வெங்கட் பிரபு படத்தில் யுவன் இல்லை , ரசிகர்கள் ஷாக்

யுவன் சுற்றி சமீப காலமாக பல சர்ச்சைகள் இருந்து கொண்டே தான் உள்ளது. அதிலும் அவரின் மாமனிதன் படத்தில் செட்டில் சிலருக்கு சம்பளபாக்கி இருப்பதாக கூறப்பட்டது.இந்நிலையில் வலிமை படத்தில் இவருடைய பின்னணி இசையில் திருப்தி இல்லாததால் வினோத் ஜிப்ரானை  அணுகினார் என்றும் கூறப்பட்டது.தற்போது மாநாடு வெற்றிக்கு பிறகு யுவன் மார்க்கெட் ஏறினாலும் வெங்கட் பிரபுவின் அடுத்த படமான மன்மதலீலை படத்தில் இசை ப்ரேம்ஜி தானாம். ஏன் எனில் இந்த படத்தில்  ப்ரேம்ஜி நடித்ததால் அவர் இசையாம். இது வெங்கட் பிரபுவிக்கும் யுவனுக்கு உள்ள நீண்ட நாள் டிலிங்காம். அடுத்த படத்தில்  ப்ரேம்ஜி நடித்தால் இசை யுவன் தானாம்.