கொவிட் தடுப்பூசியைப் பெறுவது இந்த கிறிஸ்மஸில் மக்கள் தங்கள் குடும்பங்களுக்கு செய்யக்கூடிய, அற்புதமான விடயம் என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தனது கிறிஸ்மஸ் தின வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு காணொளி மூலம் பிரதமர் வெளியிட்ட வாழ்த்துச்செய்தியில்,’ பரிசுப்பொருட்களை வாங்க இன்னும் சில மணி நேரங்கள் உள்ளபோதும், நீங்கள் இன்னும் உங்கள் குடும
3 years ago
உலகம்