உக்ரைனில் உள்ள இந்தியர்களின் உதவிக்காக உதவி எண் அறிவிப்பு!

உக்ரைனில் உள்ள இந்தியர்களின் உதவிக்காக  டெல்லியில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதுடன் உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தை 10380 997300428,  10380 997300483  ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரம் 1091 11 23012113,  1091 11 23014104,  1091 11 23017905 ஆகிய எண்களுக்கும் situationroom@mea.gov.in  என்ற e-mail முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.