கடந்த பொதுத் தேர்தலில் 3வீத வாக்குகளைப்பெற்ற அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி சஜித் பிரேமதாசவை விட முன்னிலையில் இருப்பதாகவே தெரிவிக்கப்படு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாம் விருப்பு வாக்கு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் ஒப்
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழரசுக்கட்சி (ITAK) இறுதி முடிவை எப்போது எடுக்கும் என்பது தான் முக்கியமானது என கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) தெரிவித்துள்ளார்.அத
அம்பாறை (Ampara) மாவட்டம் கல்முனை (Kalmunai) மாநகரில் நன்னீர் நாய் என மதிக்கத்தக்க உயிரினம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கண்டுபிடிக்கப்பட்ட நன்னீர் நாய் வன ஜீவராசிகள் பாதுĨ
ஜனாதிபதி தேர்தலுக்கான 51 வீதமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயĪ
தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான அநுர குமார திஸாநாயக்கவுக்கு (Anura Kumara Dissanayake) ஆதரவாக மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரச்சார கூட்டத்திலĮ
தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) , அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த போது, வடக்கு மக்களை அச்சுறுத்தும் வகையில் கருத்துக்களை வெள
ரூபாவை பலப்படுத்தினால் தான் நாட்டை கட்டியெழுப்ப முடியும். யார் என்ன சொன்னாலும் இதற்கு மாற்று வழியில்லை. அந்த உண்மையை அறிந்து செயல்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் வĬ
மட்டக்களப்பில் (Batticaloa) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்ட தேர்தல் பிரசார கூட்டத்தில ரி 56 ரக துப்பாகி ரவையுடன் சென்ற இளைஞன் ஒருவரை ஜனாதிபதி பாதுகாப்பு படையினர் கைத
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்ததன் பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்க போவதில்லை ஏனெனில் பொருளாதார மீட்சிக்காவும், சமூக கட்டமைப்பின
தபால் நிலையங்களை விற்பனை செய்வது தற்போதைய ஜனாதிபதியின் பொழுதுபோக்காக இருக்கின்றது. நுவரெலியா தபால் நிலையத்தையும் விற்பனை செய்ய முயற்சிக்கின்றார் என எதிர்க்க
பொருட்கள் ஏற்றுமதியாளர்களுக்கு தமது ஏற்றுமதி வருமானத்தை இலங்கை ரூபாவாக மாற்றுவதற்கு வழங்கப்பட்டுள்ள காலக்கெடுவை இலங்கை மத்திய வங்கி தளர்த்தியுள்ளது.மேக்ரோ Ī
மலையக மக்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளையும் சஜித் ஆட்சியில் நாம் நிச்சயம் பெறுவோம். காணி உரிமை மற்றும் வீட்டுத்திட்டம் என்பன நிறைவு செய்யப்படும் என்று தொழிலா&
வவுனியா, குருமன்காடு கலைமகள் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தமிழ் பாெது வேட்பாளர் அரியநேந்திரனின் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்க
எமக்குக் கிடைக்கும் தகவல்களின் படி அரச உத்தியோகத்தர்களின் பெரும்பான்மையானவர்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களித்துள்ளனர் என மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜே
ஹட்டனில் (Hatton) வீதியில் கிடந்த ATM அட்டையை எடுத்து அதன் மூலம் சுமார் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்த பாடசாலை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.க
நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் (C. V. Vigneswaran) சொல்வதைத் தமிழர்களே கேட்பதில்லை. நான் அவரையெல்லாம் கண்டுகொள்வேனா என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமாī
கொழும்பு (Colombo) - பாதுக்க, மஹிங்கல பகுதியில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று வாகனங்கள் திடீரெனத் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதன்போது வான், கெப் மற்ī
கப்பலில் போதிய அளவு எரிபொருள் இன்மை காரணமாக நாகபட்டினத்துக்கும் (Nagapattinam) காங்கேசன்துறைக்கும் (Kangesanthurai) இடையிலான கப்பல் போக்குவரத்தானது திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளது.க
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் பின்னடைவை சந்தித்தள்ளதாக முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.தற்பொழுது சஜித் மூன்றாம்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் ஒருவர் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிடைத்துள்ள தகவல்கள் குறித்து விசாரணை நடத்துமாறு உதĮ
ஒன்றரை வருடத்தில் உலகில் எந்த நாடும் வங்குரோத்து நிலையிலிருந்து மீளவில்லை என்றும், உலக வரலாற்றில் அந்த சாதனையை படைத்த ஒரேயொரு தலைவராக ரணில் விக்ரமசிங்க கின்னஸ
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பிரசார கூட்டங்களில் கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச கலந்து கொள்வதை மட்
இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு ஆதரவளிக்காது கட்சியை பெயரளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் வெளிய
இரத்தினபுரியில் ஆடையின்றி மக்களை அச்சுறுத்தும் மர்ம நபரால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.கஹவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெள்ளத்துறை மற்றும் எல்லகேவத்தை பிரதĭ
சுமந்திரன் (M. A. Sumanthiran) போன்றவர்கள் அதிகாரத்தைப் பெற என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என ஜனசெத முன்னணியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான பத்தரமுல்லை சீலரத்ன தேரர் (Battaramulle Seelarathana
ஊவா மாகாண (Uva Province) ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் (A. J. M. Muzammil) தனது ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தான் பதவி விலகுவதாக ஜனாதிபதி ரண
சமஷ்டி குறித்து எவ்வித உத்தரவாதமும் இல்லாமல் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை(sajith premadasa) ஆதரித்ததன்மூலம் இலங்கை தமிழரசு கட்சி(itak) பிழையான முடிவை எடுத்துள்&
நான்கு இராஜாங்க அமைச்சர்களை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.இதன்படி, இராஜாங்க அமைச்சர்களான
இம்மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்று இடம்பெற்றதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்&
ஊழல் மற்றும் மோசடிகளால் நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டு சென்றவர்களுக்கு எதிராக தங்களது அரசாங்கத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் க
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் நாட்டுக்கு பாதிப்பில்லை என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் ந
அம்பாறையில் சுமார் 4.5 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப் பொருட்களுடன் அரச உத்தியோகத்தர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர்
ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்களிப்பு முன்னதாக அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் பெப்ரல் அமைப்பு கேள
ஒக்டோபர் மாதம் முதல் நவீன கடவுச்சீட்டை குறைந்த கட்டணத்தில் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமென அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான பரிந்துரைகளை தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் இருந்து நீக்கிக் கொள்ளுமாறும் தான் அதனை நிறைவேற்றி முடித்து விட்டதாகவĬ
பாரிஸில் இடம்பெற்று வரும் பரா ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. சீனா இ
ரோபோட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் 7,500 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இன்று (03) இடம்பெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்த
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் ஆயுதப்படைகளை வரவழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மகி ந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார
சஜித்தை (Sajith Premadasa) ஆதரிக்கும் நிலைப்பாட்டை அறிவித்த தமிழரசுக் கட்சியின் தீர்மானத்திற்கான எதிர்ப்புக்கள் வரும் நாட்களில் வலுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.லண்டனி
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கருத்துக்கணிப்புகளை மேற்கொள்பவர்களை உடன் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.மேலதிக வகுப்புகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக
இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) ஆதரிக்க மேற்கொண்ட தீர்மானத்தை வரவேற்பதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா (Nuwara Eliya) மாவட்ட ந
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமாகவுள்ள நிலையில் ஜனவரி முதல் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 24 - 50 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ள விடயம
கட்டுநாயக்க விமான நிலையத்தின் மூலம் சட்டவிரோதமான முறையில் பிரான்ஸிற்கு (France) தப்பிச் செல்ல முயன்ற யாழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கட்டுநாயக்க விமான நில&
38 நாடுகளுக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் விசா இல்லாத அணுகலை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி&
இனவாதத்தை கொள்கையாக பயன்படுத்தாத அரசாங்கமே நாட்டிற்கு அவசியம் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.கிண்ணியாவி
குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தில் பல நாட்களாக காணப்பட்ட நெரிசல் நேற்று(30) நீங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை எவ்வித நெரிசலும் இல்லாமல், நேற்று
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்ட தேசிய இளைஞர் மாநாட்டிற்குள் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் திடீரென நுழைந்து சோதனையிட்டுள்ளனர்.மஹரகம இளைஞ
ஜனாஸா எரிப்புக்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் அரசியல்வாதிகளின் புத்தளம் வருகையை கண்டித்து நேற்று(30) புத்தளத்தில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.புத்த&
நாட்டிலுள்ள சிறைச்சாலையில் உள்ள கைதிகளில் 331 பட்டதாரிகள் இருப்பதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அ
ஏற்றுமதித்துறைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் டொலரின் பெறுமதியை 275 ரூபா வரை கொண்டுவர முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அத்துடன் சிறுபிள்ளை
பெற்றோர்கள் அறியாமல் குழந்தைகளுக்கு பரசிட்டமால்ட் அதிக அளவு கொடுப்பதன் காரணமாக குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் குழந்தைகளின் க
ஜனாதிபதித் தேர்தலில் அஞ்சல் மூல வாக்குகளைப் பதிவு செய்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் தொடர்பான விபரங்களைத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய, எதĬ
இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போது தமிழ்ப் பொது
18 முதல் 29 வயதுக்குட்பட்ட இலங்கையர்களில் 54 வீதமானவர்கள் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்காவிற்கு ஆதரவளிப்பது கருத்துக்கணிப்பொன்ற&
இலங்கை - இந்தியா இடையே தரைவழி வணிகம் அவசியம் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.இந்தியாவின் சிறிபத்மாவதி மகளிர் பல
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் சீர்திருத்தங்களை நிறுத்துவதற்கான சாத்தியமான முயற்சிகள்,சர்வதேச நாணய நிதிய திட்டத்தை இடைநிறுத்துவதற்கு வழிவகுக்
இந்தியத் (India) தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் (Ajith Doval) இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.முன்னறிவிப்பில்லாத வகையில் இன்று (29) குறித்த விஜயம் இடம்பெற்றுள்ளது.இ
ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்கள் 15 பேர், தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கென தெரிவித்து பலரிடம் பணம் மற்றும் இதர உதவிகளை பெற்றுவருவதாக தகவல்கள் கி
நாட்டில் மீண்டும் சிவில் போர் வெடிக்கும் அபாயம் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ம
'ரணிலுடன் நாட்டை வெற்றிகொள்ளும்' ஐந்தாண்டுகள் தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக வாழ்க்கைச் செலவைக் குறைத்தல், புதிய தொழில்வாய்ப்பு உருவாக்கம், உயர் சம்பளம், வரிச் ச&
குழந்தைகளின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் குறைந்த TFM எனப்படும் மொத்த கொழுப்பு உள்ளடக்கம் மதிப்பில் குழந்தைகளுக்கான சவர்க்காரங்களை தயாரித்து விற்பனை செ&
கடவுச்சீட்டு விநியோகம் தாமதமடைந்துள்ள நிலையில் பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிரதான காரியாலயத்துக்கு முன்பாக இன்றும் நீண்ட வரிசைī
கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா கொலையுடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரிக்கும் கார் சாரதிக்கும் அடைக்களம் வழங்கிய குற்றச்சாட்டில்
அபிவிருத்தி பணிகளுக்கான பணம் ஜனாதிபதி செயலகத்தால் நேரடியாக மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பப்படுகின்றதே தவிர எந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கும் நேரடியாக கொடுக்கப
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickramasinghe) எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளதுகுறித்த மனுவை இன்று (28) உயர் நீதிமன்றம் 50,000 ரூபா நீதிமன்றகĮ
பிரபல போதைப்பொருள் வியாபாரி ஷிரான் பாசிக்கின் மகன் நதீன் பாசிக், துபாயிலிருந்து திரும்பும் போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வெள்ளவத்தை பொலிஸா
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்களுடனான முதலாவது குழு இலங்கை வந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.எதிர்வரும் வாரங்களில், ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்களுடனான மற்றொரு குழுவும் இலங்கை வர உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரம், பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பாளர் குழுவொன்றும் ஜ
கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது முன்கூட்டி நேரம் ஒதுக்கும் முறைமை இன்று முதல் இடைநிறுத்தப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவĬ
தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள இரண்டு அல்லது 3 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணையவுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெர&
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) வெற்றி பெற்றால் நாட்டை ஆளப் போவது அவரல்ல. மாறாக அவரது மனைவி, சகோதரி உள்ளிட்ட பிரேமதாசவின் குடும்ப உறுப்பினர்களே என நகர அபிவ
நாட்டில் ஜனாதிபதி தேர்தல் சூடுப்பிடித்துள்ள நிலையில் தனியார் நிறுவனமொன்று தேர்தல் தொடர்பான கருத்துகணிப்பொன்றை நடத்தியுள்ளது.அதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்கள் அனைவரும் கைகோர்க்கவுள்ளனர். செப்டெம்பர் 10ஆம் திகதி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா ந
மருதானை, தேவானம்பியதிஸ்ஸ மாவத்தையில் நபர் ஒருவர் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக மருதானை பொலிஸĬ
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த சுமார் 700 வேட்பாளர்கள் பொருளாதார பிரச்சினை காரணமாக வெளிநாடு சென்றுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலக வட்டாரங்கள்
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் தற்போது குறைந்த எண்ணிக்கையிலான வெற்று கடவுச்சீட்டுகள் இருப்பதால் கடவுச்சீட்டுகளை வழங்குவதை மட்டுப்படுத்த வேண்ட
தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பம் அனுப்பி, அவை கிடைக்கப் பெறாதவர்களுக்கு விசேட கடிதம் ஒன்று வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி தேர்தலில் வாக்க
2025 ஜனவரி முதல், அனைத்து அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 24 வீதத்தினால் அதிகரிக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.இதுதொடர்பி
உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் என தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் குழுவொன்று நாட்டின் பல பகுதிகளில் வரி வசூலித்து வருகின்றமை தொடர்பில் முறைப்பாடுக
நாட்டில் குரங்கம்மை நோய்த் தொற்று பரவுதலை கண்டுபிடிப்பதற்கு விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் பாலித ம
எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் தங்களுடைய பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், இலங்கை சுயாதீன ஆர
இத்தாலியிலிருந்து நாட்டுக்கு அனுப்பப்பட்ட 21 கோடி ரூபாய் பெறுமதியான அஸிஸ் ரக போதைப்பொருள் சுங்கத் திணைக்களத்தினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பிலுள்
இன்புளுவன்சா காய்ச்சல் தற்போது சிறுவர்களிடையே அதிகளவில் பரவி வருவதாக சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியல் தீபால் பெரேரா
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் அதிக மாத வருமானம் பெரும் வேட்பாளராக திலித் ஜயவீரவும், குறைந்த மாத வருமானம் கொண்ட வேட்பாளராக ரணில் விக்க&
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பிரித்தானிய நிபுணர் ஒருவருடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த நிபுண
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றால், தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தனவே தொடர்ந்தும் பிரதமராக பதவி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட இருந்த ஏ. மொஹமட் இல்யாஸ் காலமானார்.மொஹமட் இல்யாஸ் நேற்றிரவு (22) காலமானதாக அவரது குடும்பத்தினர் தெ
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு அரசாங்கம் மானியங்களை வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.இது தொடர்பĬ
இரத்தினபுரியில் மனைவியையும் மகனையும் கொடூரமாக தாக்கிய நிலையில் கணவன் உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தத் தாக்குதலில் மனைவி உயிரிழந்ததுள்ள
பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான உதவி ஆசிரியர் நியமன விவகாரம் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால், அந்த விடயத்தில் அமைச்சரவைக்கு தலையிட முடியா&
2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகம் எதிர்வரும் செப்டெம்பர் 3ஆம் திகதி ஆரம்பமாகி 14ஆம் திகதி நிறைவடையும் என பிரதி தபால் மா அதிபர் ர
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம், அதே கட்சியைச் சேர்ந்த வேலுகுமார் எம்.பி.யைத் தாக்கினார். எ
தற்போது நிலவும் குளிர் காலநிலையுடன் சிறுவர்களுக்கு காய்ச்சல் அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக
நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குராங்கெத்த கோனப்பிட்டிய சீனாக்கொலை தோட்டத்தில் கொன்று புதைக்கப்பட்ட நிலையில், பெண் ஒருவரின் சடலம் நேற்றைய தினம் (21) தோண்டி எடுக்கப்பட
மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 5இல் கல்வி கற்கும் மாணவிகளுக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்களை காட்டி வந்த குற்றச்சாட்டில் அதி
அரச ஊழியர்களின் முடிவுதான் நாட்டின் முதுகெலும்பு என்பதால் எதிர்காலம் குறித்து சிந்தித்து அவர்கள் தமது பெறுமதியான வாக்குகளை பயன்படுத்துவார்கள் என்று நம்பு&
செங்கடல் வழியாக சென்ற சரக்கு கப்பல் ஒன்றின் மீது நேற்று அடுத்தடுத்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இதனால் கப்பல் தீப்பற்றி எரிந்துகொண்டிருப்பதாகவும், கப்பல் மĬ
பதுளை மாவட்ட நீதிபதியாக நடித்து பலரை ஏமாற்றிய, மாத்தறை, கந்தர பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்ப