யுத்தசத்தம் வெளியீடு திகதி

நகைச்சுவை படங்களை இயக்கிவந்த எழில் தற்போது  யுத்தசத்தம் என்ற திரில்லர் படத்தை இயக்கியுள்ளார். பார்த்திபன் , கவுதம் கார்த்திக் ஆகியோரை வைத்து  இப்படத்தை இயக்கியுள்ளார். எழுத்தளார் ராஜேஷ்  குமார் யுத்தசத்தம் க்ரைம் நாவலை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கியுள்ளது. தற்போது இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது. இவர்கள் இப்படத்தை ஜனவரி 26 ஆம் திகதி படத்தை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.