இந்தியாவின் அசாமின் நிமதி கட் வனப்பகுதியில் உள்ள யானைக்கூட்டம் பிரம்மபுத்திரா ஆற்றை நீந்திக் கடக்கும் அபூர்வ வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதிக எடையுடைய யானைகள் நீர்நிலைகளை அவ்வளவு எளிதில் நீந்தி கடக்க முடியாது என பலரும் நினைத்தது உண்டு. ஆனால், அந்த எண்ணத்தை உடைக்கும் விதமாக இந்த வீடியோ அமைந்துள்ளது. மேலும், இந்த வீடியோ டிரோன் உதவியுடன் பட
10 months ago
பல்சுவை