காசாவில் முதலுதவிப் பணிகளில் ஈடுபட்டிருந்த வைத்தியர்களை பணயக்கைதிகளாக இஸ்ரேல் சிறைபிடித்துள்ளதுடன், அவர்களை தங்கள் நிலைகளில் வைத்துத் துன்புறுத்துவதாக காஸா சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் இராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்ட வைத்தியர்களைச் சந்தித்தப் பின்னர் அவர்களின் சட்டத்தரணிகள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
இஸ்ரேல் இராணுவத்தால் தன்னிச்சையாகத் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த வடக்கு காஸாவின் கமல் அத்வான் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் உடல் ரீதியாகத் துன்புறுத்தல்களை அனுபவித்துள்ளதாக அவர் தமது சட்டத்தரணியிடம் குறிப்பிட்டுள்ளார்.
அல்மெய்சான் மனித உரிமைகள் மையத்தின் உதவியுடன் சிறைபிடிக்கப்பட்ட குறித்த வைத்தியர் முதல்முறையாக தமது சட்டத்தரணியை மாத்திரம் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன