நாட்டில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பலி!

நாட்டில் நேற்று (புதன்கிழமை) மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.இதேவேளை, நாட்டில் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.இதற்கமைய கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 670,519 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.