விஜய் யுவன் சங்கர் ராஜா திடீர் சந்திப்பு

விஜய் நடிப்பில் உருவாக்கி வரும் படம் 'பீஸ்ட்'.  இப்படத்தை இயக்குனர் நெல்சன்  இயக்கிவருகின்றார்.விஜய்க்கு ஜோடி பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடித்து தற்போது பின்னணி வேலைகள் இடம்பெற்றுவருகின்றது .

இந்நிலையில் விஜய் தற்போது யுவன் சங்கர் ராஜாவை  சந்த்தித்தபோது எடுத்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகிவருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் விஜயின் அடுத்த படத்துக்கு யுவன் இசையமைக்கின்றார் என்று பதிவு செய்து வருகின்றனர்.