முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) விடுதலைப் புலிகள் மீது விசுவாசமாக இருந்த தலைவர் என்பதால் அவர்களினால் எந்த உயிராபத்தும் கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் பாதுகாப்பைக் குறைத்தமை தொடர்பில் களனி நுங்கம்கொடவில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை
9 months ago
இலங்கை