வீரமே வாகை சூடும் படத்தின் டீசர் வெளியீடு

எனிமி படத்துக்கு பிறகு விஷால் நடித்து தயாரித்துள்ள படம் 'வீரமே வாகை சூடும்' ஆகும். குறும்பட இயக்குனர் து. பா சரவணன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.இப்படத்தில் யோகி பாபுவும் நடித்துள்ளார். தற்போது இதன் படப்பிடிப்புக்கள் முடிந்து மற்ற பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றது. இந்நிலையில்  கிறிஸ்துமஸ் பண்டிகையான இன்று படத்தின் டீசரை வெளியிட்டனர்.இப்படம் பணம், பலம் படைத்த வில்லன்களை எதிர்க்கொள்வதே  கதையாக அமைத்துள்ளது. டீசரில் விஷாலி சண்டை காட்சிகள் அதிரடியாகயுள்ளது. இதில் அப்போ சண்டையை நிறுத்த மாட்டிய என கேட்க  ,அதை என் எதிரிதான் முடிவு பண்ணனும் என கூறுவது போன்று டீசர் முடிகின்றது. இப்படத்தில் நிச்சியமாக சண்டை காட்சிகள் அதிரடியாகயுள்ளது தெரிகின்றது. வருகின்ற ஜூன் 26ல் குடியரசு தினத்தன்று படத்தை தியேட்டரில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.