தியாக தீபம் திலீபனின் ஊர்திபவனி மீது தாக்குதல்: ஈழத்தமிழர் பேரவை ஐக்கிய இராச்சியம் வன்மையான கண்டனம்

தமிழர் தலைநகரில் தியாக தீபம் திலீபனின் ஊர்திப்பவனி மீது சிங்கள இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு ஈழத்தமிழர் பேரவை ஐக்கிய இராச்சியம் வன்மையான கண்டனத்தை வெளிப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், ஈழத்தமிழர்களுக்காக பல கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளது. அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,