விக்ரம் வேதா ரீமேக் படத்தின் அடுத்த அறிவிப்பு

புஷ்கர்- காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன் ஷ்ரத்தா ஸ்ரீநாத்,வரலட்சுமி ,கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில்  வெளியான படம் விக்ரம் வேதா. இப்படம் விமர்சனம் ரீதியாகவும் வசூல்  ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் மாதவன் கதாப்பாத்திரத்தில் செப் அலிகான்,விஜய் சேதுபதி கதப்பாத்திரத்தில் ரிருத்திக் ரோஷன் இருவரும் நடித்து வருகின்றனர். ரசிகர்களால் எதிர்ப்பாக்கப்படும் இப்படம் குறித்து அறிவிப்புகள் வெளியாகும் வருகின்றனது. இப்படத்தின் வேதாவுடைய first லுக் போஸ்டர் நாளை வெளியிடப்படும் என புஷ்கர்- காயத்ரி அறிவித்துள்ளார்