சி எஸ் அமுதன் விஜய் ஆண்டனி கூட்டனிலில் ரத்தம்

சிவா நடிப்பில் வெளியான தமிழ்ப்படம் ,தமிழ்ப்படம் 2 ஆகிய படங்களை இயக்கியவர் சி எஸ் அமுதன். இந்த இரண்டு படங்களும் வெற்றி அடைதிருந்தது. தனது அடுத்த படத்துக்கு நீண்ட காலம் எடுத்துக் கொண்டு தற்போது விஜய் ஆண்டனி நடிக்கும் படத்தை இயக்குகிறார். இப்படம் சில வாரங்களுக்கு முன் துவங்கியது. இன்பினிடி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் டைடில் இன்று அறிவிக்கப்பட்டது. இந்த படத்துக்கு ரத்தம் என பெயரிட்டுள்ளனர்