இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாக மாற்றுத்திறனாளி ஒருவருக்கு பிரதிநிதித்துவம்!

 இலங்கையின் நாடாளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாக விசேட தேவையுடையோர் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் சுகத் வசந்த டி சி

9 months ago இலங்கை

கடற்றொழில் அமைச்சராக நியமிக்கப்பட்ட இ. சந்திரசேகர் : தமிழில் சத்தியப்பிரமாணம்

இலங்கையின் புதிய அமைச்சரவையில் கடற்றொழில், நீரியல் வள மற்றும் கடல் வளங்கள் அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) பதவியேற்றுள்ளார்.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக

9 months ago இலங்கை

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை : 21 அமைச்சர்கள் பதவியேற்பு

இலங்கையின் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையின் பதவிப்பிரமாண நிகழ்வு தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.குறித்த நிகழ்வானது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissan

9 months ago இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் - நீதிமன்றின் அதிரடி உத்தரவு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால  தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.குறித்த உத்தரவானது இன்றையதினம் (18.11.2024) பிறப்பிக்கப்

9 months ago இலங்கை

ஜனாதிபதியின் கையொப்பத்துடன் நினைவேந்தல் தொடர்பில் பரவும் போலி அறிக்கை

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) கையெப்பத்துடன் வெளியிடப்பட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் அறிக்கை போலியானது என மக்கள் விடுதலை முன்னணி கட்சியின

9 months ago இலங்கை

எமது அரசில் வடக்கு தெற்கு என்ற பிரிவில்லை: உறுதிப்படுத்திய அநுர

வடக்கிற்கு எதிரான தெற்கின் அரசியலும், தெற்கிற்கு எதிரான வடக்கின் அரசியலும் இருந்த போதிலும், இந்த தேர்தல் முடிவுகளின்படி நாம் மேலும் பிளவுபட வேண்டிய தேவை இல்லை என

9 months ago இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஹர்ஷ டி சில்வாவுக்கு - பிளவுபட்ட சஜித் அணி

ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்குள் (Samagi Jana Balawegaya) குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதற்கமைய சஜித் பிரேமதாச கட்சியின் (sajith Premadasa) தலைவராக செயற்படுவதுடன், எத&

9 months ago இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை மனித உரிமை மனுக்கள் தொடர்பில் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின் பிரகா

9 months ago இலங்கை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்களிடம் பண மோசடி: 6 பெண்கள் கைது

அநுராதபுரத்தில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்களிடம் பணமோசடியில் ஈடுபட்ட ஆறு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த கைது நடவடிக்கை இன்று(18.11.2024) இடம்பெற்றுள்ளத

9 months ago இலங்கை

அநுர அமைச்சரவையில் இடம்பிடிக்காத முஸ்லிம்கள்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayake) தலைமையில் இன்றையதினம் 21 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில் முஸ்லிம் சமுகத்தைச் சேர்ந்த எவருக்கும் அமைச்சுப் பதவி வழங்கப்படவில்ī

9 months ago இலங்கை

தனிப்பெரும்பான்மையை பெற்ற ஜனாதிபதிக்கு இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் வாழ்த்து

 பாராளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையைப் பெற்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்தித்து தமது வாழ்த்துக்களைத் தெரி

9 months ago இலங்கை

அநுர தமிழ் மக்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர்! வைகோ சாடல்

 இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தமிழ் மக்களுக்கு எதிராக குரல் எழுப்பியவர் என்று  தமிழகத்தின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக (MDMK) நிறுவுனர் வை.கோபால்சாம

9 months ago இலங்கை

ஆரம்பமாகும் அநுரவின் ஆட்டம் : கைது செய்யப்படுவார்களா டக்ளஸ் - பிள்ளையான்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) ஆட்சியின் கீழ் ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் முன்னாள் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் முன்னாள் இராஜாஙĮ

9 months ago இலங்கை

சீனாவால் இஸ்ரேலுக்கு பேரிடி : ஈரானுக்கு 100 போர் விமானங்களை வழங்கும் சீனா

 இஸ்ரேலை   சமாளிப்பதற்காக ஈரானுக்கு  , சீனா  ஜே-10சி எனும் ரகத்தை சேர்ந்த 100 போர் விமானங்களை வழங்கவும் வாய்ப்புள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.பாலஸ்தீனத்தĬ

9 months ago உலகம்

ரஷியாவுடனான போரை டிரம்ப் விரைவில் முடிவுக்கு கொண்டு வருவார் : ஜெலன்ஸ்கி நம்பிக்கை

 அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை தலைமையேற்று நடத்தவுள்ள நிர்வாகத்தின் கொள்கைகள் நிச்சயம் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வரும் என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.பேĩ

9 months ago உலகம்

தமிழரசுக் கட்சிக்கு வட கிழக்கு மக்கள் வழங்கிய ஆணை - எக்காளமிடும் சுமந்திரன்

தமிழரசுக் கட்சிக்கு வடக்கு - கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் பிரதான ஆணையைக் கொடுத்திருக்கின்றார்கள்  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம

9 months ago தாயகம்

புதிய அரசின் கொள்கை பிரகடனம் தொடர்பில் வெளியான தகவல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை நவம்பர் 21ஆம் திகதி 10ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வில் சமர்பிப்பார் என தொடர்பாட&

9 months ago இலங்கை

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து செயற்பட முயற்சி! அடைக்கலநாதன்

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றிணைந்து பொது பிரச்சினைகளை கையாளுகின்ற வகையிலே செயல்பட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டம

9 months ago தாயகம்

இந்தளவு வெற்றியை எதிர்பார்க்கவில்லை : வெளிப்படையாக கூறும் அநுரதரப்பு

இந்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் இவ்வளவு ஆசனங்களை எதிர்பார்க்கவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா  தெரிவித்துள்ளார்.பெலவத்Ī

9 months ago இலங்கை

இலங்கை அரசியலில் வரலாற்று தடம் பதித்த தேசிய மக்கள் சக்தியின் வெற்றி !

நடைபெற்று முடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலானது தேசிய மக்கள் சக்திக்கு ஒரு வரலாற்று வெற்றியை தேடித் தந்துள்ளது.வருடக்கணக்காக தனக்காக தனி அரசியல் சாம்ரஜ்யம், பரம்பர

9 months ago இலங்கை

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்காக அநுர அரசின் விசேட திட்டம்

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்காக அநுர அரசாங்கம் புதிய முயற்சி ஒன்றை திட்டமிட்டுள்ளது.அதன்படி, வெளிநாடுகளில் உள்ள  இலங்கை தூதரகங்களில் இருந்து பிறப்பு, திர

9 months ago இலங்கை

நாடாளுமன்றத்திற்குள் நுழையும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

இலங்கையின் பத்தாவது நாடாளுமன்ற தேர்தலின் (Sri Lanka Parliament Election) மூலம் 28  தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தமுறை நாடாளுமன்றத்திற்கு செல்லவுள்ளனர். இது நாடாளுமன்றில் 12 வீத தமிழ் ப&#

9 months ago இலங்கை

ரணில் நாடாளுமன்றம் செல்வது தொடர்பில் வெளியான தகவல்

புதிய ஜனநாயக முன்னணியின்(NDF) தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை(Ranil Wickremesinghe) நியமிப்பது தொடர்பில் உள்ளக பேச்சுவார்த்தை

9 months ago இலங்கை

அநுர தரப்பு 141 ஆசனங்கள், சஜித் 35 ஆசனங்கள் : முழுமையான தகவல் இதோ

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்கி அகில இலங்கை ரீதியில் 141 ஆசனங்களை கைப்பற்றியĬ

9 months ago இலங்கை

அநுர அலையில் தமிழ் அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த அர்ச்சுனா

இலங்கையில் ஏற்பட்ட அநுர அலை தென்னிலங்கை அரசியல் மட்டுமன்றி, தமிழர் தேசிய கட்டமைப்பை தகர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் நாட

9 months ago தாயகம்

இலங்கை வரலாற்றில் பாரிய மாற்றம் - அநுரவுக்கு வரலாறு காணாத வெற்றி

இலங்கை அரசியல் வரலாற்றில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சி பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.நாடாளுமன்ற தேர்தலில் தனிக்கட்சிய

9 months ago இலங்கை

மட்டக்களப்பில் பிள்ளையானின் ஆசனம் பறிபோகலாம்!!

நடைபெற்றுமுடிந்த நாடாளுமன்றத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற கட்சியின் தலைவர் பிள்ளையான் வெற்றி பெறுவதற்கு கடுமையான

9 months ago தாயகம்

கேள்விக்குறியாகின்றது சுமந்திரனின் வெற்றிவாய்ப்பு

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுமந்திரனுக்கான (M. A. Sumanthiran) வெற்றிவாயப்பு அரிதாகி வருவதாக தெரியவருகின்றது.தற்போதைய நிலவரப்படி சுமந்திரன் மிகவும் பின்னணியி&

9 months ago தாயகம்

யாழ்.மாவட்ட நல்லூர் தேர்தல் தொகுதி வாக்கு முடிவுகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ்.மாவட்டத்தின்  நல்லூர் தேர்தல் தொகுதியின் வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 8831 வாக்க

9 months ago தாயகம்

யாழ். மாவட்டம் - தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ். மாவட்டத்தின் தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 5,681வா

9 months ago தாயகம்

யாழ்.மாவட்ட யாழ்ப்பாண தேர்தல் தொகுதியின் வாக்கு முடிவுகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ்.மாவட்டத்தின் யாழ்ப்பாண தேர்தல் தொகுதியின் வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 9066 வாகĮ

9 months ago தாயகம்

திருகோணமலை தபால் மூல வாக்கு முடிவுகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் திருகோணமலை(Trincomalee) மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட

9 months ago தாயகம்

வன்னி தபால் மூல வாக்கு முடிவுகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 4371 வாĨ

9 months ago தாயகம்

பொதுத் தேர்தல் 2024: தொடர் முன்னேற்றத்தில் தேசிய மக்கள் சக்தி

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் வாக்களிப்பில் தற்போது வரையான முடிவுகளின் பிரகாரம் தேசிய மக்கள் சக்தி (NPP) பாரிய வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கின்றது.இது

9 months ago இலங்கை

பஸ் – வேன் மோதி விபத்து- மூவர் உயிரிழப்பு – 39 பேர் காயம்

 தம்புள்ளை – மஹியங்கனை வீதியில் மாத்தளை, எலவனகந்த பிரதேசத்தில் பஸ் ஒன்று வேன் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்&

9 months ago இலங்கை

யாழ். வாக்கு எண்ணும் மத்திய நிலையத்தில் களமிறக்கப்பட்டுள்ள கலகத்தடுப்பு காவல்துறையினர்

யாழ்ப்பாணம் (Jaffna) வாக்கு எண்ணும் மத்திய நிலையத்தில் கலகத்தடுப்பு காவல்துறையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலின் வாக்குகள் என்னும் பணிய

9 months ago தாயகம்

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை : சவுதி இளவரசர் குற்றச்சாட்டு |

காஸா(gaza) பகுதியில் இஸ்ரேல்(israel) இனப்படுகொலை செய்து வருவதாக சவுதி(saudi) இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.சவுதியின் ரியாத்தில் முஸ்லிம் மற்றும் அரேபிய தலைவர்கள

9 months ago உலகம்

யாழில் தமிழரசுக் கட்சிக் கூட்டத்தில் குழப்பநிலை

பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு (Election Commission) கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.கடந்த 24 மணித்தியாலங்களில் 231 தேர்தல் ம

9 months ago இலங்கை

தொடருந்தில் ஏற முற்பட்ட பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த நிலை

தொடருந்தில் ஏற முற்பட்ட பல்கலைக்கழக மாணவி குறித்த தொடருந்தில் இருந்து தவறி வீழ்ந்து படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் ஹப்புத்தளை தொடருந்து நிலையத்தில் இடம்பெ

9 months ago இலங்கை

கனடா விசிட்டர் வீசா தொடர்பில் முக்கிய அறிவிப்பு

கனடாவில்(Canada)விசிட்டர் வீசா நடைமுறை கடுமையாக்கப்பட்டு்ள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அதன்படி, இதுவரை காலமும் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட பல தடவைக&

9 months ago உலகம்

நாளை பூமி மீது மோத வரும் விண்கல் : அதிர்ச்சி கொடுத்த நாசா விஞ்ஞானிகள்

சூரியனை சுற்றி வரும் விண்கல் ஒன்று நாளை பூமி மீது மோதலாம் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஸ்பேஸ் ராக் 99942 Apophis என்ற விண்கல்

9 months ago பல்சுவை

பிள்ளையானுக்கு விதிக்கப்பட்ட தடை

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் திங்கட்கிழமை(11) நள்ளிரவுடன் நிறைவடைந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால்(tmvp) ஊடக&#

9 months ago இலங்கை

பொதுத் தேர்தலுக்காக வீடு திரும்பிய ஒருவர் விபத்தில் பலி!

பொதுத் தேர்தலுக்காக வீடு திரும்பிய போது இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.குறித்த விபத்துச் சம்பவம் ஹொரணை, கொனபொல ப&#

9 months ago இலங்கை

விசாரணைக்கு அழைப்பு : பிள்ளையானிடமிருந்து தேர்தல் ஆணைக்குழுவிற்கு பறந்த கடிதம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சனல் 4 காணொளி வெளியீடு தொடர்பாக குற்றப்புலனாய்வுத் துறையினரால் விடுக்கப்பட்ட அழைப்பு குறித்து கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ப&#

9 months ago தாயகம்

உடன் இருந்தவர்களுக்கு துரோகம் செய்த மனோ: முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் (Mano Ganesan), தமிழ் மக்களின் வாக்குகளையும் உணர்வுகளையும் கொண்டு அரசியல் வியாபாரம் செய்வதாக அரசியல், சமூக செயற்பாட்டாளரான

9 months ago இலங்கை

யாழ். மக்களுக்கு அநுர வழங்கிய அதிரடி வாக்குறுதிகள்

யுத்த காலத்தில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள், வடக்கைக் கட்டியெழுப்புவதற்கு மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) அழைப்பு விடுத்து

9 months ago தாயகம்

கல்லறைகளுக்கு நடுவில் சுரங்கம் அமைத்த ஹிஸ்புல்லா: வெளியான அதிர்ச்சி காணொளி

கல்லறைகளுக்கு நடுவே அமைக்கப்பட்டிருந்த ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பின் சுரங்கங்களை இஸ்ரேல் (Israel) இராணுவம்  அழித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.லெபனானில&

9 months ago உலகம்

2மாத குழந்தையை தூக்கி வீசிய சுன்னாகம் காவல்துறை...! அநுரவிடம் பறந்த கோரிக்கை

சுன்னாகத்தில் (Chunnakam) கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற காவல்துறையினரின் அராஜக செயற்பாட்டிற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura kumara Dissanayake) அரசாங்கம் நிச்சயமாக பதில் சொல்லியே ஆக வே&

9 months ago தாயகம்

தமிழ்,முஸ்லிம் சமுகங்களை இணைத்து தேசிய அரசாங்கத்தை அமைக்கத் தயார் : அமைச்சர் விஜித ஹேரத் அறிவிப்பு

வியாழன் அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை ஆசனங்களை வெல்லும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் ஆனால் தேசிய ஐக்கியத்த

9 months ago இலங்கை

உக்ரைன் - ரஷ்ய போர் பதற்றம்: புடினிடம் ட்ரம்ப் வலியுறுத்திய விடயம்!

உக்ரைன் உடனான போரை மேலும் தீவிரப்படுத்த வேண்டாம் எனவும் போரை கைவிடுமாறும் ரஷ்ய ஜனாதிபதி புடினை, டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி &

9 months ago உலகம்

ட்ரம்ப் மீதாக கொலை முயற்சி தொடர்பில் ஈரான் அளித்த பதில்..!

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெற்ற டொனால்ட் ட்ரம்பின்(Donald Trump) பிரசார நடவடிக்கையின் போது அவரை கொலை செய்ய முற்பட்டதாக தங்களது தரப்பின் மீது சுமத்தப்பட்ட குற&#

9 months ago உலகம்

லண்டனில் இருந்து நாடு திரும்பிய நபர் கைது

லண்டனிலிருந்து நாட்டுக்கு வருகை தந்த இலங்கைப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த கைது நடவடிக்கையானது இன்றைய தினம்(11.11.2024) வĬ

9 months ago இலங்கை

சுன்னாகத்தில் பச்சிளம் குழந்தையை தூக்கி வீசி தாக்குதல் - எடுக்கப்பட்ட நடவடிக்கை

வீதி விபத்தின் பின்னர் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் (Jaffna) - சுன்னாகம் காவல் நிலையத்தைச் சேர்ந்த நான்கு உத்தியோகத்தர்கள் பணியிலிருந்து இடை நிறுத்தப

9 months ago தாயகம்

நாகப்பட்டினம் காங்கேசன்துறை படகுச்சேவை : வெளியான மற்றுமொரு அறிவிப்பு

நாகப்பட்டினத்திலிருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு படகுச் சேவையை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் மதுரை-புனலூர் இரவு நேர விரைவு தொடருந்து சேவையை நாகப்பட்டினம் அல

9 months ago இலங்கை

மலையக மக்களிடம் மன்னிப்பு கோருங்கள் : ஜே.வி.பியை வலியுறுத்தும் ரணில்

தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியுரிமை வழங்குவதை எதிர்த்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) அந்த சமூகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விகĮ

9 months ago இலங்கை

வடக்கு மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் : உறுதியளித்தார் ஜனாதிபதி அநுர

அரசாங்கத்திடம் இருக்கும் வடக்கு மக்களுக்கு சொந்தமான காணிகள் அனைத்தையும் மீண்டும் அந்த மக்களுக்கு வழங்குவோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) உறுதியளித்த

9 months ago தாயகம்

வவுனியாவில் பயங்கரம் : மண்வெட்டியால் தாக்கி பெண் படுகொலை

வவுனியா (Vavuniya), ஈச்சங்குளம் பகுதியில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நேற்று (09) ம

9 months ago தாயகம்

லசந்த - வசீம் தாஜூதீன் கொலைகளில் தொடர்புடையவர்கள் குறித்து ஜனாதிபதி அளித்துள்ள உறுதி

வசீம் தாஜுதீன், லசந்த விக்ரமதுங்க ஆகியோரின் கொலைகள் மற்றும் பிரதீப் எக்னெலிகொட காணாமல் போன சம்பவங்களுக்கு காரணமானவர்களை அரசாங்கம் விசாரணை செய்து சட்டத்தின் மு&#

9 months ago இலங்கை

மதுபானசாலை விவகாரத்தை ஆதார பூர்வமாக நிரூபியுங்கள்..! சவால் விடுக்கும் சிறீதரன்

மதுபானசாலை விவகாரம் பற்றிய குற்றச்சாட்டை என்மீது சுமத்துபவர்கள் தைரியம் இருந்தால் இதனை ஆதார பூர்வமாக நிரூபித்து காட்டுங்கள் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்ப

9 months ago இலங்கை

உகண்டாவிற்கு கொண்டு செல்லப்பட்ட டொலர்கள்! பலமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறும் நாமல்

ராஜபக்சக்கள் விமானம் மூலம் உகண்டாவிற்கு டொலர்களை  கொண்டு சென்றார்கள் என எமது அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுக்கள் பலமான தாக்க

9 months ago இலங்கை

வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு சொகுசு வாகனம் மீட்பு

கிம்புலாபிட்டிய - விமான நிலைய வீதியிலுள்ள வீடொன்றில் இருந்து அடையாளம் உறுதிப்படுத்தப்படாத மற்றொரு சொகுசு கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நீர்கொழும்பு குற்றப் 

9 months ago இலங்கை

மக்களை மயக்க தமிழ் அரசியல்வாதிகள் செய்யும் திருகுதாளங்கள்

நாட்டில் இன்னும் ஓரிரு  நாட்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயĨ

9 months ago இலங்கை

டொனால் ட்ரம்பால் இலங்கைக்கு கிடைக்கவுள்ள பாரிய நன்மை : பேராசிரியர் விளக்கம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அபார வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்ப் பதவிக்கு வருவது, இலங்கையின் தேசிய பொருளாதாரம் மற்றும் நிதியமைப்பை பலப்படுத்துவதற்கான வாய்ப்பாக &#

9 months ago இலங்கை

அரசாங்கத்தின் அறிவிப்பால் காத்திருக்கும் ஆபத்து

தற்போதைய பொருளாதார நிலைமையின் அடிப்படையில் வரி குறைப்பு அல்லது வரிச்சலுகை வழங்கினால் 2028 ஆம் ஆண்டு மொத்த தேசிய உற்பத்தியில் 15% என்ற நிலைக்கு அரச வருவாயை கொண்டு வருவத

9 months ago இலங்கை

முன்னாள் அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் துண்டிக்கப்பட்ட மின்சாரம்...! அரசு அதிரடி நடவடிக்கை

காலமான முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் (sanath nishantha) உத்தியோகபூர்வ இல்லத்தின் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை பொது நிர

9 months ago இலங்கை

பாகிஸ்தான் தொடருந்து நிலையத்தில் குண்டு வெடிப்பு: 20 பேர் பலி

பாகிஸ்தான் (Pakistan) உள்ள குவெட்டா தொடருந்து நிலையத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பாகிஸ்தானின் தென்

9 months ago உலகம்

ரணிலின் தோல்வியின் பின்னணியில் செயற்பட்ட குழு: அம்பலமான தகவல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) தோல்வியின் பின்னணியில் இவ்வருடம் நாடாளுமன்றத் தேர்தலில் சிலிண்டரில் போட்டியிடும் ஒரு குழுவினர் செயற்பட்டதாக ஐக்

9 months ago இலங்கை

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines ) விமானம் ஒன்று இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தல் வெளியாகியுள்ளது.கொழும்பில் (Colombo) இருந்து அவுஸ்திரேலியா மெல்பேர்னுக்கு புறப்படவிருந

9 months ago இலங்கை

இஸ்ரேலில் அதிகாரிகளிடமிருந்து தப்பியோடிய இலங்கையர்: வெளியான பின்னணி

இஸ்ரேலில் (Israel) இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருந்த இலங்கையர் ஒருவர் டெல் அவிவ் விமான நிலையத்தில் தப்பிச் சென்றுள்ளார்.இந்த விடயத்தை இஸ்ரேலுக்கான இலங்கைத் தூ&

9 months ago இலங்கை

தமிழ் தேசிய இருப்புக்கு ஆபத்தாகும் சுமந்திரன் மற்றும் சாணக்கியன்

தமிழ் தேசியப் பரப்பில் உள்ள பாரம்பரியமான தமிழ் கட்சிகள் தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை சூறையாடுகின்ற வேலையை முன்னெடுத்து செல்வதாக சட்டத்தரணி உமாகரன

9 months ago தாயகம்

பிரேசில் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

பிரேசிலின் (Brazil) சாவோ பவுலோ (São Paulo) சர்வதேச விமான நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 3 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெ&

9 months ago உலகம்

யாழ். இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது |

கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த இளைஞன் ஒருவர் குடிவரவு குடியல்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.போலி வீசா மூலம் நேற்றிரவு (8) பĬ

9 months ago தாயகம்

ட்ரம்ப் படுகொலை முயற்சியின் பிரதான சந்தேக நபர் இலங்கையிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகத் தகவல்!

அறுகம்பையில் மேற்கொள்ளப்படவிருந்தாக கூறப்படும் பயங்கரவாத தாக்குதல் திட்டத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஈரானிய பிரஜையொருவர் தொடர்பில் தகவல்கள்

9 months ago இலங்கை

அமெரிக்க வெள்ளை மாளிகையின் முதல் பெண் தலைமை அதிகாரியாக சூசி நியமனம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) வெற்றி பெற்றதை தொடர்ந்து 2வது முறையாகவும் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.இந்ந&

10 months ago உலகம்

இலங்கை வந்த ஐரோப்பிய நாட்டு பெண்ணுக்கு சிறுவனால் நேர்ந்த கதி

இலங்கைக்கு தனது காதலனுடன் வருகை தந்த நெதர்லாந்து நாட்டுப் பெண் ஒருவர் தவறான செயலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சுற்றுலாப் பயணிகளுக்கு பூ விற்பனை செய்த 15 வயது சிற

10 months ago இலங்கை

நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்கும் அபாயம்! கடுமையாகும் தேர்தல் விதிமுறைகள்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான காலம் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்படும் பட்சத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அற்றுப் போகலாம் என  தேர்தல்

10 months ago இலங்கை

2025 இல் ஏற்படப்போகும் பாரிய குழப்பம்: எச்சரித்துள்ள ரணில் தரப்பு

2025ஆம் ஆண்டு நாட்டில் பாரிய குழப்பமொன்றை பார்த்துக்கொள்ள முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன (Wajira Abeywardana) தெரிவித்துள்ளார்.புதிய ஜனநாயக முன்னணியின

10 months ago இலங்கை

சுமந்திரன் ஒரு மதமாற்றி: கடுமையாக சாடும் மறவன்புலவு சச்சிதானந்தம்

எம்.ஏ. சுமந்திரன் (M. A. Sumanthiran ) தமிழ் தேசிய அரசியலுக்கு பொருத்தமானவர் அல்ல அவர் ஒரு மதமாற்றி என  இலங்கை சிவ சேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார

10 months ago இலங்கை

புதிய அரசின் கீழ் முற்றாக மாற்றமடையப்போகும் கல்வி முறைமை

தமது அரசாங்கத்தின் கீழ் உள்ள கல்வி அமைச்சிற்கு முன்பள்ளி கல்வியை நேரடியாக சேர்க்க முன்மொழியப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.கண்டியிī

10 months ago இலங்கை

சாள்ஸ் நிர்மலநாதன் தொடர்பில் சுமந்திரனின் சர்ச்சைக்குரிய கருத்து...! தமிழரசுக் கட்சியில் விமர்சனம்

சாள்ஸ் நிர்மலநாதன் (Charles Nirmalanathan) குறித்து சுமந்திரன் விடுத்த கருத்தை மீளப்பெற்றுக் கொள்ள வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை கோரிக்கை விடுத்துள்ளது.சாள்

10 months ago தாயகம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பதவிக்கு சம்பந்தன் பொருத்தமற்றவர்: ஐங்கரநேசன் பகிரங்கம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின்  தலைவர் பதவிக்கு இரா.சம்பந்தன் பொருத்தமற்றவர் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் (P. Ayngaranesan) தெரிவித்துள்ளார்.அத்துடன்

10 months ago தாயகம்

2024 பொதுத் தேர்தல்: வாக்காளர்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்

பொதுத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் நாட்டின் அனைத்து வாக்காளர்களிடமும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க வேண்டுகோள் ஒன்றை விடுத்துள&#

10 months ago இலங்கை

போலித் தகவலை பரப்பியவருக்கு எதிராக சிறீதரன் சட்ட நடவடிக்கை!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan), மதுபானசாலை அனுமதிக்கு சிபாரிசுக் கடிதம் வழங்கியுள்ளதாக, போலிக் கடிதம் ஒன்றுடன் முகநூலில் பிரசாரம் செய்த ஒர

10 months ago தாயகம்

அமெரிக்க ஜனாதிபதி மாளிகையில் உளவும் பேய்கள் : பரபரப்பு தகவல் வெளியானது

அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில், வெள்ளை மாளிகையுடன் தொடர்புடைய சில பரபரப்பான தகவல்களும் தற்போது வெளியாகி பெரும் பேசும

10 months ago இலங்கை

மாபெரும் வெற்றியுடன் ஜனாதிபதியாகும் டிரம்ப்: ரஷ்யா சொல்வது என்ன..?

உலகின் மிகவும் பழமையான ஜனநாயக நாடான அமெரிக்காவில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்ற டொனால்டு டிரம்புக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்ற

10 months ago உலகம்

அநுர அலையில் சிதறும் தமிழினம் - இனத்தை இழிவுபடுத்தும் சில தமிழர்கள்

அன்று கோட்டாபய(Gotabaya Rajapaksa) அலை போன்று இன்று அநுர(Anura Kumara Dissanayaka) அலையில் சிங்கள தேசம் மூழ்கிப் போயுள்ளது.  இலங்கை அரசியலில் புதிய யுகம் ஏற்பட்டுள்ளது.அநுர அலையில் தமிழர்களும் மூழ்கி

10 months ago இலங்கை

கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை : வெளியான அறிக்கை

 இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கம் (Department of Immigration and Emigration) வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை வெ

10 months ago இலங்கை

ஐந்து வாரத்திற்குள் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது ..! விஜித ஹேரத்

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் ஐந்தாண்டுகளுக்குள் பூர்த்தி செய்யப்படுவதற்காகவே முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், ஐந்து வாரங்களுக்குள் அல்ல என்றும் அமை

10 months ago இலங்கை

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தாவர இனம்

தாவரவியல் பூங்காத் திணைக்களத்தின் தேசிய ஆராய்ச்சிக் குழு இலங்கையிலிருந்து புதிய தாவர இனத்தை கண்டுபிடித்துள்ளது.இலங்கையின் மத்திய மலைநாட்டில் உள்ள நுவரெலியா(nuwa

10 months ago இலங்கை

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

கடந்த காலங்களில் அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்காத குடும்பங்கள் அல்லது தனிநபர்கள் இருப்பின் விசாரணை நடத்தி அவர்களுக்கு நீதி வழங்கப்படும் என அராங்கம் அறிவித்துள்

10 months ago இலங்கை

எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய கட்டணங்களில் மாற்றம்...! அரச தரப்பு

பல அத்தியாவசிய சேவைகளின் கட்டணங்கள் குறைக்கப்படும் என தேசிய மக்கள் கட்சியின் (National People's Party) காலி மாவட்ட வேட்பாளர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.இதன்படி எரிபொருள், மின்சாரம், &#

10 months ago இலங்கை

ஈஸ்டர் குண்டு சூத்திரதாரிகளின் பிதாமகர் தேசிய மக்கள் சக்தியில் போட்டி? அதிருப்தியில் மக்கள்!!

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுக்கு எதிராக நீதியான விசாரணைகளைச் செய்வோம் என்று அறைகூவல் விடுத்து வருகின்ற தேசியமக்கள் சக்தியில், ஈஸ்டர் குண்டுத்தாக்குதலை ஊக்குவிதĮ

10 months ago இலங்கை

கிளப் வசந்தவின் கொலை வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கிளப் வசந்த என்று அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 20 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.அதன்படி, எதிர்&

10 months ago இலங்கை

டொனால்ட் டரம்ப் தொடர்பில் பாபா வங்காவின் தீர்க்க தரிசனம் : பலரும் வியப்பு |

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சியை சோ்ந்த டொனால்ட் டிரம்ப்(donald trump) அந்நாட்டின் 47-ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்ப்பட்டுள்ள நிலையில் அவர் தொடர்பாக பல்கேரிய

10 months ago உலகம்

தேசியத்தைப் பற்றிப்பேச தமிழரசுக் கட்சிக்கு அருகதை இல்லை : முன்னாள் மூத்த போராளி ஆவேசம்..!!

இதுகாலவரை தமிழனை அடகு வைத்ததை தவிர இலங்கை தமிழரசுக்கட்சி சாதித்தது என்ன, 2009 ஆண்டு போர் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களுக்காக நீங்கள் செய்தது என்ன என முன்னாள் மூத&

10 months ago தாயகம்

ஜேவிபி அரசுடன் இணைய முயலும் சுமந்திரன் சாணக்கியன் - சாடும் பிள்ளையான்

தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் (R. Sanakiyan) எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து ந

10 months ago இலங்கை

சந்திரிக்காவின் பாதுகாப்பு குறித்த சர்ச்சை - அநுர அரசின் அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் (Chandrika Kumaratunga) பாதுகாப்பு நீக்கப்படவில்லை அல்லது குறைக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹ

10 months ago இலங்கை

மீண்டும் அமெரிக்காவின் ஜனாதிபதியானார் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்களிப்பு  இலங்கை நேரப்படி நேற்று மாலை 4.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது.இதனைய

10 months ago உலகம்

மீண்டும் இலங்கைக்கு ஆரம்பமான விமான சேவை : கட்டுநாயக்காவில் மகத்தான வரவேற்பு

இலங்கைக்கு(sri lanka) நேரடி பருவகால விமானசேவையை அஸூர் எயார் (Azur Air) விமான நிறுவனம் ஆரம்பித்துள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் ( இலங்கை) (பிரைவேட்) லிமிடெட் (AASL) தெரிவித்து

10 months ago இலங்கை

ஜனாதிபதி அநுர தொடர்பில் போலியான செய்தியை பரப்பியவருக்கு பேரிடி |

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி அநுர தொடர்பில் இணையத்தில் பொய்யான செய்தியை வெளியிட்ட சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புல

10 months ago இலங்கை