ரஷ்யா - உக்ரேனுக்கு இடையிலான போர் இரண்டு ஆண்டுகளுக்கும் அதிகமாக நீடித்து வருகிறது.
இதுதொடர்பில் உக்ரேன ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளதாவது,
இத் தாக்குதலில் 50 பேர் பலியாகியுள்ளதோடு, 200க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இத் தாக்குதலுக்கு உக்ரேனின் பாதுகாப்பு அமைச்சும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வைத்தியசாலை மற்றும் பாடசாலைகளில் தாக்குதல் மேற்கொள்ளக்கூடாது எனும் சட்டம் இருக்கின்ற நிலையில், தொடர்ந்தும் அவற்றை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரேனில் இதுவரை 6 அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்து இருப்பது மற்றும் ஜனாதிபதி உதவியாளர் பணியை விட்டு நீக்கப்பட்டமை ஆகியவற்றைத் தொடர்ந்து உக்ரேனிய அரசியலில் மிகப்பெரிய தடுமாற்றம் ஏற்பட தொடங்கியுள்ளது.
ஆயுத உற்பத்திக்கு பொறுப்பாளரான மூலோபாய தொழில்துறை அமைச்சர் Oleksandr Kamyshin இவ்வாறு வெளியேறியவர்களில் ஒருவர் ஆவார்.
மேலும், துணை பிரதமர் Olha Stefanishyna, நீதி, சுற்றுச்சூழல் மற்றும் மறு ஒருங்கிணைப்பு அமைச்சர்களும், சொத்து நிதியத்தின் தலைவர் Vitaliy Koval ஆகியோரும் இவ்வாறு ராஜினாமா செய்துள்ளனர்.
இதையடுத்து உக்ரேனிய அமைச்சரவையில் 3ல் ஒரு பங்கு வெற்றிடமாகியுள்ளதாக சர்வதேச
கடந்த 2019ம் ஆண்டு உக்ரேனிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட ஜெலென்ஸ்கி கடந்த வாரம் அமைச்சரவையில் பெரிய மறுசீரமைப்பு குறித்து திட்டமிட்டு இருந்தார்.
அத்துடன் ஜெலென்ஸ்கியின் வழக்கமான மாலை நேர உரையிலும் அமைச்சரவை மாற்றத்தின் தேவையை வெளிப்படுத்தி இருந்தார்.
இதனை தொடர்ந்து அமைச்சர்களின் இந்த ராஜினாமா மற்றும் பதவி நீக்க நடவடிக்கைகள் அரங்கேறியுள்ளமை குறிப்பிடத்தக்