மத்திய கிழக்கில், பலஸ்தீன அரசை அங்கீகரிப்பதுதான் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான ஒரே வழி என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு விஜயம் செய்துள்ள மெக்ரோன், இங்கிலாந்து பாராளுமன்ற அவையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, உலகளாவிய மோதல்கள் குறித்து பேசிய மெக்ரோன், இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் இணைந்து ஈரானுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சர்வதேச ஒழுங்கை உக்ரேன் தொடர்ந்து பாதுகாப்பார்கள் எனவும் ஒருபோதும் உக்ரேனை நாம் கைவிட கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் கால்வாயைக் கடக்கும் சிறிய படகுகள் தொடர்பாக உரையாற்றிய மெக்ரோன், சட்டவிரோத நுழைவுகளைத் தடுப்பது இரண்டு நாடுகளின் பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், செங்கடலில் பயணித்த கிரீஸ் நாடு நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனிடையே ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக கடந்த சில நாட்களாக செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், செங்கடலில் பயணித்த கிரீஸ் நாடு நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சிறிய வகை படகுகளில் வந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சரக்கு கப்பல் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். மேலும், டிரோன்களை கொண்டு சரக்கு கப்பல் மீது குண்டுகளை வீசியுள்ளனர்.
இந்த தாக்குதலில் சரக்கு கப்பலில் பயணித்த 3 மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமையும் செங்கடலில் பயணித்த சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.