ஏழு மில்லியன் பார்வையாளர்களை கடந்த நயன்தாரா , விஜய் சேதுபதி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. பெப்ரவரி மாதத்தில் வரும் காதலர் தினத்தை ஒட்டி வெளியாகுகிறது. ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இப்பாடலை அனிருத் இசையில் விக்னேஷ்சிவன் எழுத்தியுள்ளார். நான் பிழை என்ற பாடல் வெளியிடப்பட்டு இதுவரை 7 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர். இந்த பாடலில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்துள்ளனர்.