வில் ஸ்மித் பெற்ற கோல்டன் குலாப் விருது

உலக சினிமா விருதுகளில் ஆஸ்காருக்கு அடுத்த இடம் வகிக்கிறது கோல்டன் குலாப் விருது.இந்த விருது ஆஸ்கர் விழாவுக்கு முன்னதாக நடக்கும். இதில் விருது வாங்கும் படங்கள் பெரும்பாலும்   ஆஸ்கர் விருதும் பெரும்.கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக  கோல்டன்  விருது விழா நடக்காமலே இருந்தது.இந்த ஆண்டு சத்தமே இல்லாமல் நடந்து முடிந்தது. இதில் கிங் ரிச்சட் படத்தில் வில்லனாக நடித்த வில் ஸ்மித் சிறந்த நடிகராக அறிவித்திருந்தார். பீயிங்தி ரிக்கோர்டஸ் படத்தில் நடித்த நில்கோல் கிட்மேன் சிறந்த நடிகையாக அறிவிக்கப்பட்டிருந்தார்.