வொண்டர் உமன் கெட்டப்புக்கு மாறிய யாஷிகா

இருட்டு அரையில் முரட்டு குத்து,துருவங்கள் பதினாறு,ஜாம்பி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த் தற்போது கடமையை செய்,பாம்பாட்டம் உட்பட பல படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் ஏற்றபட்ட கார் விபத்தில் படுகாயமடையந்த யாஷிகா  ஆனந்த் நான்கு மாதங்களுக்கு மேலாக தீவிர சிகிச்சை எடுத்து வந்தார்.அதன் பிறகு சினிமாவில் விட்ட இடத்தை பிடிக்க தயாராகிவிட்டார்.சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகை படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கும் யாஷிகா ஆனந்த் ,தற்போது வொண்டர் உமன் கெட்டப்பில் கையில் வாளோடு நிப்பது போன்று புகை படங்களை வெளியிட்டுள்ளார்.