விஜய் சேதுபதி நடிக்கும் மாமனிதன் சென்சார் நிறைவு

ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் சேதுபதி, காயத்திரி மற்றும் பலர் நடிக்கும் படத்துக்கு  சென்சார் நிறைவடைந்து யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படத்தை சீனு ராமசாமி இயக்கியுள்ளார். இளையராஜா, யுவான்ஷாங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். இப்படத்தின்  படப்பிடிப்பு 2019 இல் நிறைவடைந்த நிலையில் பல்வேறு காரணங்களால்  வெளியீடு தள்ளிப்போனது. இந்நிலையில் படத்தின் இரண்டாவது  பாடல் சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டனர்

தற்போது   சென்சார் நிறைவடைந்த நிலையில் படத்தின் வெளியீடு விரைவில் இருக்கும் என தெரிகின்றது. பொங்கலுக்கு வலிமை படமும், ராதேஸ்யாம்  படமும் வெளியாகவுள்ளது. அவற்றுடன் இந்த  படத்தையும் வெளியிடுவார்களா என்பது விரைவில் தெரியவரும்விஜய் சேதுபதி நடித்துள்ள கடைசி  விவசாயி,காத்து வாக்குல ரெண்டு காதல், யாதும் ஊரே யாவரும் கேளிர் ஆகிய படமும் அடுத்தடுத்து வெளியாகயுள்ளனர்.