2025 ஆம் ஆண்டளவில் இஸ்ரேலில் செவிலியர் துறையில் 2,000 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருடம் ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து இன்று வரை இஸ்ரேலில் செவிலியர் துறையில் 148 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், 17 செவிலியர் நிபுணர்கள் ப
2 months ago
இலங்கை