபதி தேர்தல்

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்களிப்பு நாடாளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் நிலையில், அது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் கவனம

7 months ago இலங்கை

தேவை ஏற்பட்டால் தேர்தல் முடிவுகள் வெளியானதன் பின்னர் ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம்! வெளியானது அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் தேவை ஏற்பட்டால் உடனடியாக நாடு தழுவிய ஊரடங்குச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பாதுகாப்பு தரப்

7 months ago இலங்கை

2024 ஜனாதிபதி தேர்தல்: மாவட்ட ரீதியாக பதிவாகியுள்ள வாக்குகளின் வீதம் வெளியானது

2024, ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு, இன்று முற்பகல் 10 மணி நிலவரப்படி பெரும்பாலான மாவட்டங்களில் 20 வீதமாக பதிவாகியுள்ளதாக அந்தந்த மாவட்டங்களில் தேர்தல் நடத்தும்

7 months ago இலங்கை

பிரதான வைத்தியசாலையிலிருந்து வைத்தியர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிவிலகல்

தென் மாகாணத்தின் பிரதான வைத்தியசாலைகளில் ஒன்றான காலி(Galle), கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையில்( Karapitiya National Hospital,) பணிபுரிந்த 12 விசேட வைத்தியர்கள், 60 பொது வைத்தியர்கள் மற்றும் தாதிய

7 months ago இலங்கை

இன்று வாக்களிக்க செல்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல் - கட்டாயம் செய்ய வேண்டியது

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (21) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளன.காலை 7 மணிக்கு ஆரம்பமாகும் வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4 மணி வரையில் இடம்

7 months ago இலங்கை

வாக்களிப்பு நேரத்தில் திருத்தம் - வெளியான விசேட வர்த்தமானி

வாக்களிப்பு நேரத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்

7 months ago இலங்கை

உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரம் - வெளியான அறிவிப்பு

நாளடாவிய ரீதியில் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நாளை அதிகாலை முதல் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகும் எ

7 months ago இலங்கை

யாழ்ப்பாணம் - கொழும்பு தொடருந்து சேவை....! வெளியான முக்கிய அறிவிப்பு

கொழும்பு (colombo) கோட்டை மற்றும் யாழ் (jaffna) காங்கேசன்துறை வரை விசேட தொடருந்து சேவை இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்கமைய கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை பயணி

7 months ago இலங்கை

பாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

தேசிய பாதுகாப்பை உறுதிப் படுத்துமாறு பாதுகாப்பு துறையினருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.ஜனாதிபதி ரணில் தலைமையில் இன்றையதினம் இடம்பெற்ற பĬ

7 months ago இலங்கை

சர்வதேச ரீதியாக இலங்கைக்கு கிடைத்த பெரும் அங்கீகாரம்

இலங்கை மற்றும் சர்வதேச இறையாண்மை முறி உரிமையாளர்களுக்கும் இடையில் கொள்கை ரீதியான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.லண்டன் பங்குச்சந்தையை மேற்கோள்காட்டி இந்த தĨ

7 months ago இலங்கை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது விமானங்களில் வணிக வகுப்பில் பயணிக்கும் பயணிகளுக்காக Serendib Delights என்ற தனித்துவமான சேவையை அறிமுகம் செய்துள்ளது.இது உணவை விண்ணப்பம் செய்யும் வாய

7 months ago இலங்கை

சமந்தா பவரை தொலைபேசியில் அழைத்து உதவி கோரிய ரணில்

அமெரிக்காவில் உள்ள சமந்தா பவரை தொலைபேசியில் அழைத்து இலங்கைக்கு தேவையான வசதிகளை செய்து தர ஏற்பாடு செய்தவர் ரணில் விக்ரமசிங்கவே என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ச

7 months ago இலங்கை

அநுர குமாரவின் பொய்யை அம்பலப்படுத்திய சுங்கத் திணைக்களம்

தேசிய மக்கள் கட்சியின்(npp) ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayaka) தெரிவித்தது போன்று இலங்கை சுங்கத்திற்கு 1.1 இலட்சம் கோடி ரூபா பற்றாக்குறை இல்லை எனவும், அறவிடப&#

7 months ago இலங்கை

தேர்தல் பிரசாரம் நள்ளிரவுடன் நிறைவு : ஒரே நாளில் அதிரப்போகும் தென்னிலங்கை

 எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரம் இன்று (18) நள்ளிரவுடன் நிறைவடைகிறது.இதன்படி இன்றையதினம் மட்டும் பிரமாண்டமான 11 பேரணிகள் மற்றும் கூ&

7 months ago இலங்கை

உலகில் எந்த நீதிமன்றிலும் முன்னிலையாகத் தயார் : நாமல் சவால்

ராஜபக்சக்கள் சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்கள் உலகில் எங்கும் இருப்பதாக நிரூபித்தால் உலகில் உள்ள எந்த நீதிமன்றத்திலும் முன்னிலையாகத் தயார் என சிறிலங்கா பொ

7 months ago இலங்கை

ரணில் பயணித்த ஹெலிகொப்டர் திடீரென தரையிறங்கியமையால் பரபரப்பு

 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை  அழைத்துச் சென்ற ஹெலிகொப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை விமானப் படைக்கு  சொந

7 months ago இலங்கை

புதிய ஜனாதிபதியை சந்திக்க இலங்கை வரவுள்ள ஐஎம்எப் அதிகாரிகள்

ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து இரண்டு வாரங்களுக்குப் பின்னர் புதிய பணியாளர் மட்ட உடன்படிக்கைக்கான மதிப்பீட்டை மேற்கொள்வதற்கும் தற்போதைய வேலைத்திட்டத்தை மீள

7 months ago இலங்கை

இலங்கையில் பொருளாதாரம் முன்னெதிர்வு கூறப்பட்டதை விடவும் மிகவேகமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக தகவல்

இரண்டாம் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் முன்னெதிர்வு கூறப்பட்டதை விடவும் மிகவேகமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.புள்ளிவிபரவியல் திண

7 months ago இலங்கை

தேசிய மக்கள் சக்திக்கும் தேசியவாத அமைப்புக்கும் இடையில் கொழும்பில் மோதல்: விசாரணைகள் ஆரம்பம்

கொழும்பு தேசிய நூலக வளாகத்தில் வைத்து, தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்களுக்கும், தேசியவாத அமைப்பு என கூறிக்கொள்ளும் குழுவிற்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்

7 months ago இலங்கை

தேர்தலுக்கு முன்னே பிரதமர் பதவிக்கு போட்டி : மோதிக்கொள்ளும் சஜித் கட்சியின் அரசியல்வாதிகள்

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாகவே ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பிரதமர் பதவிக்கான போட்டி ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொ&#

7 months ago இலங்கை

போலி வாக்குகளை செலுத்துபவர்களுக்கு 12 மாத சிறைத் தண்டனை - தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை

ஜனாதிபதித் தேர்தலின் போது மோசடியான வாக்குகளை அல்லது அதற்கு ஆதரவளிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் சிந்தக குலரத்ன 

7 months ago இலங்கை

அநுரகுமார திஸாநாயக்க வெற்றிபெறாவிட்டால்.. கடும் எச்சரிக்கை விடுத்துள்ள சுமனரத்ன தேரர்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayaka) வெற்றிபெற்று ஜனாதிபதியாக வராவிட்டால் முழு நாட்டுக்கும் மக்களுக்கும்

7 months ago இலங்கை

வன்முறையைத் தூண்டிவிட்டுள்ள ஜே.வி.பி.யால் பல்கலைக்கழகத்துக்கு பூட்டு : சஜித் விசனம்

 வன்முறையை ஏற்படுத்த முயற்சிகள் இடம்பெறுவதாக அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட சிலர் கூறிக்கொண்டிருக்கின்றனர். ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் வன்முறையை தூண்டியதĬ

7 months ago இலங்கை

இம்முறை தேர்தல் இலங்கையின் அரசியல், பொருளாதார எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என எதிர்வுகூறல்

சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு 10 பேரடங்கிய அதன் தேர்தல் கண்காணிப்புக்குழுவை இலங்கையின் ஜனாதிபதித்தேர்தல் கண்காணிப்புப்பணியில் ஈடுபடுத்தியுள்ளது. ம

7 months ago இலங்கை

150,000 ரூபாவுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டும் நபர்கள் மீதே இனி வருமான வரி : எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்

2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தற்போது அறவிடப்படும் தனிநபர் வருமான வரி வீதத்தை குறைப்பதற்கு அமைச்சரவை திட்டமிட்டுள்ளது.இதுவரை மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவுக்குமĮ

7 months ago இலங்கை

நாளை புலமைப்பரிசில் பரீட்சை - பரீட்சார்த்திகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய வேண்டுகோள்

ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை நாளை ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளது.காலை 9.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகவுள்ளது. இம்முறை 3 இ

7 months ago இலங்கை

அநுர தலைமையில் இடைக்கால அமைச்சரவையில் இடம்பெறவுள்ள எம்.பிக்கள் : வெளியான அறிவிப்பு

தேசிய மக்கள் சக்தியின் இடைக்கால அமைச்சரவையில் வடக்கு, கிழக்கு, மலையகத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றிருப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.இந்த &#

7 months ago இலங்கை

ஒக்டோபர் முதல் மூன்று கட்டங்களாக வாகன இறக்குமதி!

304 HS குறியீடின் கீழ் வகைப்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் இயந்திரம் சாரா வாகன உதிரிப் பாகங்கள் இறக்குமதி மீதான தற்காலிக தடையை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்த

7 months ago இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்யுமாறு பிடியாணை

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவை (Hesha Withanage) கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பித்துள்ளது.குறித்த உத்தரவானது நேற்றைய தினம் (12.9.2024) கொழும்பு கோட்டை ந&

7 months ago இலங்கை

தேர்தலின் பின்னர் ஊரடங்கு சட்டம் நடைமுறைபடுத்தும் திட்டம்? வெளியான அறிவிப்பு

எதிர்வரும் 21-ஆம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஊரடங்கு சட்டம் நடைமுறைபடுத்தும் திட்டம் இல்லை என பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணத்திī

7 months ago இலங்கை

420 ரூபாவாக உயரப் போகும் டொலரின் பெறுமதி..! கடுமையாக எச்சரிக்கும் ரணில்

 தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார கொள்கை காரணமாக ரூபாயின் பெறுமதி 420 வரையில் அதிகரிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  எச்சரித்துள்ளார்.நிறைவேற்ற முடியாத பொய்&

7 months ago இலங்கை

வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் : பொகவந்தலாவையில் சம்பவம்

பொகவந்தலாவை டியன்சின் தமிழ் மகா வித்தியாலய அதிபருக்கு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.ஆசிரியை ஒருவரிடமும் மாணவிகளிடமும் தகாத வார்த்தை பிரயோகங்கள

7 months ago இலங்கை

புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு தயார் என ஐஎம்எப் அறிவிப்பு

 நாட்டு மக்களினால் தெரிவு செய்யப்படுகின்ற புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.எதிர்வரும் ஜனாதிபத

7 months ago இலங்கை

வாக்குப்பெட்டிகளை ஏற்றிச் செல்லும் வாகனத்தைப் பின்தொடர வாய்ப்பு

வாக்குச் சாவடியிலிருந்து வாக்கு எண்ணும் நிலையத்திற்கு வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்லும் வாகனத்தைப் பின்தொடர்ந்து செல்ல வேட்பாளர்களின் பிரதிநிதிகளுக்கு வாய

7 months ago இலங்கை

தேர்தல் முடிவுகள் குறித்து பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்புகள் நிறைவடைந்த பின்னர் வெளியாகின்ற உத்தியோகபூர்வ பெறுபேறுகளை மாத்திரமே நம்புமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களைக் கோரியுள

7 months ago இலங்கை

வாகன இறக்குமதிக்கு அனுமதி! அமைச்சரவை முடிவு

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குள் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர்  அலி சப்ரி தெர&

7 months ago இலங்கை

வடக்கில் வாக்குறுதிகளை அள்ளி கொட்டிய நாமல் ராஜபக்ச

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென சிறிலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.குறித்த விடயத்தை யாழ்ப்பாண (Jaffna) ஊ

7 months ago இலங்கை

ஜனாதிபதியிடம் நிதி பெற்றவர்களே சஜித்திற்கு ஆதரவளிக்கும் தமிழரசுக் கட்சி : வியாழேந்திரன் பகிரங்கம்

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு  (Sajith Premadasa) ஆதரவு வழங்கும் தமிழரசு கட்சியும் மற்றும் பொது வேட்பாளருக்கு பின்னால் நிற்பவர்களும் ஜனாதிபதியிடம் இருந்து நிதிகள&

7 months ago இலங்கை

இந்தியாவை போன்ற வலுசக்தி அபிவிருத்தி திட்டங்களை வகுத்துள்ள ரணில்

சிலிண்டருக்கு வாக்களித்தால் எதிர்காலத்தில் இந்தியாவின் தமிழ்நாடு போன்ற வலுசக்திக்கான அபிவிருத்தியை இலங்கையிலும் மேற்கொள்ளலாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்

8 months ago இலங்கை

நாட்டில் மிக முக்கியமான அடுத்த இரண்டு வாரங்கள்

நாட்டில், அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் முக்கியமானவை என்று நாடாளுமன்ற உறுப்பினர்  அசங்க நவரத்ன தெரிவித்துள்ளார். நாரம்மல பிரதேசத்தில் நேற்று (10) பிற்பகல் நடைபெற

8 months ago இலங்கை

சஜித்தை விட முன்னிலையில் அநுர..

கடந்த பொதுத் தேர்தலில் 3வீத வாக்குகளைப்பெற்ற அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி சஜித் பிரேமதாசவை விட முன்னிலையில் இருப்பதாகவே தெரிவிக்கப்படு

8 months ago இலங்கை

இரண்டாம் விருப்பு வாக்கு தொடர்பில் ரணில் - அநுர உடன்படிக்கை: வெளிப்படுத்தும் சஜித்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாம் விருப்பு வாக்கு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் ஒப்

8 months ago இலங்கை

இறுதி முடிவு தொடர்பில் வெளியாகவுள்ள அறிக்கை : மாவை சேனாதிராஜா வெளியிட்ட அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழரசுக்கட்சி (ITAK) இறுதி முடிவை எப்போது எடுக்கும் என்பது தான் முக்கியமானது என கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) தெரிவித்துள்ளார்.அத

8 months ago இலங்கை

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அரியவகை உயிரினம் !

அம்பாறை (Ampara) மாவட்டம் கல்முனை (Kalmunai) மாநகரில் நன்னீர் நாய் என மதிக்கத்தக்க உயிரினம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கண்டுபிடிக்கப்பட்ட நன்னீர் நாய் வன ஜீவராசிகள் பாதுĨ

8 months ago இலங்கை

வாக்காளர் அட்டை விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு !

ஜனாதிபதி தேர்தலுக்கான 51 வீதமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயĪ

8 months ago இலங்கை

திடீர் சுகவீனத்தில் அநுர: மன்னாரிலும் வெறிச்சோடிய பிரச்சார கூட்டம்

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான அநுர குமார திஸாநாயக்கவுக்கு (Anura Kumara Dissanayake) ஆதரவாக மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரச்சார கூட்டத்திலĮ

8 months ago இலங்கை

யாழில் வெடித்த சர்ச்சை - ரணிலுக்கு தக்க பதில் வழங்கிய சுமந்திரன்: அநுர புகழாரம்

தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) , அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த போது, ​​வடக்கு மக்களை அச்சுறுத்தும் வகையில் கருத்துக்களை வெள&#

8 months ago இலங்கை

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி கண்டதால் ஏற்பட்ட அபாய நிலை! 22ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் திட்டம்

ரூபாவை பலப்படுத்தினால் தான் நாட்டை கட்டியெழுப்ப முடியும். யார் என்ன சொன்னாலும் இதற்கு மாற்று வழியில்லை. அந்த உண்மையை அறிந்து செயல்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் வĬ

8 months ago இலங்கை

ரணிலின் தேர்தல் பிரசார கூட்டத்தில் துப்பாக்கி ரவையுடன் ஒருவர் கைது

மட்டக்களப்பில் (Batticaloa) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்ட தேர்தல் பிரசார கூட்டத்தில ரி 56 ரக துப்பாகி ரவையுடன் சென்ற இளைஞன் ஒருவரை ஜனாதிபதி பாதுகாப்பு படையினர் கைத

8 months ago இலங்கை

நாடாளுமன்றத்தை கலைக்கப் போவதில்லை!! வெளியான ரணில் தரப்பின் முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்ததன் பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்க போவதில்லை ஏனெனில் பொருளாதார மீட்சிக்காவும், சமூக கட்டமைப்பின

8 months ago இலங்கை

பொழுதுபோக்காக தபால் நிலையங்களை விற்கும் ரணில்: நுவரெலியாவில் சஜித் உரை

தபால் நிலையங்களை விற்பனை செய்வது தற்போதைய ஜனாதிபதியின் பொழுதுபோக்காக இருக்கின்றது. நுவரெலியா தபால் நிலையத்தையும் விற்பனை செய்ய முயற்சிக்கின்றார் என எதிர்க்க

8 months ago இலங்கை

இறக்குமதியாளர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட இலங்கை மத்திய வங்கி

பொருட்கள் ஏற்றுமதியாளர்களுக்கு தமது ஏற்றுமதி வருமானத்தை இலங்கை ரூபாவாக மாற்றுவதற்கு வழங்கப்பட்டுள்ள காலக்கெடுவை இலங்கை மத்திய வங்கி தளர்த்தியுள்ளது.மேக்ரோ Ī

8 months ago இலங்கை

சஜித் ஆட்சியில் காணி உரிமை மற்றும் வீட்டுத்திட்டம் உறுதி: பழனி திகாம்பரம் தெரிவிப்பு

மலையக மக்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளையும் சஜித் ஆட்சியில் நாம் நிச்சயம் பெறுவோம். காணி உரிமை மற்றும் வீட்டுத்திட்டம் என்பன நிறைவு செய்யப்படும் என்று தொழிலா&

8 months ago இலங்கை

தேர்தல் பிரசார மேடைகளில் சர்வதேச அமைப்புக்கள்

வவுனியா, குருமன்காடு கலைமகள் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தமிழ் பாெது வேட்பாளர் அரியநேந்திரனின் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்க

8 months ago இலங்கை

அரச உத்தியோகத்தர்களின் வாக்குகளால் முன்னிலையில் ரணில்

எமக்குக் கிடைக்கும் தகவல்களின் படி அரச உத்தியோகத்தர்களின் பெரும்பான்மையானவர்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களித்துள்ளனர் என மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜே

8 months ago இலங்கை

வீதியில் கிடந்த ATM அட்டையினால் மாணவனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

ஹட்டனில் (Hatton) வீதியில் கிடந்த ATM அட்டையை எடுத்து அதன் மூலம் சுமார் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்த பாடசாலை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.க

8 months ago இலங்கை

விக்கி சொல்வதைத் தமிழர்களே கேட்பதில்லை! நான் கண்டுகொள்வேனா - அநுர குமார பதிலடி

நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் (C. V. Vigneswaran) சொல்வதைத் தமிழர்களே கேட்பதில்லை. நான் அவரையெல்லாம் கண்டுகொள்வேனா என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமாī

8 months ago இலங்கை

திடீரென தீப்பிடித்து எரிந்த வாகனங்கள் : விசாரணைகள் தீவிரம்

கொழும்பு (Colombo) - பாதுக்க, மஹிங்கல பகுதியில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று வாகனங்கள் திடீரெனத் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதன்போது வான், கெப் மற்ī

8 months ago இலங்கை

யாழ். காங்கேசன்துறை - நாகபட்டினம் பயணிகள் கப்பல் இடைநிறுத்தம் : வெளியான காரணம்

கப்பலில் போதிய அளவு எரிபொருள் இன்மை காரணமாக  நாகபட்டினத்துக்கும் (Nagapattinam) காங்கேசன்துறைக்கும் (Kangesanthurai) இடையிலான கப்பல் போக்குவரத்தானது திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளது.க

8 months ago இலங்கை

சஜித் பிரேமதாசவால் அனுரவை தோற்கடிக்க முடியாது : ரணில் பகிரங்கம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் (Sajith Premadasa) அனுர குமார திஸாநாயக்கவை தோற்கடிக்க முடியாது என ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.மத்துகமையில் நேற்று (05.09.2024) இடம்ப

8 months ago இலங்கை

மூன்றாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ள சஜித்: மனுஷ

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் பின்னடைவை சந்தித்தள்ளதாக முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.தற்பொழுது சஜித் மூன்றாம் 

8 months ago இலங்கை

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் மீது தாக்குதல் திட்டம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் ஒருவர் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிடைத்துள்ள தகவல்கள் குறித்து விசாரணை நடத்துமாறு உதĮ

8 months ago இலங்கை

உலக வரலாற்றில் சாதனை படைத்த ரணில்: ராஜித பெருமிதம்

ஒன்றரை வருடத்தில் உலகில் எந்த நாடும் வங்குரோத்து நிலையிலிருந்து மீளவில்லை என்றும், உலக வரலாற்றில் அந்த சாதனையை படைத்த ஒரேயொரு தலைவராக  ரணில் விக்ரமசிங்க கின்னஸ&#

8 months ago இலங்கை

மகிந்தவினால் நாமலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு! ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கையில் மாற்றம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பிரசார கூட்டங்களில் கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச கலந்து கொள்வதை மட்

8 months ago இலங்கை

உள்ளிருந்து எதிராக செயற்படும் அமைச்சர்கள் தொடர்பில் ரணில் கடுமையான நிலைப்பாடு!

இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு ஆதரவளிக்காது கட்சியை பெயரளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் வெளிய

8 months ago இலங்கை

இலங்கையில் கிராமமொன்றை அச்சுறுத்தும் ஆடையில்லா நபர் - அச்சத்தில் பெண்கள்

இரத்தினபுரியில் ஆடையின்றி மக்களை அச்சுறுத்தும் மர்ம நபரால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.கஹவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெள்ளத்துறை மற்றும் எல்லகேவத்தை பிரதĭ

8 months ago இலங்கை

சுமந்திரன் போன்றோர் பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் : ஜனாதிபதி வேட்பாளர் கண்டனம்

சுமந்திரன் (M. A. Sumanthiran) போன்றவர்கள் அதிகாரத்தைப் பெற என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என ஜனசெத முன்னணியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான பத்தரமுல்லை சீலரத்ன தேரர் (Battaramulle Seelarathana

8 months ago இலங்கை

பதவி விலகிய ஊவா மாகாண ஆளுநர்...சஜித்துடன் இணைந்தார் |

ஊவா மாகாண (Uva Province) ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் (A. J. M. Muzammil) தனது ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தான் பதவி விலகுவதாக ஜனாதிபதி ரண

8 months ago இலங்கை

சஜித்தை ஆதரித்து பிழையான முடிவை எடுத்துள்ள தமிழரசு கட்சி : சிறீதரன் குற்றச்சாட்டு

சமஷ்டி குறித்து எவ்வித உத்தரவாதமும் இல்லாமல் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை(sajith premadasa) ஆதரித்ததன்மூலம் இலங்கை தமிழரசு கட்சி(itak) பிழையான முடிவை எடுத்துள்&

8 months ago இலங்கை

நான்கு இராஜாங்க அமைச்சர்களை உடனடி பதவி நீக்கம்: ரணிலின் திடீர் முடிவு

நான்கு இராஜாங்க அமைச்சர்களை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.இதன்படி, இராஜாங்க அமைச்சர்களான 

8 months ago இலங்கை

மும்முரமாக தபால்மூல வாக்குகளை செலுத்திய அரச ஊழியர்கள்

இம்மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்று இடம்பெற்றதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்&

8 months ago இலங்கை

நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டு சென்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை என்கிறார் சஜித்

ஊழல் மற்றும் மோசடிகளால் நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டு சென்றவர்களுக்கு எதிராக தங்களது அரசாங்கத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் க&#

8 months ago இலங்கை

ஐ.எம்.எப் நிபந்தனைகள் நாட்டுக்கு பாதிப்பில்லை என்கிறார் அநுர

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் நாட்டுக்கு பாதிப்பில்லை என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் ந

8 months ago இலங்கை

அம்பாறையில் அரச ஊழியர் அதிரடியாக கைது

அம்பாறையில் சுமார் 4.5   இலட்சம் ரூபா பெறுமதியான  ஐஸ் போதைப் பொருட்களுடன்  அரச உத்தியோகத்தர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் &#

8 months ago இலங்கை

எவ்வாறு சம்பளத்தை அதிகரிக்க முடியும்? பெப்ரல் அமைப்பு அதிருப்தி

ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்களிப்பு முன்னதாக அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில்  பெப்ரல் அமைப்பு கேள

8 months ago இலங்கை

ஒக்டோபர் மாதம் முதல் குறைந்த கட்டணத்தில் நவீன கடவுச்சீட்டு

ஒக்டோபர் மாதம் முதல் நவீன கடவுச்சீட்டை குறைந்த கட்டணத்தில் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமென அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன 

8 months ago இலங்கை

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : தேர்தல் விஞ்ஞாபனங்களில் இருந்து நீக்குங்கள் என்கிறார் ரணில்

 அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான பரிந்துரைகளை தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் இருந்து நீக்கிக் கொள்ளுமாறும் தான் அதனை நிறைவேற்றி முடித்து விட்டதாகவĬ

8 months ago இலங்கை

பரா ஒலிம்பிக் தொடர் : பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்தும் முதலிடம்

பாரிஸில் இடம்பெற்று வரும் பரா ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. சீனா இ

8 months ago இலங்கை

செயற்கை நுண்ணறிவு துறையில் 7,500 ஆசிரியர்களுக்கு பயிற்சி - உத்தரவு வழங்கிய அமைச்சரவை

ரோபோட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் 7,500 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இன்று (03) இடம்பெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்த

8 months ago இலங்கை

நாடு முழுவதும் ஆயுதப்படைகளை வரவழைக்க ஜனாதிபதி விசேட உத்தரவு

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் ஆயுதப்படைகளை வரவழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மகி ந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார

8 months ago இலங்கை

சஜித்தின் ஆதரவை உற்றுநோக்கும் தென்னிலங்கை: சிங்கள மக்களுக்கு சுமந்திரனின் முக்கிய செய்தி

சஜித்தை (Sajith Premadasa) ஆதரிக்கும் நிலைப்பாட்டை அறிவித்த தமிழரசுக் கட்சியின் தீர்மானத்திற்கான எதிர்ப்புக்கள் வரும் நாட்களில் வலுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.லண்டனி&#

8 months ago இலங்கை

தேர்தல் கருத்துக் கணிப்பு செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கருத்துக்கணிப்புகளை மேற்கொள்பவர்களை உடன் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.மேலதிக வகுப்புகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக

8 months ago இலங்கை

தமிழரசு கட்சியின் தீர்மானம் சாணக்கியம் நிறைந்தது - இராதாகிருஸ்ணன் எம்.பி புகழாரம்

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) ஆதரிக்க மேற்கொண்ட தீர்மானத்தை வரவேற்பதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா (Nuwara Eliya) மாவட்ட ந

8 months ago இலங்கை

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு: தேர்தல் சட்டங்களை மீறுவதாக குற்றச்சாட்டு

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமாகவுள்ள நிலையில் ஜனவரி முதல் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 24 - 50 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ள விடயம

8 months ago இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட யாழ் இளைஞன்!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் மூலம் சட்டவிரோதமான முறையில் பிரான்ஸிற்கு (France) தப்பிச் செல்ல முயன்ற யாழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கட்டுநாயக்க விமான நில&

8 months ago இலங்கை

38 நாடுகளுக்கு இலவச விசா: நடைமுறையாகவுள்ள புதிய திட்டம்

38 நாடுகளுக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் விசா இல்லாத அணுகலை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி&

8 months ago இலங்கை

சிங்களவர்களின் வாக்குகளால் மாத்திரம் எந்த பயனுமில்லை என்கிறார் அநுர

இனவாதத்தை கொள்கையாக பயன்படுத்தாத அரசாங்கமே நாட்டிற்கு அவசியம் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க  தெரிவித்துள்ளார்.கிண்ணியாவி

8 months ago இலங்கை

கடவுச் சீட்டை பெற்றுக்கொள்ள பல நாட்களாக காணப்பட்ட சனநெரிசல் நேற்று முதல் நீங்கியது

 குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தில் பல நாட்களாக காணப்பட்ட நெரிசல் நேற்று(30) நீங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை எவ்வித நெரிசலும் இல்லாமல், நேற்று

8 months ago இலங்கை

ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக அதிரடியாக நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணைக்குழு : பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்ட தேசிய இளைஞர் மாநாட்டிற்குள் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் திடீரென நுழைந்து சோதனையிட்டுள்ளனர்.மஹரகம இளைஞ

8 months ago இலங்கை